All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adutha story la na than heroineeee 💃💃💃💃😍😍😍😍

Hello sri mava
.........
Adutha katha epa eluthuveeenga....
.........
Sari sari intha story mudichtae eluthunga
........
Heroine characterism konjam massa super a alaga getha pani vitrunga 🙈🙈🙈🙈🙈🙈
Viraivil eluthidalam krithi ma..neenga kettu illamala 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ
ராணியம்மாவின் ஆதங்கத்தை சொன்ன விதம் அருமை சகோ
☺☺☺☺☺☺
விஷ்ணு ... வருணா இருவருக்கும் கல்யாணம் நடந்ததை ஏன் யாருக்கும் சொல்லவில்லை சகோ
🤔🤔🤔🤔🤔🤔

மிக்க நன்றி கவிதா sis 😍❣️
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🥰
எதிர் வரும் விளைவுகளை எண்ணி இருவரும் எதையும் சொல்லவில்லை sis 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யூடி எப்போ சிஸ்
தாமதத்திற்கு மன்னிக்கவும் இந்து மா.நாளை இரவிற்குள் போட முயல்கிறேன்.இல்லையென்றால் ஞாயிறு நிச்சயம் பதிகிறேன்.நன்றி மா😍😍
 

Priyasaravanan

Bronze Winner
Sri ud super vishnu paavam avanoda thanimai rompa feel aaguthu......rani mess peru super ,varna vanthathu avanukku happy thaan endraalum avaloda wish illa ,intha loosu varna oru wish pandrathukku enna .......sri enna ud rompa kuttyaa irrukku........waiting for next ud sikkiramaa kodunga
 

Chitra Balaji

Bronze Winner
Appo iva avanayum அவன் aarambicha hotela yum paakka வரல avana vaazhththa varala..... Ava ஆயா per ah கடைக்கு vechathu naala avanuku thanks sollala தான் vanthaala... அவன் vera என்னமோ ninaichitaan... Avanuku ava vanthathula avvallavu santhosham avan yaarum இல்லமல் தனியா இருக்கான் avan avala ethir paakuraan... Ava உங்க கடை thanks nu சொன்னது avvallavu kovam வந்துடுச்சி.... அவன் அண்ணன் பொண்ணு vera பாத்து இருக்கான் போல இவன் தான் இப்போ etuyum vendaam nu sollitaan... Ava at least call panniyaavathu wish pannuvaanu romba ethir paaththu ஏமாந்து poitaan அது ava mela avvallavu kovam வர vechidichi.... Super Super Super maa... Nice episode...
 
Top