All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice ud sis
Nice ud sis....padhu pavamm...
antha girl Sumi thano ..
ரொம்ப ரொம்ப நன்றி மாSuper Super Super pa.. Semma semma episode.. Enna பேச்சி pesitaan pa avan.. அவன் அம்மு kutty ah avala தான் இருக்க போற... Athu தெரியாமல் வார்த்தை ah vittutu poraan... சுமி vera எப்படி சமாளிக்க poraangalo.. Super Super pa.. Eagerly waiting for next episode
Vanthu nikrathu Sumi thana .... Atharva ipdi pesiruka kudathu kandipa Padma ithuku kandipa Atharva va nalla seiyanum vachu... Abi kutty yanama pesura kalakuran po.... Adutha ud ku waiting Madam's ☺☺
அதர்வா .. பத்துவுக்கும் என்ன சொந்தம் சகோ
OMG deiiiii...atharvaaaaenna ellam sollitta bhatthu vaa patthuuuethukellam neee pinnadii rombha thaa varuttha pada poradaaaa.......aanalum vishnukku rombha thaa over confidence pirya kooda avvloo esay yaa unna setthu vaikka poraanghaaa entha panja paandavighal
nice ud
அபிஷேக் விளையாட்டு பிள்ளைமாதிரி இருந்தாலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுத்துள்ளான் சகோ
Enna panrathu nee pinnala rmbaaaa kashta pada pora adharvaaaaa... vandhu kathava thattinathu yaara irukum sumiyoo
Nice ud sis
இப்படி உன் கல்யாணத்தை.. பஞ்சாயத்து, குடும்ப மானத்தை காப்பாத்த ரஞ்சித் பண்ண தப்பு மறைச்சது, அபிஷேக் சொன்ன பொய் சாட்சின்னு அத்தனையும் சேர்ந்து முடிவு பண்ணா நீ என்னமோ பழியை தூக்கி பத்மா மேல போட்டுட்டு உன் குற்றவுணர்ச்சியை போக்கிக்க பாக்குற
நீ வறுத்தது போதாதுன்னு அடுத்து சுமியா?!
கதவுக்கு வெளிய யாரு அவதானே
Nice ud mam sumi than veliya nikarathu
அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மாSuper
ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தாலும் உள்ளம் தான் உணர மறுக்கிறது...
காலத்தின் கணக்கு அறியாமல் கயபடுத்தி கயபட்டு போகின்றன....
Nice ud sis
Nice ud sis
Yaru pathathu ninaichen Pri and Vishnu Jodi maatipanganu Yana nadaka pogutho.... Pavam pa Padma Atharva konjam rombavae pesuran ithuku kandipaavata nalla vangi katika poran.. yanga Abi yavae pudikala nu sollitu pora iruku avaluku Abi is such a good frnd for Padma I like their frndship very much super da Abi chellam... Super ud Madam's
Super ud sis
Nice ud sis
Adiyeeeeee sumiiava thaa yerkanaveee tension la erukkannaaa ethula nee veraaa attamaa podurraaavishnuenna oru situation daaa unnoda kiss kkuuuuright time la wrong personparraaa atharvaa kku kooda bulb yeriuthuuu polaaapoovarasan nallavanooo.......last la yaruppa athu naduvula disturb pannrathuuu vishunuvaaaa
ப்பா
என்ன ஒரு கிஸ்ஸு
ஆனா அதை அபிஷேக்கு குடுத்து உன் முயற்சி வீணாக்கிட்டயேடா
அதர்வா.. உன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாம இருக்கேடா
அதென்னடா கட்டி புடிக்கறது முத்தம் தரதுன்னு நீ கொஞ்சிட்டு அவளை பேச்சுல வறுத்துட்டு போறது
அவளை விலக்கி நிறுத்துறதும் நீ.. அவளே விலகிக்கறேன்னு சொன்னா இப்படி கோபப்படுறதும் நீயா இருக்க
சுமித்ரா வேற எப்போ எப்போன்னு அவளை வார்த்தையில வறுக்கறா
அவள் என்னதான் செய்யனும்ன்னு எதிர்பாக்குற நீ
விஷ்ணு உன் முதல் முயற்சி ஊத்திக்கிறுச்சேன்னு ரெண்டாவது அட்டெம்ட்க்கு பிளான் பண்ண..
ஆனா யாரோ இடையில கரடி வேலை பாத்துட்டாங்களேடா
யாரா இருக்கும்
வந்தவுக.. நீ ஆசைப்பட்ட மாறி பஞ்சாயத்தை கூட்டி உனக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுருவாங்களோ
Nice ud sis
அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மாSumi unake ithu knjm over aa theriyalaya... loosu payale adharva unaku evan police la vela thandathuuu shabaaaaaah. .. vishnu abishek ... kaththinathu adharva va irukumoo
Nice ud mam eppa yaru kathanathnu nanga guess pannan thana mam atharva erukum thing panran mam
Sumaiya poovarasanku Jodi poduruga mam appatha sumi summa eru pa
nice update sis
Nice ud... inneku than Indhe story read panne start pannen. Super a pohudhu story. ☺☺ next ud kahe waiting. ....
அதர்வா .. பத்து எப்போது அவர்கள் காதலை உணர்வார்கள் சகோ
Nice update sis.
ரொம்ப ரொம்ப நன்றி மாNice ud mam.