அன்பான வணக்கம் தோழிகளே... இந்த குடும்பத்தில் நானும் புதிதாக வந்துளேன்..என் பெயர் அகமதி அல்லது சாய்... என்னையும் உங்களுடன் ஏற்றுகொள்ளுங்கள்...கதைகள் படிப்பது எனக்கு பிடிக்கும் அது ஒரு கற்பனை உலகம் நம்மால் மட்டும் அனுபவிக்க கூடிய உலகம்...எனது தோழி மூலம் நமது ஸ்ரீகலா மேடம் வோட புக் படிக்க ஆரம்பித்தேன் அதன் விளைவு இதோ இந்த குடும்பத்தில் நானும் சேர்ந்து இருக்கேன்....