All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Karuraam mam தானே... அபிஷேக் ha 😂 😂 😂 avanuyum அவன் idea yum துணிய ah thovachi கிழிச்சி... One month extend pannikitaanga avangaloda thandanai ah escape aaitaangale... பத்மா oda அப்பா என்ன சொன்னார் enna உண்மை nu theriyala... இவளும் trichy ah வந்து atharva வீடு ke vanthutaa... Ore shock 🤯 rendu perukum... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

Sumathisumi

New member
இந்த எபி எழுதுனது மித்து கதை சூப்பரா இருக்கு இன்டர்ஸ்ட்டிகா இருக்கு சூப்பர்
 

Puneet

Bronze Winner
ஓட ஓட ஓட தூரம் குறையல..
அதானடா😥
அதேதான்😥😥😥
அபிஷேக் மைண்ட் வாய்ஸ்😂😂😂

இல்லாட்டா அதர்வா கிட்ட தப்பிச்சோம்ன்னு நெனச்சவங்க அதர்வா வீட்டுல அவனுக்கு முன்னுக்க வந்து நிப்பாங்களா😍😍😍

பத்மா செயின்ல அப்படி என்ன இருக்குன்னு இவன் சிலிர்த்துக்கறான்:unsure::unsure:
அந்த வீட்டோட அவளுக்கு என்ன உறவிருக்கும்:unsure:

விஷ்ணு செம்ம பல்ப்..

இந்த யூடி அருணா பேபி😍😍👍👍👍
 
Top