All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Asusual super ah irunthichu ud madam.... Atharva mass katra andha thandanaiyum sema madam... Pavam Abishekaan .... Ivangala vida matanla Atharva koodavae kootitu povanla madam.... Waiting for next ud...
Thank u sooo much dear..😍😍😘😘
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த எபி எழுதியது பொம்மு 😍😍😍 ஒத்த வார்த்தை காட்டி கொடுத்துருச்சு 😘😘😘
😁😁😁Thank u sooo much ka.😍😍😘😘.. அந்த ஒரு வார்த்தை தெரிஞ்சுக்க மீ வைடிங் கா..😂😂
 

Puneet

Bronze Winner
ஐசு😁😁😁
ஏன்?! ஏன் இப்படி☺☺
எத்தனை முயற்சி எடுத்தும் சின்ன சின்ன வார்த்தையில சிக்கிட்டீங்க😍😍

அடுத்தமுறை அதை சரிசெஞ்சு யூடி குடுத்து எங்கள சுத்தவிட வாழ்த்துக்கள்💐😍💐😍💐😍

தொறந்திருக்க கேட்டை பாக்காம சர்க்கஸ் பண்ணி, பூட்டாத வீட்டை பின் வச்சு திறந்து ன்னு பத்மா பண்ணுற காமெடி ஒருரகம்'ன்னா...

அர்த்தராத்திரி போன் வந்தாகூட 'மை நேம் இஸ் கான்'னு இவன் கூட்டுற அலப்பறை வேற ரகம்😍😍😍
சீரீயஸா அவன் பேசினாலும் சிரிப்புதான் வருது☺☺☺

அதர்வா தன்னை சஸ்பென்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு ஆறுமாசம் வேலையில இருக்க மாட்டேன்னு சொன்னதோட இவங்க ரெண்டு பேரையும் வச்சு' செய்ய கிளம்பியிருக்கறத பாத்தா இன்னும் காமெடி களைகட்டும்ன்னு நம்புறேன்😍😍👍👏👍👏👍
சூப்பர்😍😍😍
 

Puneet

Bronze Winner
😁😁😁Thank u sooo much ka.😍😍😘😘.. அந்த ஒரு வார்த்தை தெரிஞ்சுக்க மீ வைடிங் கா..😂😂
'ஓடர்' 'குற்றி' 'சுடுவன்' ங்குற வார்த்தை ஐசுமா..
நான் இதை வச்சுதான் கண்டுக்கிட்டேன்☺☺
 
Top