All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Jananinaveen

Bronze Winner
Vanakkam sagos,
Naan Janani Naveen. Sontha ooru trichy but ooru ooru suthittu irukkum naadodi?. Ippo konja years uh settle aanathu dubai la.
15 varushama books ennoda best friends. Armani ma books la thaan ennoda muthal padippu payanam aaramichathu. Then varusaiya niraya writers ennoda favourite.
All of a sudden oru naal padichitte thaan iruppiya nee ethuvum ezhutha maatiya nu kettu ennoda ezhuthu payanathu start panni vechathu ennoda better half. Ippothaikku ithu thaan naan. Happy to be here
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends...
I'm meenakshi from Bangalore
Sorry friends enuku tamil la type panna varadhu because enuku tamil paddika mattum dha varum..

My native place is vellore
Ennuku 2 younger sister's and 1 elder brother..enga studies kaga enga family full ah Bangalore settle aitum..na padikrudhu fulla ahh Kannada,English,Hindi...na 10 padichutu irukumbudhu enga mummy nereya story books padichutu enuku story sollavanga but nane padicha innum kick ah irukum nu tamil padika kathakutan..ippo 4years books padichutu iruken.....

Na ippo 2 yr Bsc nutrition panran
Bishop cotton woman college
Na padikara illa stories en friends and sisters ku share pannuven...

Avaladha friends enna pathi solldradhuku iruku..

Thank you dear friends
 
Last edited:

Harimalar

New member
ஹாய் friends நான் ஒரு நாவல் படித்தேன் ஸ்டார்டிங் மட்டும் தான் படித்தேன் அந்த கதை பெயர் தெரியவில்லை இந்த wepside தான் படித்தேன் firstnight ரூம் பயந்தபடியே ரூமில் நுழை வாள் நாயகன் தன் குழந்தையை பார்த்தபடி அமர்ந்து இருப்பான் இந்த கதை பெயர் என்ன story writer name சொல்லுங்க மக்களே
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் friends நான் ஒரு நாவல் படித்தேன் ஸ்டார்டிங் மட்டும் தான் படித்தேன் அந்த கதை பெயர் தெரியவில்லை இந்த wepside தான் படித்தேன் firstnight ரூம் பயந்தபடியே ரூமில் நுழை வாள் நாயகன் தன் குழந்தையை பார்த்தபடி அமர்ந்து இருப்பான் இந்த கதை பெயர் என்ன story writer name சொல்லுங்க மக்களே
Hi mam ninga starting story ezhadhingale romba super mam pls continue pannuga then ninga ketta writer name mohana karthick
 

Nivey

New member
Hi friends... Na Indha group la silent reader. But ipo dhan ena intro panikren. I'm Nivetha. Enaku novels padikradhuna romba pidikum. Romance novels padipen. Comedy novels and comics padipen. Srikala mam oda novels romba pidikum. Avanga way of writing words elame nalla irukum. Characters neraya kudupanga. Love semaya solli Irupanga. Enaku inga Vera authors suggest panunga guys. Avanga novels kuda padiklanu nenaikren. Thank u...
 

Nivey

New member
Vanakkam sagos,
Naan Janani Naveen. Sontha ooru trichy but ooru ooru suthittu irukkum naadodi?. Ippo konja years uh settle aanathu dubai la.
15 varushama books ennoda best friends. Armani ma books la thaan ennoda muthal padippu payanam aaramichathu. Then varusaiya niraya writers ennoda favourite.
All of a sudden oru naal padichitte thaan iruppiya nee ethuvum ezhutha maatiya nu kettu ennoda ezhuthu payanathu start panni vechathu ennoda better half. Ippothaikku ithu thaan naan. Happy to be here
Enna novel write pandringa.. novel thread pls...
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
சகோ நீங்க ஸ்ரீ லங்காவா?????? really.......
i'm also Sri Lankan...
அண்ட் உங்க தீவிர ரசிகையும் கூட......
I am addicted to your writings.
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொல்லலாம்னு வந்தேன்......
நான் பாத்திமா....
பிறந்ததிலிருந்து இப்போ இருக்கிறது எல்லாமே இலங்கை தான்.... சின்ன வயசிலிருந்து படிக்கிறதுக்கு ரொம்ப பிடிக்கும்.... rc mam ல ஆரம்பிச்சு mr mam அப்பிடியிப்பிடின்னு பல பேரோட கதைகள் வாசிச்சிருக்கேன்..... இப்போ ஸ்ரீ mam ஓட big fan.... அவங்களோட ஒன்றிரண்டு கதைகளை தவிர எல்லாம் வாசிச்சிருக்கேன்..... அப்பறம் மெல்லிசை பாடல் கேட்க பிடிக்கும் அதுமட்டுமில்ல நல்ல குத்துபாட்டும் பிடிக்கும்.... melodies கேக்கும்போது mind relax ஆகும்.... குத்துபாட்டு கேக்கும்போது டான்ஸ் பண்ண தோணும்.... அதனால ரெண்டுமே எனக்கு பிடிக்கும்..... அப்பறம் மிக முக்கியமா பேய் படம் பார்க்க பிடிக்கும்.... hindi, telugu, tamil, malayalam ஒன்னு விடாம எல்லாத்தையும் பார்ப்பேன்..... அதில இருக்கிற த்ரில்லே ஒரு தனி சுகம்.....:p:p:p

இப்பிடி இருந்த என்னை என்னோட hubby எழுதும்மா எழுதும்மான்னு விடாம convince பண்ண இப்போ நானும் ஒரு கதை எழுதிட்டு இருக்கேன்.... (அதுவும் next month அவரோட birthday வரதால surprise gift கொடுக்கலாம்னு ஒரு idea.....) அதுக்குள்ள கதையை முடிக்கணும் நெனச்சாலே கண்ணக்கட்டுது...... ஷப்பாh:oops:

இவ்ளோ தான்பா என்னை பத்தி சொல்லலாம்.....
நான் எழுதிட்டு இருக்கிற 'உயிர் உருகும் காதல்' கதைக்கு ஆதரவு வழங்கும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி my dear friends......:love::love::love::love:
 
Top