All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shapaa....,...ipoye kanna kattuthe.... Jayavarman mattum sutharikkalana crocodiles ku irai ayeruppanga.....diya pulla ennada na dolphin mela poi mothuna tha masuna mela mothuna kannakka solitu Iruku........... Nachi kiss scene ah kanna mutittu திருட்டு தனமா pathutu இருக்க😂😂😂😂 இந்த ரணகளதிலும் kuthukalam ah iruka..😂😂
Ipo last ah poi இருக்க Island la enna Iruka poguthu sissys 🤔🤔🤔🤔🤔 oru vela kattu வாசிகள் ah....
என்ன செய்ய அவ நம்ம சங்கம்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi
யேவ் ... இங்க என்ன நடக்குது...tourukku போனது ஒரு குத்தமா....அதுக்குனு இப்படியா....சோறு தண்ணி இல லாம அலைய விடறது.....அதுங்க சோறு தண்ணி இல்லாம கஷ்டபடுதுக 😢😢😢😢😢😢😢
....நான் சோறு இறங்காம கஷ்டபடுதேன்....என் கிரகம் இத படிக்குள்ளயா சாப்பட. உக்கறுவேன்...நல்லா வருவீகயா... நல்லா வருவீக....😣😣😣😣😣😣😣😒😒😒😒😒😒😒😒😒

.அங்க படகுல இருக்கறவங்களுக்கு எப்படி இருக்கோ ....தெரியல...என் இதயம் எகிறி குதிச்சு என்ன பார்த்து கேலி பேசுது....உனக்கு இந்த மாதிரி...கத தேவையா...நீ கத படிக்கற ஆசையில இதயத்தில துரத்தி விட்டுடயேனு....எவ்வளவு திக்கு திக்கு அடிச்சு கிட்டாலும்.....ஆசை யார விட்டது....சொல்லுங்க....அதுங்க தான் படகுலையே நடுங்கிகினு நிக்குதுக....இதுல தண்ணில வேற தள்ளிவிட்டு தவிக்க விடனுமாஆஆஆஆஆ😤😤😤😤😤😤😤😤😤😤

ஆனாலும் உங்க லொல்லுக்கு அளவே இல்லையா...எவ்வளவு சீரியசா உயிர கையில பிடிச்சிக்கிட்டு treatment பார்த்தா நச்சியம்மாவ வச்சி easya ரொமாண்ஸ் சீனா இல்ல மாத்திப்பூட்டீக 😷😷😷😷😷😷😷😷.....

புருஷன் பொண்சாதிய உல்லாச கப்பல்னு கூட்டிட்டு வந்து.... சொகுசு பயணத்த சொர்க்கலோக பயணமா மாத்த try பண்ணற மாதிரியே இருக்கு...
எதுக்கும் பாத்து செய்ங்க....
நாச்சி புள்ளயும் அங்கன தான் இருக்கு....ஏதாவது ஒன்னுனா.... 16 பேரும் ரெடியா இருங்க .....ஊடு பூந்து அடிக்கும்.....😠😠😠😠😈😈😈😈👹👹👹👹👿👿👿👿👿
சாப்பாடு முக்கியம் ஆறிட போகுது
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As usual thrilling ud da ......en oru santhakatha sari pannunga oru ud avathu relax and happy ya fell pannura mathi kodupingala.....please athu mansangala thingira kathuvasi kuttam nu mattum solluirathinga ....🙄🙄🙄🙄😫😫😫
ஆமா ஆமா மூச்சு விட
Super Super Super maa... Semma semma episode... Semma ah kondu poringa story ah... அடுத்து என்ன நடக்கும் ne guess panna முடியலயே.... That 🐊 crocodiles amaadiyo ஜெய் correct ah kandupidichitaan.. ஆரியா vuke theriyala.... மின்காந்த புயல் enna enna பண்ணுது la.... டால்பின் mentally enna மாறி nadakanune puriyala... தியா thanni kula vizhuvaanu ethir paakavela.... ஆரியன் takkunu ugichi thanni kula kuthichi taan.... Avaluku எதாவது aaidumo nu thudichi poitaan.... எப்படியோ avala kaapathitaan... தீவு ku vanthutaangala... அந்த தீவில் enna எல்லாம் நடக்க pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
போட்டு றலாம் கவி
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As usual thrilling ud da ......en oru santhakatha sari pannunga oru ud avathu relax and happy ya fell pannura mathi kodupingala.....please athu mansangala thingira kathuvasi kuttam nu mattum solluirathinga ....🙄🙄🙄🙄😫😫😫
மூச்சு விட டைம் கொடுங்கள் பாஸ்
 

Samvaithi007

Bronze Winner
அம்முக் குட்டி அசத்தல் கமெண்ட் டா..😀😀😀😀😀😀😀..

#சுறாவ அடிச்சு அப்புறமா வர சொல்லிட்டாங்க😂😂😂
#கைப்புள்ள கை முக்கியம்..
# சுறாக்கு ஸர் பதவி😎😎
#பொறுப்பா துடுப்ப கொடுத்திட்டு போனும்😅😅😅😅😅.

ஹா ஹா மிக ரசித்தேன்.


அப்புறம் இந்த போட்டுத் தள்றது.. அது பற்றி தீவிர ஆலோசனை நடக்குது.. உண்ணும் விரதம் இருந்தாவது.. சிலர காப்பாத்த முயற்சியெல்லாம் நடக்குது.. பயப்படாதீங்க..( எக்களுக்கு அதவிட பயமா இருக்கு😶😶😶😶😶)

#சுறா#அம்மு#ரசிகை#நையாண்டி தர்பார்#SMS WARRIORS#மகிழ்ச்சி
Yaarukku ungalukku bhayaamaa irukku .... Enna nadippudaa saami....intha atushiyam aagaathu...safe side ninukittu same side goal pottu ess aaga paakara unga saathuriyam irukae....😷😷😷😷😷😷😤😤😤😤

Aana ippdea adutha ud kodunga.....warrior oru barrier pottu pacific ocean aazham evalavu irukkunu ulla thalli paakka vachiduvaen....@Ammubharathi and enathu vaasaga peru makkalae please ellaraiyUm thokka konjam help karo....😉😉😉😉😉😉😉
 

Yasmine

Bronze Winner
Yaarukku ungalukku bhayaamaa irukku .... Enna nadippudaa saami....intha atushiyam aagaathu...safe side ninukittu same side goal pottu ess aaga paakara unga saathuriyam irukae....😷😷😷😷😷😷😤😤😤😤

Aana ippdea adutha ud kodunga.....warrior oru barrier pottu pacific ocean aazham evalavu irukkunu ulla thalli paakka vachiduvaen....@Ammubharathi and enathu vaasaga peru makkalae please ellaraiyUm thokka konjam help karo....😉😉😉😉😉😉😉
On that way da Kutty nalla sura irrukka pakkama podanum
 
Top