All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கருத்து திரி

priyachris

Active member
Vanthu nikrathu Sumi thana .... Atharva ipdi pesiruka kudathu kandipa Padma ithuku kandipa Atharva va nalla seiyanum vachu... Abi kutty yanama pesura kalakuran po😍😍😍😂😂.... Adutha ud ku waiting Madam's ☺️☺️
 

Saranya srinivas

Well-known member
OMG 😱😱😱😱😱😱😱😱deiiiii...atharvaaaa🤨🤨🤨🤨🤨🤨enna ellam sollitta bhatthu vaa patthuuu😕😕😕😕😕😕ethukellam neee pinnadii rombha thaa varuttha pada poradaaaa.......aanalum vishnukku rombha thaa over confidence 😏😏😏😏😏😏😏😏pirya kooda avvloo esay yaa unna setthu vaikka poraanghaaa entha panja paandavighal😏😏😏😏😏😏😏😏
 
அபிஷேக் விளையாட்டு பிள்ளைமாதிரி இருந்தாலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சரியான முடிவை எடுத்துள்ளான் சகோ
👌👌👌👌
 

Puneet

Bronze Winner
இப்படி உன் கல்யாணத்தை.. பஞ்சாயத்து, குடும்ப மானத்தை காப்பாத்த ரஞ்சித் பண்ண தப்பு மறைச்சது, அபிஷேக் சொன்ன பொய் சாட்சின்னு அத்தனையும் சேர்ந்து முடிவு பண்ணா நீ என்னமோ பழியை தூக்கி பத்மா மேல போட்டுட்டு உன் குற்றவுணர்ச்சியை போக்கிக்க பாக்குற :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

நீ வறுத்தது போதாதுன்னு அடுத்து சுமியா?!😳
கதவுக்கு வெளிய யாரு அவதானே😥😥
 
Top