All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

aishu

Bronze Winner
Ha 😂😂😂😂 வசம் ah வந்து sikitaanga போல ரெண்டு பேரும் 😊😊😊😊.... இந்த loose எவ்வளவு நாள் ah thirudra அக்கம் பக்கம் பாத்து thirudarathu இல்ல வசமா வந்து sikuchinga ரெண்டும்... Ava la piduchaalum avaloda appa காப்பாத்திரார... அது யாரு avaluku appadi ஒரு அப்பா... Avaluku அந்த chain romba special போல... Chain எடுக்க வந்துட்டு வசமா maatikichinga ரெண்டும்... வந்த ஒடனே avanodaya velai ah பாக்க aarambichitaan.... So six months suspend ah.... Avanuku பயந்து வீடு vittu ஓடாமல் irukaangale namba பத்மா.... Abikesh yum... Enna enna panna poraano rendu perayum 😊😊😊😊😊.... Super Super Super pa.. Semma semma episode.... Eagerly waiting for next episode... Pommu writer ah.... இந்த episode ezhuthinathu...
Ithu pommu akka VA....
Ada semma punishment than 😂😂😂 padma and abishek 😂😁😂 thevaya ithu ellammmm... writer aishu mam nu ninaikurennn
ஹாய் நண்பர்களே

இந்த எபி எழுதினது நான் .தான்.... முதல் முதலில் சொன்ன மூவர்க்கும் ஒரு ஹைக்கூ கவிதை பார்சல்.
1. சித்ரா பாலாஜி

"காவிய தமிழழகியே
கருத்துக்களின் பெட்டகமே,
அடையளம் கண்ட சித்ராவே,
எப்போதும் என் மித்ராவே "

2.ப்ரியா
"ப்ரியா !!
என்னை கண்டு கொண்டாய் பிரீயா
உனக்காக உண்டு என் லவ்வோபியா"

3. பாத்திமா
"பாத்திமா , எதையோ பார்த்தும்மா
என்னை கண்டு பிடித்த மித்துமா
உனக்கு எனது ஆயிரம் முத்தம்மா"

தயவு செய்து இதற்கு மீனிங் கேட்காதீங்க
 

ஶ்ரீகலா

Administrator
கண்டுபிடிச்சிட்டேனே... அருணா நீங்க தானே??? நீங்களும் ஐசு மாதிரி ஒத்த வார்த்தையில் மாட்டிக்கிட்டீங்களே 😜😜😜 அபிஷேக் கான் மனசை அள்ளுறான் 😁😁😁
 

priyachris

Active member
Super ud Madam's sema sema .... Apa rendu perum sontha karanga thana super.... Abishek kaan portion ducker thool madam super super😍😍😍😍... Pavam Vicky ... Sumi Padma ku villiya ayyooooo
 

fathima nuhasa

Bronze Winner
Ada thappichchi poitangala semma semma.... aana abishek ennama kavitha solran 😂😂😂... padma paththina rahasiyam ennava irukum... adharva family kum padmakum etho sambandham iruku polayeee. Indha ranjith ku build up rmba palama irukeee avlo nallavanaaa... sumithra so swt.. priya vechcha paru check anna nu... nee yaar kitta irundhu thappichchi poniyo angaye vandhu sikkitiyeeee... Indha ud eluthinathu karuram mam nu nenekuren..
 
Top