All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Puneet

Bronze Winner
முன் ஏறு சரியா போனா.. பின் ஏறும் சரியாய் உழும்ன்னு பெரியவங்க வாக்கு..
ராஜேந்திரன் ஒழுக்கமா இருந்தா ஏன் ரஞ்சித் இப்படி வீட்டு பொண்ணு மேலெல்லாம் கை வைக்க போறான்😓😓😓😓😓😓

அப்போ பத்மா வைத்தீஸ்வரியோட பொண்ணு ஆர்னா வா?!
எப்போ எல்லார்க்கும் உண்மை தெரியவரும்😥
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. ... அப்போ ஆர்னா தான் பத்மாவா...😊😊
 

priyachris

Active member
Super ud Madam's.... Padma vida kastam patha pavama than iruku yapo yalarukum unmaiya solluvinga athuku eagerly waiting chinna vayasula irunthae intha Ranjith Padma ku villan than pola pavam pa....
 
Top