All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Puneet

Bronze Winner
😡😡😡😡😡😡
நீ தான் எழுதுனன்னு தெரிஞ்சு போடும்போதே உன்கிட்ட இருந்து எனக்கு கிஃப்ட் வராதுன்னு தெரியும்😏😏😏
நானாச்சு அரூர் வா..தரேன்னு சொல்லுறேன்😏😏😏
உன்கிட்ட அதுவுமில்ல😏😏😏

சரிவிடு.. அதைகூட ஏத்துப்பேன் ஆனா அதுக்கான பரிசுன்னு ஒரு கவிதை சொன்ன பாரு😓😓😡😡😡💣💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

போ.. நான் கோவமா அழுதுட்டே போறேன்😭😭😭🏃🏃🏃🏃🏃🏃🏃
 

வாசுகி

Bronze Winner
😡😡😡😡😡😡
நீ தான் எழுதுனன்னு தெரிஞ்சு போடும்போதே உன்கிட்ட இருந்து எனக்கு கிஃப்ட் வராதுன்னு தெரியும்😏😏😏
நானாச்சு அரூர் வா..தரேன்னு சொல்லுறேன்😏😏😏
உன்கிட்ட அதுவுமில்ல😏😏😏

சரிவிடு.. அதைகூட ஏத்துப்பேன் ஆனா அதுக்கான பரிசுன்னு ஒரு கவிதை சொன்ன பாரு😓😓😡😡😡💣💣💣💣🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

போ.. நான் கோவமா அழுதுட்டே போறேன்😭😭😭🏃🏃🏃🏃🏃🏃🏃
கோவமால்லாமா... இப்போ அழுறாய்ங்க...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் my sweet sister nalla pannunga all the best keep rocking love you

உழைத்து திருடும் திருடியவள்
திருட்டுகள் நாடவாமல் காக்கும் காவலன்
அவன்

பசிக்காய் திருடும் திருடியவள்
பகட்டுக்கு திருடுபவர்களை தீர்த்துக்கட்டும்
தீரன் அவன்

யார் என்று அறியாமல் திருடிவிட்டாய்
திருடியது எதுவென்று அறியுமுன்னே எங்கே
சென்று ஒளிந்துவிட்டாய்

திருடியவளையும் அறிவேன் திருடிய பொருளை
இன்னும் அறியேன்

அதை எப்போது அறிவேனடி
அதை உன்னிடமிருந்து மீட்பேனா

உன்னிடம் மீளாமல் போவேனா.....

காத்திருப்போம்.......
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma fight sequvance sammaiya irunthuchi sisters pathma antha maram erunathula samma namba kan comedy super ilove it athuvum ang irunthu thapichi vanthathu samma athe pola pathma mokkavankunathu samma pavam baby super sisters keep rocking love you waiting for next ud
 

Chitra Balaji

Bronze Winner
Ha 😂 😂 😂 😂 வசம் ah வந்து sikitaanga போல ரெண்டு பேரும் 😊 😊 😊 😊.... இந்த loose எவ்வளவு நாள் ah thirudra அக்கம் பக்கம் பாத்து thirudarathu இல்ல வசமா வந்து sikuchinga ரெண்டும்... Ava la piduchaalum avaloda appa காப்பாத்திரார... அது யாரு avaluku appadi ஒரு அப்பா... Avaluku அந்த chain romba special போல... Chain எடுக்க வந்துட்டு வசமா maatikichinga ரெண்டும்... வந்த ஒடனே avanodaya velai ah பாக்க aarambichitaan.... So six months suspend ah.... Avanuku பயந்து வீடு vittu ஓடாமல் irukaangale namba பத்மா.... Abikesh yum... Enna enna panna poraano rendu perayum 😊 😊 😊 😊 😊.... Super Super Super pa.. Semma semma episode.... Eagerly waiting for next episode... Pommu writer ah.... இந்த episode ezhuthinathu...
 
Top