All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
உள்ளெ வந்தவளின் பார்வை முதலில் அவனை தழுவியதோ இல்லையோ உணவகத்தை ஆராய்வதில் குறை வைக்கவில்லை. அவனின் பார்வை தான் அவளை விட்டு அகலவில்லை.
அவள் விழியசைவில் இவன் இதயம் அசைவதாக உணர்ந்தானா !!😯அருமை.
அந்த மண்பானை மற்றும் பித்தளை குவளை என்னை கவர்ந்தது 👌
விஷ்ணு தன்னவளுக்காக கேப்பசினோ கலந்ததென்ன, அதைவிட அதில் ❤ போட்டதென்ன, இறுதியில் அவள் குடித்த அந்த குவளையை கழுவும் சாக்கில் உரசலென்ன 😍
மௌனம் கூட சத்தமாய் இருவருள் எதிரொலிக்க😯👌, சிதறி தவிக்கும் மனதின் பிரதிபலிப்பைக் கண்களில் காட்டிட விரும்பாதவள் சட்டென முகம் திருப்பி நின்று கொண்டாள்👌👌
இப்படி அவர்களுக்குள் கழிந்த இனிமையான தருணத்துடனே அவள் செல்லும்போது தடை செய்யாமல் விட்டிருந்தால் அவனுக்கும் அந்த நாள் இனிமையாகவே கழிந்திருக்கும். மாறாக ஓவராக பொங்கி செல்ஃப் ஆப்பு வைத்துக்கொண்டான்🤦‍♀️ பாட்டியின் பெயர் வைத்ததற்கு நன்றி சொல்லி அவனை தள்ளி நிறுத்தி விட்டாள். விஷ்ணுவை பிடிக்கும் என்றாலும் அவளுக்கு பாட்டி தான் எல்லாமே இப்போது வரை. அவள் முற்றிலும் விஷ்ணு புராணம் பாட கொஞ்சம் காலம் எடுக்க தான் செய்யும். அதுவரை விஷ்ணு கொஞ்சம் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும். விஷ்ணுவும் பாவம் ராணி அம்மாவும் பாவம், என்ன செய்ய 🙇‍♀️
இந்த வர்ணாவுக்கு என்னவானது இவன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள் 🤔 எண்ணற்ற அழைப்புகள், பதிலற்ற தடங்கள் , வலி நிறைந்த நிமிடங்கள் என அவன் கணங்கள் இரணமாகி அந்த அலைபேசி உடைந்தது தான் மிச்சம்.

வெப்ப சலனத்தின் சிறுதுளியில்
நான் உயிர்த்தெழ,

வார்த்தையில் கனமேற்றி
நீ உயிர்க்கொல்ல - நம் உறவு
தாமரை இலை மேல் தண்ணீராய்,

உன் உயிர் சேரா உள்ளூற்றாய்,

நான் உன் கையில் ஊசலாடும்

நீர்த்திவலையாய்.

அற்புதமான வரிகள் 👏👏👌👌😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hoe பின்ன மண் பானை க்கு மண் குவளையா வைப்பாங்க... Vacha ellarum udachuda matanga... Nanga tholai nokku paarviyil sinthipoemakum 😍😍😍😎😎

Kirthi ma..பித்தளை குவளை எல்லாம் எங்கேயும் வைக்க மாட்டங்கள்ள ..ஆட்டைய போட வாய்ப்புகள் உள்ளதென வைக்க மாட்டாங்க. சில்வர் தான் max வைப்பாங்க..

