All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

K.Venigovind

Well-known member
சூப்பர் டியர்ஸ்.. ஸ்டோரி அருமையா போகுது.. தியாவோட மைண்ட் வாய்ஸ்
செம..
 
கப்பலின் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் ஆரியன் நினைப்பது போல் சூரியப் புயலா இல்லை கப்பலில் இருக்கும் வில்லனா சகோ
🤔🤔🤔🤔🤔
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... இப்படி ஒரு twist 🔀 ah ethir paakavelai pa.... Naa அந்த கொலைகாரன் எதோ pannuvaanu nenaichen but இயற்கை kuda senthu சதி pannuthe.... Suriya காந்த புயல் ah athu naala thaan cell phone velai செய்யல... First ah தியா solla வரும் போதே கேட்டு இருந்தா ethavathu appove Yosichi panni இருக்கலாம்.... அந்த கொலை காரன் vera enna enna idanjal panna mudiyumo panni இருக்கான் கப்பல் ah உள்ள parts எல்லாம் நாசம் panni vechi இருகான்.... ஆரியன் enna panna poraanu theriyala... கப்பல் vera திருப்பும் பொது பாறை la மோதி virisal vittudichi athuyum இல்லமல் டீசல் vera leak ஆகுது enna panna poraano......antha storm ah. La oxygen problem vera varum போல... Super Super Super pa... Semma... Eagerly waiting for next episode
 
sivanayani

விஜயமலர்
கப்பலின் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் ஆரியன் நினைப்பது போல் சூரியப் புயலா இல்லை கப்பலில் இருக்கும் வில்லனா சகோ
🤔🤔🤔🤔🤔
ellam kulancha sambaru thaanyaa. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Super Super Super pa.... Semma semma episode.... இப்படி ஒரு twist 🔀 ah ethir paakavelai pa.... Naa அந்த கொலைகாரன் எதோ pannuvaanu nenaichen but இயற்கை kuda senthu சதி pannuthe.... Suriya காந்த புயல் ah athu naala thaan cell phone velai செய்யல... First ah தியா solla வரும் போதே கேட்டு இருந்தா ethavathu appove Yosichi panni இருக்கலாம்.... அந்த கொலை காரன் vera enna enna idanjal panna mudiyumo panni இருக்கான் கப்பல் ah உள்ள parts எல்லாம் நாசம் panni vechi இருகான்.... ஆரியன் enna panna poraanu theriyala... கப்பல் vera திருப்பும் பொது பாறை la மோதி virisal vittudichi athuyum இல்லமல் டீசல் vera leak ஆகுது enna panna poraano......antha storm ah. La oxygen problem vera varum போல... Super Super Super pa... Semma... Eagerly waiting for next episode
Super comment pa. thank you so much ma. really we are all blessed ma. :love::love::love::love:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆஸ்ஸ்ஸ்.......என்னது இது இந்த எபிஸோட் புல்லா ஒரே திகிலா பயமா இருந்துச்சு பா......பாவம் நம்ம ஆர்யன் எப்புடி தான் இவ்ளோ பிரச்சினை சமாளிக்க போராரோ......
ஆனாலும் இவ்ளோ நடந்தும் கலங்கமா தன் பயணிகளை காக்கனும்னு இருக்காரே அதுக்கு 👏👏👏👏👏👏......அப்புறம் ஆர்யன் தம்பி என்ன இன்னும் கப்பல் தீ புடிக்கலைனு சொல்ற......வாய்ல போட்டுகோ வாய்ல போட்டுகா...அதும் நடந்துறபோது......இவ்ளோ பிரச்சினை வந்தாலும் கப்பல்ல இருக்க சான்ஸ் கிடைச்சது பட் தீ பிடிச்சுதுனா எல்லாரும் வெளியே தான் வந்தாகனும்..........

அப்போ கடலுல ட்ராவல் பன்னும்போது இவ்ளோ பிரச்சினை இருக்கா.......நெறையா விஷயங்கள் தெரிஞ்சுகிட்டோம்....உங்களுடைய இந்த முயற்ச்சிக்கு மிக்க நன்றி......🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾....இந்த விஷயம் உண்மையிலேயே எங்க நடந்துருக்கு....அந்த ஆபத்துல இருந்து தப்புச்சு வந்தாங்களா......எங்கள மகிழ்ச்சி கடலுல மட்டுமில்லாம அறிவுக்கடலுலையும் மூழ்க்க வைக்குறீங்க.....யூ ஆல் வேர் மேக்கிங் அஸ் இன்பர்மேட்டிவ் ....ரொம்ப நன்றிகள்😻😻😻😻

என்னப்பா சைடு வில்லன் தான் வந்துருக்கானு பாத்தாஆ .....ஒரே நொடில நம்ம சூரியன் சார் மெயின் வில்லன் ஆகிட்டாரு😵😵😵.....எல்லா ஒன்னா சேந்து சதி செஞ்சிருச்சே...... சூர்யன் சார் ஏன் இப்புடி ????அப்புறம் நாங்க நிலா அக்காகிட்ட ரெக்கமண்ட் பன்னி உடனே உங்கள மறைக்க வைச்சுருவோம் நியாபகம் வைச்சுகோங்க ....இப்ப என்ன செய்வீங்க ..இப்ப என்ன செய்வீங்க..😜😜😜....என்ன எங்கிட்டயேவானு நீங்க நெனைக்குறீங்கனு உங்க மைண்டவாய்ஸ் கேக்குது....இருந்தாலும் நீங்க டான்ன்ன்ன்ன்ன்ன் அப்புடினா எங்க ஹீரோ ஆர்யன் சார் அதுக்கும் மேல......😎😎😎😎இனி எப்புடி அவங்க அந்த தீவுக்கு போவாங்க.....நிறைய கேள்விகள் மனசுல ஆவலுடன் அடுத்த பதிவுக்கு....

அப்புறம் தியா குட்டி இப்படி எல்லாம் பேசுலாமாஆஆ.....ரொம்ப தப்பு....எங்களுக்கே கஷ்டமா போச்சு.......

அப்புறம் நம்ம பயணிகள் அணைவருக்கும் சீக்கிரம் மீண்டு வர வாழ்த்துக்கள்.... இவனுங்க வேற எப்போ பாத்தாலும் சண்ட கட்டிகிட்டு ஒன்னு தெரிஞ்சுக்கோங்க ...கடல்ல முழ்காத ஷிப்பே பிர்ண்ட்ஷிப் தான் ஷோ எல்லாரும் பிர்ண்டஸா இருந்து மீண்டு வாங்கப்பா.......என்னதான் டாக்டர் கூட இருந்தாலும் .....பர்ஸ்ட் அவருக்கு ஓன்னும் ஆகாம இருக்கனும் வேண்டிக்கோங்க😜😜....

#சூரியன்#பாறை#காற்று#மின்காந்தசக்தி#வில்லன்கள்#புது#தீவு#ஆர்யன்#நம்பிக்கை#தியா#கோபம்#நிலா #கிரகணம்#கடல்#மூழ்காத#ஷிப்#பிரண்ட்ஷிப்#நண்பேண்டா#வெய்டிங்ங்#பார்#நெக்ஸ்ட்#எபிஸோட்😘😘😘😘
 
Last edited:
Top