All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡😡😡😡😡
நீ தான் எழுதுனன்னு தெரிஞ்சு போடும்போதே உன்கிட்ட இருந்து எனக்கு கிஃப்ட் வராதுன்னு தெரியும்😏😏😏
நானாச்சு அரூர் வா..தரேன்னு சொல்லுறேன்😏😏😏
உன்கிட்ட அதுவுமில்ல😏😏😏

சரிவிடு.. அதைகூட ஏத்துப்பேன் ஆனா அதுக்கான பரிசுன்னு ஒரு கவிதை சொன்ன பாரு😓😓😡😡😡💣💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

போ.. நான் கோவமா அழுதுட்டே போறேன்😭😭😭🏃🏃🏃🏃🏃🏃🏃
Haha nan evlo loveoda kavithai solliruken ponga ka nan kochukitten
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெரிந்த தவறை தெரிந்தே செய்தேன் என் எதிரனவன்
எதிரில் இருப்பான் என்று அறியாமல்

உடன் வந்தவன் உதவமால் போக உரியவனிடம் அடிமையேன
மாறிபோனேன்

சிறு பிள்ளை என சித்துகள் செய்ய அது சீரி என் மீதே பாய்ந்தது

தவறு செய்தது யாராயினும் அதை எவரும் தட்டிகேட்கலாம்
தன் நிலையில் தொய்வு வந்தாலும்

தட்டிக்கேட்டேன் தண்டனை பெற்றேன் இருப்பினும் இதை
எதிர் பார்த்ததான் என் விருப்ப விடுப்பேன ஏற்றேன்

களவாட வந்த கன்னியின் கருவிழிகளும் நிலம் தாழ்ந்தது
மன்னவனின் ஒய்வு நிலைக்கண்டு

மன்னின் இதழ் மலரென மலர்ந்தது மங்கையின் தலை
தாழ்ந்த அழகை கண்டு

Samma ud mithuma ithu ne ezhuthunathu nu nenaikkura sariyanu theriyala but samma ud atharva samma leave venumna yaraiyavathu pottu thallitu poduvathu pola keep rocking sister love you
 
Top