All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தாலும் உள்ளம் தான் உணர மறுக்கிறது...
காலத்தின் கணக்கு அறியாமல் கயபடுத்தி கயபட்டு போகின்றன....
 

priyachris

Active member
Yaru pathathu ninaichen Pri and Vishnu Jodi maatipanganu Yana nadaka pogutho.... Pavam pa Padma Atharva konjam rombavae pesuran ithuku kandipaavata nalla vangi katika poran😄😄.. yanga Abi yavae pudikala nu sollitu pora iruku avaluku Abi is such a good frnd for Padma I like their frndship very much super da Abi chellam... Super ud Madam's🤩🤩🤩🤩
 

Saranya srinivas

Well-known member
Adiyeeeeee sumii🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ava thaa yerkanaveee tension la erukkannaaa ethula nee veraaa attamaa podurraaa🙄🙄🙄🙄🙄🙄🙄vishnu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣enna oru situation daaa unnoda kiss kkuuuu🤭🤭🤭🤭🤭🤭🤭right time la wrong person🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️parraaa atharvaa kku kooda bulb yeriuthuuu polaaa😉😉😉😉😉😉poovarasan nallavanooo.......last la yaruppa athu naduvula disturb pannrathuuu vishunuvaaaa🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
 

Puneet

Bronze Winner
ப்பா😳😳
என்ன ஒரு கிஸ்ஸு😝😝😝
ஆனா அதை அபிஷேக்கு குடுத்து உன் முயற்சி வீணாக்கிட்டயேடா😂😂😂

அதர்வா.. உன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாம இருக்கேடா :unsure:

அதென்னடா கட்டி புடிக்கறது முத்தம் தரதுன்னு நீ கொஞ்சிட்டு அவளை பேச்சுல வறுத்துட்டு போறது😒

அவளை விலக்கி நிறுத்துறதும் நீ.. அவளே விலகிக்கறேன்னு சொன்னா இப்படி கோபப்படுறதும் நீயா இருக்க😳😳

சுமித்ரா வேற எப்போ எப்போன்னு அவளை வார்த்தையில வறுக்கறா😒
அவள் என்னதான் செய்யனும்ன்னு எதிர்பாக்குற நீ:rolleyes::rolleyes:

விஷ்ணு உன் முதல் முயற்சி ஊத்திக்கிறுச்சேன்னு ரெண்டாவது அட்டெம்ட்க்கு பிளான் பண்ண..
ஆனா யாரோ இடையில கரடி வேலை பாத்துட்டாங்களேடா😂😂😂😂
யாரா இருக்கும்:unsure::unsure:

வந்தவுக.. நீ ஆசைப்பட்ட மாறி பஞ்சாயத்தை கூட்டி உனக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுருவாங்களோ😂😂😜
 
Top