அதுக்கு தான் varna scolding him🙊🙊
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருணா எப்போது விஷ்ணுவின் அன்பை புரிந்து கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
வர்ணாவிற்கு புரிந்தாலும் ராணி அம்மா சம்மதிக்க வேண்டுமே sis🙄🙄 எப்பொழுது நடக்கும் காணலாம்🥰மிக்க நன்றி 😍❣️
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உள்ளெ வந்தவளின் பார்வை முதலில் அவனை தழுவியதோ இல்லையோ உணவகத்தை ஆராய்வதில் குறை வைக்கவில்லை. அவனின் பார்வை தான் அவளை விட்டு அகலவில்லை.
அவள் விழியசைவில் இவன் இதயம் அசைவதாக உணர்ந்தானா !!😯அருமை.
அந்த மண்பானை மற்றும் பித்தளை குவளை என்னை கவர்ந்தது 👌
விஷ்ணு தன்னவளுக்காக கேப்பசினோ கலந்ததென்ன, அதைவிட அதில் ❤ போட்டதென்ன, இறுதியில் அவள் குடித்த அந்த குவளையை கழுவும் சாக்கில் உரசலென்ன 😍
மௌனம் கூட சத்தமாய் இருவருள் எதிரொலிக்க😯👌, சிதறி தவிக்கும் மனதின் பிரதிபலிப்பைக் கண்களில் காட்டிட விரும்பாதவள் சட்டென முகம் திருப்பி நின்று கொண்டாள்👌👌
இப்படி அவர்களுக்குள் கழிந்த இனிமையான தருணத்துடனே அவள் செல்லும்போது தடை செய்யாமல் விட்டிருந்தால் அவனுக்கும் அந்த நாள் இனிமையாகவே கழிந்திருக்கும். மாறாக ஓவராக பொங்கி செல்ஃப் ஆப்பு வைத்துக்கொண்டான்🤦‍♀️ பாட்டியின் பெயர் வைத்ததற்கு நன்றி சொல்லி அவனை தள்ளி நிறுத்தி விட்டாள். விஷ்ணுவை பிடிக்கும் என்றாலும் அவளுக்கு பாட்டி தான் எல்லாமே இப்போது வரை. அவள் முற்றிலும் விஷ்ணு புராணம் பாட கொஞ்சம் காலம் எடுக்க தான் செய்யும். அதுவரை விஷ்ணு கொஞ்சம் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும். விஷ்ணுவும் பாவம் ராணி அம்மாவும் பாவம், என்ன செய்ய 🙇‍♀️
இந்த வர்ணாவுக்கு என்னவானது இவன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள் 🤔 எண்ணற்ற அழைப்புகள், பதிலற்ற தடங்கள் , வலி நிறைந்த நிமிடங்கள் என அவன் கணங்கள் இரணமாகி அந்த அலைபேசி உடைந்தது தான் மிச்சம்.

வெப்ப சலனத்தின் சிறுதுளியில்
நான் உயிர்த்தெழ,

வார்த்தையில் கனமேற்றி
நீ உயிர்க்கொல்ல - நம் உறவு
தாமரை இலை மேல் தண்ணீராய்,

உன் உயிர் சேரா உள்ளூற்றாய்,

நான் உன் கையில் ஊசலாடும்

நீர்த்திவலையாய்.

அற்புதமான வரிகள் 👏👏👌👌😍😍

ரம்யா சிஸ் ❣️

//உள்ளெ வந்தவளின் பார்வை முதலில் அவனை தழுவியதோ இல்லையோ உணவகத்தை ஆராய்வதில் குறை வைக்கவில்லை.//

ஹா ஹா இதிலிருந்தே அவன் உணர்ந்து இருக்கலாம் அவளது வரவின் நோக்கத்தை🙄

//அவனின் பார்வை தான் அவளை விட்டு அகலவில்லை.//

இங்க தான் பையன் கவனிக்க மறந்திட்டான் போல🤔

//அவள் விழியசைவில் இவன் இதயம் அசைவதாக உணர்ந்தானா !!😯அருமை.//

நன்றி ரம்யா sis 🥰🥰

//அந்த மண்பானை மற்றும் பித்தளை குவளை என்னை கவர்ந்தது 👌//

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி sis 😍

//விஷ்ணு தன்னவளுக்காக கேப்பசினோ கலந்ததென்ன, அதைவிட அதில் ❤ போட்டதென்ன, இறுதியில் அவள் குடித்த அந்த குவளையை கழுவும் சாக்கில் உரசலென்ன 😍//

அதானே என்ன என்ன🤣🤣🤣
விஷ்ணுக்கு ஒரே ஜாலி தான்🙊🙊

//மௌனம் கூட சத்தமாய் இருவருள் எதிரொலிக்க😯👌, சிதறி தவிக்கும் மனதின் பிரதிபலிப்பைக் கண்களில் காட்டிட விரும்பாதவள் சட்டென முகம் திருப்பி நின்று கொண்டாள்👌👌//

❤️❤️ எனக்கும் பிடித்த வரி ரம்யா sis.மௌனம் கூட சத்தமாய் இருவருள் எதிரொலிக்க🥰

//இப்படி அவர்களுக்குள் கழிந்த இனிமையான தருணத்துடனே அவள் செல்லும்போது தடை செய்யாமல் விட்டிருந்தால் அவனுக்கும் அந்த நாள் இனிமையாகவே கழிந்திருக்கும். மாறாக ஓவராக பொங்கி செல்ஃப் ஆப்பு வைத்துக்கொண்டான்🤦‍♀️ //

