All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை மிகவும் அழகான அழமான பதிவு. கதை சூப்பர்.,சூப்பர், சூப்பர் நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley21::smiley10::Puszi::smile1::smiley35::smiley37:

மிக்க நன்றி sis 😍
உங்களது தொடர் கருத்துக்கு நன்றி..உங்களுக்கு கதைப் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு 😍😍😍🥰🥰


:smiley15::smile1:
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow nice story ma...Rani is a great lady..ellaroda feelings alzaga Solirukinga.... super 😍😍
Thank you so much Sarala sis 😍❣️
Happy that you liked Rani 😍🥰

கதையை உணர்ந்து படிக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு 😍😍😍
 

Hanza

Bronze Winner
Hanza ma ❣

//மிகவும் அருமையான குடும்ப கதையை யதார்த்தமாக அளித்துள்ளார் ஆசிரியர்.👌🏻👍🏻 Hatsoff//

மிக்க நன்றி hanza ma 🥰

//விஷ்ணு ஒரு சிறந்த ஆண்மகன். தன் குடும்பத்தைப்பற்றி அறிந்த நாளிலிருந்தே அவனது நடவடிக்கைகள் மாறுவது அவனது நல்ல மனசை எடுத்து காட்டுகிறது.👍🏻//

Perfect👏👏👏👏

//வர்ணா காதலுக்கும் குடும்பத்துக்கும் இடையில் தள்ளாடுவது, அவளது உறுதியில்லாத முடிவு எல்லாம் அவளது மனோநிலையை கூறுகிறது. 👌🏻🤙🏻//

ஆமா...ஆமா...இதே நிலை தான் hanza ma 😍

//ஈஸ்வர் மற்றும் வள்ளியம்மை வர்ணாவிற்கு சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல பாதுகாவலர்களும் கூட.//

Exactly...rendu பேரும் எப்பொழுதும் அவளது பாதுகாவலர்கள் தான்.

//ஈஸ்வரும் விஷ்ணுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் அருமை. ஒரு உரைக்குள் இரு கத்திகள். 😂//

என்ன சொல்லிட்டு சிரிப்பு..😒ஈஸ்வர் பையனை பார்த்து சிரிக்குறீங்களா 🙄🙄

//ராணி ஒரு iron lady👏🏻
Pheonix மாதிரி பெண்.
அவரது மனோதிடம் செம்ம👌🏻
அவரது உறுதி எல்லாம் என்னா பொண்ணுப்பா... 💪🏻
ராணி கஜா நட்பு இறந்தாலும் சிறக்கும் போன்றது. ♥//

Laa ❤ மிக்க நன்றி.எனக்கும் இவங்களை பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

//தேவகி தாய் பாசத்திற்கும் தந்தை பாசத்திற்கும் இடையே அல்லாடும் பெண். அவர் எடுத்த முடிவே வர்ணாவின் வாழ்வில் திருப்பத்தை கொண்டுவந்தது.♥//

ஆமா..அந்த நாள் அர்த்தமான நாள் அனைவருக்கும்🤭🤭

//ராஜன் எல்லாம் என்ன ஜென்மங்கள்...😡😡😡
மனசாட்சியை கிலோ எவ்வளவு என்று கேட்பவர்கள். நன்றியுணர்வு கூட இல்லாத அற்பப்பதர்.
இறுதியில் திருந்தி எந்தப்பயனுமில்லை.//


எஸ்...he s an idiot ☹☹☹😠😠😠😠

//புஷ்பா உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் எண்ணம் கொண்டவர். ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ விஷ்ணு வர்ணா சேர காரணமானவர்.😂//

ஏதோ அவங்களால முடிஞ்சது ..🤭🤭

//இப்படி ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டவர்கள்.//

இத்தனை திருத்தமாக அனைவரைப் பற்றி குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி hanza மா.உங்களது கோணத்தில் அனைவர் பற்றியும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி 🥰🥰🥰

//அருமையான குடும்ப காதல் கதை. உண்மையில் ரசித்து படித்தேன். நன்றி ஸ்ரீஷா மா. ♥😍//

உங்களது ரசிப்பில் மகிழ்வாய்,மிக நிறைவாய் நான் 🥰 மிக்க நன்றி hanza மா..😍
Kadaisi varai Eshwar i thani kattayave aakiteenga.. poanga...🤕🤕🤕😢😢😢
 

Priyasaravanan

Bronze Winner
Hi sri lovely ending daa
Azhagaa elaarukkum happyaaa mansukku niraivaaa mudichuttinga😍😍😍😍
Vishnu varna jodi kalyanam azhagaa mudinthathu azhagaa ezhuthirukkinga
Kadaichivarai Eswar murattu single aaa irrukka vachuttinga 😜😂😂
Raniyamma kaiyala thaali eduthu kalyanam very emotional moment ,avangalukku kidaikka vendiya mariyathai super .....
Congrats sri and thank you for the lovely story
Sri epilogue irrukkaa ,koduthaa naangalum innum happy 💐💐💐💐......
 

