All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
Sissys semma super ud....intha Aryan epo pathalum Diya va thittrathaye polappa vechurukan pola....
Ava ennna solla varanu ketta koranja poiruvan...
Ini ennna aga pogutho...
Antha servant thana sis mathi vechathu....
Phone pogama Iruka enna panni vechan🤔🤔🤔diya oda phone um work agala ...
 
Samvaithi007

Bronze Winner
Thiyaamaa.....azhathada avan enga unna pidikarathura ...kapal aatam kandathula ...avan unmaela vizhaama irunthuthae perum paadu ....ithula ivanga pidikaraathaam....imkum....

Ariyaa kojam naeram ava kooda paesanuthukku thalanthapeechathu thampraan puniyamaa pochee ...athula nee kaathula aadara patam maathiri manasa vaera alaiya vidara ..... Sothanaikkunu ava vaera eppa paaru idichikitae vaera theeriyara ....um paadu thidaatam tbaan pola....

Ahaa ithunga sandaiyeela motha makkalaiyum maranthu pochungalae....warrior peru vaikka kulayae naenachaen ...villangatha thaan vela kooduthu vaangaaraanganu......
Kooda illa kootittu varaanga...ithula thimingalam vera than velaiya kaatti villangam pannuthu...

Signal kidaikalaayaa jaamar set pannitaangalo....ahaa eppidi irunthaalum villan entry kadal kadanthu poiduchu....paarpoem....ethu epidi irunthaalum kadala mattum kadatheedaatheenga.....😙😙😙😙😜😜😜😜😜😜😜😜😜😉😉😉😉😉😉😉
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட அப்டேட் ஆகாத அவதார்குட்டி ஏங்க தியாகுட்டிய ஒரு விஷயத்தை கூட உங்கிட்ட அப்டேட் பன்னவிடமாட்டியா😕😕😕😕 பாத்துப்பா மொத்த கப்பலும் அன்இன்ஸ்டால் ஆகிற போகுது😁😁....எவ்ளோ கடமை உணர்ச்சியோட வந்தா ஏதேதோ பன்னி புள்ளைய சொல்லவிடமா ஆக்கிட்ட......

இங்கன பாரு அப்புறமா வந்து இவ்ளோ நாள் வந்து ஏன் சொல்லமா இருந்த அப்படி கேட்டனு வைச்சுக்கோ... அம்புட்டுத்தான் அப்புறம் அகுர சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல.....(நானும் ரவடி தான்)........

சைடுவில்லன் வேலைய ஆரம்பிச்சுட்டான் .....ஒரு வேல ஜாம்மர் வைச்சுட்டானோ.....பாக்கலாம்..... எலே எங்க போலிஸ் சார் வந்துட்டுயிருக்கறாரு....அதான் சிக்னல் கட்டாகுரீச்சு எப்புடி வருவாருனு நெனைக்காதலே அவரு நாடு விட்டு நாடு கண்டோ விட்டு கண்டோ பாஞ்சு சரியா குறி வைக்குற ஏவுகனல.......நீ செத்தல....

ஏன்பா நீ வெளிய தான் வெடப்பா சுத்தினுஇருக்க.....கிடைச்ச கேப்ல கிடா வெட்டிட்ட......ஆனாலும் உனக்கு ஓவர்தான் புள்ள கீழ விழுந்துதிருச்சு துக்கி விடாமா .....என்ன பன்றனு கேக்குற.....எப்படிதானோ😣😣..... பாவம் நம்ம தியாகுட்டி.....

அப்புறம் அபிராமு உனக்கு ஒன்னும் ஆகலையே......இங்கன ஒரு கலவரம் வெடிக்க போது ...இது எதுமே தெரியாமா உள்ள எல்லாரும் ஜாலியா இருக்கிங்கலே(கப்பல் ஒட்டுற கேப்டனுக்கே தெரில) இதுல திமிங்கலம் வேற சைடு வில்லன் ஆகுது......பாக்கலாம்
#அவதார்குட்டி#சுடுதண்ணி#கஞ்சி#சைடு வில்லன்#கேம் ஸ்டாட்ஸ் #திம்மி#ஆர்யன்#தியா#ஜாமர்#சிக்னல் கட்.......#வெய்டிங்ங்💓
 
Yasmine

Darling annalum pandiyan eppi varuvanu comment potta pathiya sirippa adakka va mudiyala unna padiyana vittu adikka sollanum
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Darling annalum pandiyan eppi varuvanu comment potta pathiya sirippa adakka va mudiyala unna padiyana vittu adikka sollanum
நோ மீ பாவம்😜😜நான் மாசாதான் சொன்னேன் அக்கோய்❤️நீங்க காமெடி ஆக்கிபுட்டீங்களே...... பானு அக்கா வேற சண்டைக்கு வந்துருவாங்கலே.....@பானுரேகா தமிழ்ச்செல்வன் நான் பொறுப்பில்ல அக்கோய் யாஸ்மின் அக்கா தான் பொறுப்பு@Yasmine (எப்புடிடி😉😉😉😉😉😉😉😉😉 )#சிஸ்டா💖#லவ்#நன்றி#அக்கோய்💥.....ஹைலைட் ஆகாமாட்டேகுது பா
 
Top