ரொம்ப சரியா சொன்னீங்க.அப்படியே அந்த moment oda விடாம சொந்தமா ஆப்பு வச்சிக்கிட்டான் ☹️☹️

//பாட்டியின் பெயர் வைத்ததற்கு நன்றி சொல்லி அவனை தள்ளி நிறுத்தி விட்டாள். விஷ்ணுவை பிடிக்கும் என்றாலும் அவளுக்கு பாட்டி தான் எல்லாமே இப்போது வரை. அவள் முற்றிலும் விஷ்ணு புராணம் பாட கொஞ்சம் காலம் எடுக்க தான் செய்யும். அதுவரை விஷ்ணு கொஞ்சம் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்.//

நல்லா சொல்லவும் சும்மா சும்மா கோபப்பட்டா..இப்போ நான் மறுபடியும் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்🤨🤨

//விஷ்ணுவும் பாவம் ராணி அம்மாவும் பாவம், என்ன செய்ய 🙇‍♀️/

அதானே என்ன செய்யலாம் sis🤔🤔🤔

//இந்த வர்ணாவுக்கு என்னவானது இவன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள் 🤔 எண்ணற்ற அழைப்புகள், பதிலற்ற தடங்கள் , வலி நிறைந்த நிமிடங்கள் என அவன் கணங்கள் இரணமாகி அந்த அலைபேசி உடைந்தது தான் மிச்சம்.//

வர்ணா தான் எல்லாருமகும் நடுவில் பாவம் sis😏அதே இப்போ போன் போச்சா இல்லையா..ஒருவேளை அடுத்து அவள் கூப்பிட்டா என்ன பண்ணுவான்🧐

//வெப்ப சலனத்தின் சிறுதுளியில்
நான் உயிர்த்தெழ,

வார்த்தையில் கனமேற்றி
நீ உயிர்க்கொல்ல - நம் உறவு
தாமரை இலை மேல் தண்ணீராய்,

உன் உயிர் சேரா உள்ளூற்றாய்,

நான் உன் கையில் ஊசலாடும்
நீர்த்திவலையாய்.

அற்புதமான வரிகள் 👏👏👌👌😍😍//

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🥰🥰🥰

அருமையான கருத்து.ஒவ்வொரு இடஙகளையும் குறிப்பிட்டு சொல்லியமைக்கு நன்றி😍எப்பொழுதும் போல் மனம் நிறைந்த கருத்து🥰
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் குட்டி பதிவு. கண்முடி திறப்பதற்குள் பதிவு முடித்துவிட்டதே ரைட்டர்ஜீ. வர்ணாவும்,விஷ்ணுவும் பாவமே!! இரண்டாம் தாரத்திற்கு மகனாக பிறந்தது விஷ்ணுவின் தப்பா??? ராணியம்மா எப்போது ஏற்றுகொள்ளுவார்கள்??? எனக்கு நம்பிக்கை வரவில்லை அந்தம்மா இரும்புபெண் அவ்வுளவு சீக்கிரத்தில் உருக முடியாதுயென்று!!!! (எனக்கு ஈஸ்வரன் மேலே பாவம் என்று கூட தோன்றவில்லையே!!)
 
marry

Bronze Winner
ஸ்ரீ டார்லிங் அருமையா போகுது டா கதை👌👌👌👌
ஹோட்டல் திறந்தாச்சு அதுவும் ராணிமா பேருலையே.
அதிலும் வர்ணா வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி விஷ்ணுவுக்கு..
ஆனால் அவளுடைம வார்த்தையில் அவளறியா விலகலை இவன் உணர்கிறான்.. லூசுபையன்😂😂😂😂
புண்பட்ட இதயத்தை புகை விட்டு ஆத்து லாஜிக் போல நிகழ்கால கசப்புகளை கடந்த கால இனிப்புகளை கொண்டு விழுங்கப் பார்க்கிறானோ🤔🤔🤔
ஈஸ்வர் பாவம் அவனை இப்படி தனியா விட்டுட்டியே இது உனக்கு நியாயமா தர்மமா அடுக்குமா🙄🙄🙄🙄🙄
ராணியம்மா தன்னோட பேரை வச்சதுக்கே அந்த ஆட்டம் ஆடுறாங்க..
உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ...
எந்த நம்பிக்கையில இந்த வர்ணா புள்ள சுத்துது🙄🙄🙄🙄
அடுத்த நீர்திவலைக்காக வெயிட்டிங் டா
 
Top