Vijayanadhi2020

Well-known member
A very good morning SRI have a wonderful day.🌄
Kadhai Chinna kadhai yenbadhil siru kovam😼
Kalaila yezhunthathum unga kadhai vaasichitu ippo coffee kudichite comment yezhuthugiren ☕coffee kudikuringla.... This feeling is also nice here at my place climate is also nice🏞
RANI ma.. First of all a strong lady🙏🏻... Yevlo thelivu.. Yevlo self respect yevlo self esteem hats off for that.... Ippadi oru mudivu athuvum antha kalathilaye... Perumaya iruku. Avanga kanavan Mela vachiruntha kadhal unmai atha nichayama yarukudavum pangu potukolla mudiyathu. Atha avanga theliva puriya vachitanga. Avanga husband a kalyana kolathula partha piragum avanga kitta kepanga ithu vendam vitrungannu .. Rani ma kadhaluku idhuve Sandru.. N then avanga mess a pichai podura Mathiri vanthathu yellam mass scene. Avanga uzhaipu.. magal meedhana pasam .. Devi appava parka pogiral nu therinjum avaloda unargula madhichathu brilliant. Namma Varna Mela avangaloda anbu super avala ovvovoru kattathulaium purinji nadanthukittathu yellam vera level. Mothathil anbana kandipana uyarntha panbugalai konda irunbu manushi.👏🏼
Devi yatharthama magal n amma😊
Seetha normal akka☺
Valli a good friend really a good friend😍
Vendhan vishnu aasapattaannu bullet gift pannathum sari .. varna illati yenna na unaku kalyanam panni vaikirenda nu kobapattapothum sari... Varna kuda kalyana yerpadu senjappavum sari..pasamana annan.🤗
Vishnu... Aarambathula Rani ma valiku Ku munnadi ivanoda vali yellame enna perusa bathikave Illa ... In fact Ivan Rani ma mela kova padumbothu yerichal than varum😖. But varna Vishnu va venam nu sollitu pogumbothu avan thanna pathi yosikama Rani ma kkum ippadi thane valuchirukum nu thudichan parunga ... Appo than Vishnu pass mark vanginan. Vishnu padikum bothu varna adhe Chinna ponnave treat pannathu nice., vela parkum both u kadhalai unarnthu avan sonna urimayana oru vari kadhal beautiful... Avan varnavukaga wait pannathu yenga ium vittu kudukama .. Andha kadhal avana first class aakiduchu.... N avanuku yevlo vali kuduthalum varna Pesina adutha naale vanthu konji kadhalichan paarunga that made him excellent. Kadaisiya Ava kudutha wedding gift attagasam.👏🏼💕💓💞
Varna.... Azhagu... Gunavadhi kuda... Ava Rani ma Mela vachiruntha anbu no no no bhakthi simply superb... Naama anba irukurathu vera athe anbu avangakitta irunthum varrathu vera... In that way both Rani ma n Varna.. Excellent.. Varna Voda kadhal thadumattram Vishnu santhoshama irukanum nu vallichalum paravalla vera kalyanam Panna solrathu yellame super.💖💗
Finally namma Shiva Eeshwar...:smile1: Wow yevlo anbum varna Mela that too unconditional.. Athuvum chinna vayasula Irunthe... Kattikura Murai irunthum oru pennai kadhalum illamal Kamamum illamal parthu kolgira anbu iruke.. Athu thaipalai pondre punithamanathu nu na nenaikiren. Varna Ku Appa illandra feel a Eeshwar kudukala anytime anywhere n anything for varna brammipa iruku🤗. Shiva Eeshwar Rani ma kuda na iruken .. Yeppavum irupen nu nikkira ovvovoru Muraium goosebumps moments than:smiley7:. Eeshwar Valli ya love panrano nu starting la oru Chinna yethirparpu irunthuchi but Valli ya thangachiya pathanla ... Totally surrender moment than. :smiley18:Vishnu n Eeshwar tharunagal super photo varikume.:smiley27:.
End La Romance yethir paarthen... But
Kalyana photo n gift oda mudichathu nirava irunthathu... AGAM NIRAINTHU vittathu. SRI's touch vaazthukal.:smiley35:
Neenga yengala punnaigaika vachirukinga sirika vachirukinga vigasika vachirukinga azha vachirukinga ... Ennoda comment ( previous one)ungala sirika vaithadhil am so so so happy:smiley57::smiley39:love u SRI.
 
Top