All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Yasmine

Bronze Winner
நோ மீ பாவம்😜😜நான் மாசாதான் சொன்னேன் அக்கோய்❤நீங்க காமெடி ஆக்கிபுட்டீங்களே...... பானு அக்கா வேற சண்டைக்கு வந்துருவாங்கலே.....@பானுரேகா தமிழ்ச்செல்வன் நான் பொறுப்பில்ல அக்கோய் யாஸ்மின் அக்கா தான் பொறுப்பு@Yasmine (எப்புடிடி😉😉😉😉😉😉😉😉😉 )#சிஸ்டா💖#லவ்#நன்றி#அக்கோய்💥.....ஹைலைட் ஆகாமாட்டேகுது பா
Darly enna kothuvida pakkatha da chellam 😉 nee than appidi sonna enchella darling Pandian so me pavam
 
sivanayani

விஜயமலர்
Thiyaamaa.....azhathada avan enga unna pidikarathura ...kapal aatam kandathula ...avan unmaela vizhaama irunthuthae perum paadu ....ithula ivanga pidikaraathaam....imkum....

Ariyaa kojam naeram ava kooda paesanuthukku thalanthapeechathu thampraan puniyamaa pochee ...athula nee kaathula aadara patam maathiri manasa vaera alaiya vidara ..... Sothanaikkunu ava vaera eppa paaru idichikitae vaera theeriyara ....um paadu thidaatam tbaan pola....

Ahaa ithunga sandaiyeela motha makkalaiyum maranthu pochungalae....warrior peru vaikka kulayae naenachaen ...villangatha thaan vela kooduthu vaangaaraanganu......
Kooda illa kootittu varaanga...ithula thimingalam vera than velaiya kaatti villangam pannuthu...

Signal kidaikalaayaa jaamar set pannitaangalo....ahaa eppidi irunthaalum villan entry kadal kadanthu poiduchu....paarpoem....ethu epidi irunthaalum kadala mattum kadatheedaatheenga.....😙😙😙😙😜😜😜😜😜😜😜😜😜😉😉😉😉😉😉😉
Thank you for your amazing comment pa. kadalukka irukkaan villan ivanka paduthaan ennavaa aakapokuthunnu theriyala... paarunka.. paathuttu sollunka.:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அட அப்டேட் ஆகாத அவதார்குட்டி ஏங்க தியாகுட்டிய ஒரு விஷயத்தை கூட உங்கிட்ட அப்டேட் பன்னவிடமாட்டியா😕😕😕😕 பாத்துப்பா மொத்த கப்பலும் அன்இன்ஸ்டால் ஆகிற போகுது😁😁....எவ்ளோ கடமை உணர்ச்சியோட வந்தா ஏதேதோ பன்னி புள்ளைய சொல்லவிடமா ஆக்கிட்ட......

இங்கன பாரு அப்புறமா வந்து இவ்ளோ நாள் வந்து ஏன் சொல்லமா இருந்த அப்படி கேட்டனு வைச்சுக்கோ... அம்புட்டுத்தான் அப்புறம் அகுர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல.....(நானும் ரவடி தான்)........

சைடுவில்லன் வேலைய ஆரம்பிச்சுட்டான் .....ஒரு வேல ஜாம்மர் வைச்சுட்டானோ.....பாக்கலாம்..... எலே எங்க போலிஸ் சார் வந்துட்டுயிருக்கறாரு....அதான் சிக்னல் கட்டாகுரீச்சு எப்புடி வருவாருனு நெனைக்காதலே அவரு நாடு விட்டு நாடு கண்டோ விட்டு கண்டோ பாஞ்சு சரியா குறி வைக்குற ஏவுகனல.......நீ செத்தல....

ஏன்பா நீ வெளிய தான் வெடப்பா சுத்தினுஇருக்க.....கிடைச்ச கேப்ல கிடா வெட்டிட்ட......ஆனாலும் உனக்கு ஓவர்தான் புள்ள கீழ விழுந்துதிருச்சு துக்கி விடாமா .....என்ன பன்றனு கேக்குற.....எப்படிதானோ😣😣..... பாவம் நம்ம தியாகுட்டி.....

அப்புறம் அபிராமு உனக்கு ஒன்னும் ஆகலையே......இங்கன ஒரு கலவரம் வெடிக்க போது ...இது எதுமே தெரியாமா உள்ள எல்லாரும் ஜாலியா இருக்கிங்கலே(கப்பல் ஒட்டுற கேப்டனுக்கே தெரில) இதுல திமிங்கலம் வேற சைடு வில்லன் ஆகுது......பாக்கலாம்
#அவதார்குட்டி#சுடுதண்ணி#கஞ்சி#சைடு வில்லன்#கேம் ஸ்டாட்ஸ் #திம்மி#ஆர்யன்#தியா#ஜாமர்#சிக்னல் கட்.......#வெய்டிங்ங்💓
haa ha haa so cute pa... amazing comment. sirichu kanneere vanthiduchu. thiminkilam vera villanattam veliya nikuthu. ulla oru villan... koncham porunka innoru villankam varapokuthu.. athini ethirikitta irunthu eppadi thappikiraankannu paakkalaam. :love::love::love::love:
 
Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவு. நம்ம ஹீரோ பத்தின தியாவோட மைன்ட் வாய்ஸ் எல்லாம் என்னனு சொல்ல........அப்டேட் ஆகாத அவதார் குட்டி, சுடுதண்ணி சூடு பண்ணும் போது பொறந்தவன், சுடுதண்ணி பாயிலர், எரிமலைல ஏறி உட்கார்ந்தவன் எல்லாம் எங்கிருந்து புடிச்சீங்க (16 பேரும் ரூம் போட்டு யோசிச்சீங்களோ ) சும்மா தூள் பறக்குது போங்க. நல்லா சிரிச்சுட்டே படிச்சேன். ஹீரோயின் கீழ விழும்போது ஹீரோ போய் பிடிக்காம அப்படியே சும்மா விறைப்பா நிக்குறாருன்னு பார்த்தா அடுத்த சீன்லியே அவருக்கு தெரியாமலே ஹீரோயின அணைச்சுட்டு இருக்காரு ( என்ன ஹீரோ சார் அதுக்குள்ள பிளாட் ஆக ஆரம்பிச்சுட்டீங்க ) திசைகாட்டியை ஆட்டோ ஷிப்பில் இருந்து மேனுவலுக்கு மாற்றி விட்டு பின் இவள் வரும் அரவம் கேட்டு திரும்பவும் ஆட்டோ ஷிப் மோடில் மாற்றி விட்டான் போலும். இப்போது இவர்களும் பிரச்சனை இல்லை என்று நம்பிவிட்டார்கள். தொலைபேசியின் தொடர்பும் அருந்துவிட்டதை யோசிக்கும் போது தான் தியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதை தெரிவிக்க வந்தால் நம்ம ஹீரோக்கு கேட்பதற்கு பொறுமை இல்லை. இவள் அவனை விடாமல் துரத்தி சென்றதை பார்த்து தகவல் சொல்லிவிடுவாள் என்று எண்ணும் போது சொன்னா பாருங்க ஒன்னு "கோ டூ தி ஹெல், அங்க தான் எண்ணெய் சட்டி பாய்லர்களுக்கெல்லாம் வேலை இருக்கும்னு" அவனை போல நானும் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ( ஏம்மா இங்க சீரியஸ்ஸா ஏதோ ஆக போகுது அது தெரியாம அவனை திட்டுற நேரமா இது ) இது எல்லாம் விதின்னா சொல்றீங்க (நீங்கள் 16பேரும் சேர்ந்து செய்த சதி ) இதுல திமிங்கலம் வேற ஓலம் போடுது, பெரிய அலை ஒன்னு சீறி பாய்ஞ்சுகிட்டு வருது செம தான்....... இனி தான் கொண்டாட்டம் எல்லாம் திண்டாட்டம் ஆக போகுது.
 
Srisamyuktha

Bronze Winner
அட அப்டேட் ஆகாத அவதார்குட்டி ஏங்க தியாகுட்டிய ஒரு விஷயத்தை கூட உங்கிட்ட அப்டேட் பன்னவிடமாட்டியா😕😕😕😕 பாத்துப்பா மொத்த கப்பலும் அன்இன்ஸ்டால் ஆகிற போகுது😁😁....எவ்ளோ கடமை உணர்ச்சியோட வந்தா ஏதேதோ பன்னி புள்ளைய சொல்லவிடமா ஆக்கிட்ட......

இங்கன பாரு அப்புறமா வந்து இவ்ளோ நாள் வந்து ஏன் சொல்லமா இருந்த அப்படி கேட்டனு வைச்சுக்கோ... அம்புட்டுத்தான் அப்புறம் அகுர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல.....(நானும் ரவடி தான்)........

சைடுவில்லன் வேலைய ஆரம்பிச்சுட்டான் .....ஒரு வேல ஜாம்மர் வைச்சுட்டானோ.....பாக்கலாம்..... எலே எங்க போலிஸ் சார் வந்துட்டுயிருக்கறாரு....அதான் சிக்னல் கட்டாகுரீச்சு எப்புடி வருவாருனு நெனைக்காதலே அவரு நாடு விட்டு நாடு கண்டோ விட்டு கண்டோ பாஞ்சு சரியா குறி வைக்குற ஏவுகனல.......நீ செத்தல....

ஏன்பா நீ வெளிய தான் வெடப்பா சுத்தினுஇருக்க.....கிடைச்ச கேப்ல கிடா வெட்டிட்ட......ஆனாலும் உனக்கு ஓவர்தான் புள்ள கீழ விழுந்துதிருச்சு துக்கி விடாமா .....என்ன பன்றனு கேக்குற.....எப்படிதானோ😣😣..... பாவம் நம்ம தியாகுட்டி.....

அப்புறம் அபிராமு உனக்கு ஒன்னும் ஆகலையே......இங்கன ஒரு கலவரம் வெடிக்க போது ...இது எதுமே தெரியாமா உள்ள எல்லாரும் ஜாலியா இருக்கிங்கலே(கப்பல் ஒட்டுற கேப்டனுக்கே தெரில) இதுல திமிங்கலம் வேற சைடு வில்லன் ஆகுது......பாக்கலாம்
#அவதார்குட்டி#சுடுதண்ணி#கஞ்சி#சைடு வில்லன்#கேம் ஸ்டாட்ஸ் #திம்மி#ஆர்யன்#தியா#ஜாமர்#சிக்னல் கட்.......#வெய்டிங்ங்💓
Ammu ma super ah solringa
 
Top