All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mundinja nalla irrukumVishnu Varna marriage mudinjitha????
THANK YOU SARALA SISNice ud
சூப்பர் குட்டி பதிவு. கண்முடி திறப்பதற்குள் பதிவு முடித்துவிட்டதே ரைட்டர்ஜீ. வர்ணாவும்,விஷ்ணுவும் பாவமே!! இரண்டாம் தாரத்திற்கு மகனாக பிறந்தது விஷ்ணுவின் தப்பா??? ராணியம்மா எப்போது ஏற்றுகொள்ளுவார்கள்??? எனக்கு நம்பிக்கை வரவில்லை அந்தம்மா இரும்புபெண் அவ்வுளவு சீக்கிரத்தில் உருக முடியாதுயென்று!!!! (எனக்கு ஈஸ்வரன் மேலே பாவம் என்று கூட தோன்றவில்லையே!!)
இன்னுமா நீங்க கண்டு பிடிக்கலை,இதன் தொடர் அத்தியாயத்தில் இதற்கான விடை வரும் sis..மிக்க நன்றிVishnu Varna marriage mudinjitha????
ஸ்ரீ டார்லிங் அருமையா போகுது டா கதை
ஹோட்டல் திறந்தாச்சு அதுவும் ராணிமா பேருலையே.
அதிலும் வர்ணா வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி விஷ்ணுவுக்கு..
ஆனால் அவளுடைம வார்த்தையில் அவளறியா விலகலை இவன் உணர்கிறான்.. லூசுபையன்
புண்பட்ட இதயத்தை புகை விட்டு ஆத்து லாஜிக் போல நிகழ்கால கசப்புகளை கடந்த கால இனிப்புகளை கொண்டு விழுங்கப் பார்க்கிறானோ
ஈஸ்வர் பாவம் அவனை இப்படி தனியா விட்டுட்டியே இது உனக்கு நியாயமா தர்மமா அடுக்குமா
ராணியம்மா தன்னோட பேரை வச்சதுக்கே அந்த ஆட்டம் ஆடுறாங்க..
உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ...
எந்த நம்பிக்கையில இந்த வர்ணா புள்ள சுத்துது
அடுத்த நீர்திவலைக்காக வெயிட்டிங் டா
Thank you Rajeeya sis