All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ!!!!❣️❣️❣️

ஏன் இந்த வர்னாக்கு என்னவாம் ஒரு வாழ்த்துக்கள் கூட சொல்லமாடீடால நான் தான் ரொம்ப பாவம்ல....😤😤😤😤😤😤😤....விஷ்ணு தனியா வேற இருக்கான்.....
இதுல அவருக்கு பொண்ணுக்கு வேற பாக்குறாங்கலா....
நல்ல வேல இந்த வள்ளி புள்ள வரல... வந்திருந்தா அவளுக்கு ஒரு ஹார்ட்டின் வேஸ்டாஆஆ போயிருக்கும்....🤣🤣🤣🤣
சீக்கிரமா ஒரு பெத்த ரொமான்ஸ் வைய்... மீ வைட்டிங்❣️❣️❣️...
இந்த ஈஸ்வர் பையன் சீன்ல வராம இருந்தா சேரித்தான்😼😼😼😼😼😼😼😼
கடைசி கவிதை அள்ளுதுஉஉ போ அப்படியே😘😘😘😘😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ud super vishnu paavam avanoda thanimai rompa feel aaguthu......rani mess peru super ,varna vanthathu avanukku happy thaan endraalum avaloda wish illa ,intha loosu varna oru wish pandrathukku enna .......sri enna ud rompa kuttyaa irrukku........waiting for next ud sikkiramaa kodunga

ஹாய் பிரியா மா ❣️

//Sri ud super//

Thank you 😊

//vishnu paavam avanoda thanimai rompa feel aaguthu.....//

Avanga rendu paer thaan mudivu pannanum Priya ma..Yaar ராணி kitta சொல்றாங்கணு பார்ப்போம்🧐

//.rani mess peru super ,varna vanthathu avanukku happy thaan endraalum avaloda wish illa ,intha loosu varna oru wish pandrathukku enna ......//

Athaana Enna ? Actual antha pullai pesiyirukkum.அதுக்குள்ள திஸ் பாய் ரொமான்ஸ் pannathum அடிசசு தெரிச்சி ஒடிடுச்சு.😏



//.sri enna ud rompa kuttyaa irrukku........//

Aduththa ud perusa tharean Priya ma 😍

//waiting for next ud sikkiramaa kodunga//

முடிந்தவரை நாளை இரவிற்குள் தர பார்க்கிறேன்.

மிக்க நன்றி பிரியா மா
😍❣️
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiiiii cappuccino 😍😍😍,

Vishnu evalavu feel panran sri... Aana paarunga en kannu antha cappuccino la than nikuthu...❤❤❤
Evalavu oru emotional pathivu nan neenga vishnu kaapi pota alaga pathutu irukaen.. 😂😂😬😎
ithula again vera antha alagu linesa vasichufy 😍😍😍😍

High peakla paranthukitu irunthavana "உங்க கடை" பேர் சூப்பர் னு ஒரே varthaiyila சாச்சுப்பிட்டாளே 😳😳
சரி நம்ம கடைன்னு சொல்லல... வெறுமனே " கடை பேர் சூப்பர்ல " னு சொல்லிருக்கலாம்...

Opening ava தான் call பண்ணல, அவன் பண்ணுனதயாச்சும் எடுத்துருக்கலாம்ல.. எப்ப ஸ்ரீ விஷ்ணுவ சிரிக்க வைக்க போறீங்க 😠😠😎😎

தனிமை கொடுமை ஸ்ரீ.. பாவம் விஷ்ணு..
உரிமையை உறவாய் அவ அருகே இருந்தாலும், அவன் மட்டும் தூரமாய்,

பற்றி கொள்ள அவளுக்கு சொந்தம் இருக்கு... விஷ்ணுக்கு ?????????

Finishing கவிதை செம போங்க ❤❤❤
அப்புறம் மண் பானை,
பித்தளை குவளை combo ❤❤
விஷ்ணு வர்ணா விட இவங்க combo superla ஸ்ரீ ❤❤❤
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo iva avanayum அவன் aarambicha hotela yum paakka வரல avana vaazhththa varala..... Ava ஆயா per ah கடைக்கு vechathu naala avanuku thanks sollala தான் vanthaala... அவன் vera என்னமோ ninaichitaan... Avanuku ava vanthathula avvallavu santhosham avan yaarum இல்லமல் தனியா இருக்கான் avan avala ethir paakuraan... Ava உங்க கடை thanks nu சொன்னது avvallavu kovam வந்துடுச்சி.... அவன் அண்ணன் பொண்ணு vera பாத்து இருக்கான் போல இவன் தான் இப்போ etuyum vendaam nu sollitaan... Ava at least call panniyaavathu wish pannuvaanu romba ethir paaththu ஏமாந்து poitaan அது ava mela avvallavu kovam வர vechidichi.... Super Super Super maa... Nice episode...

Haa haa..Aama Chitra sis..முதற் காரணம அந்த பெயருக்கு நன்றி சொல்ல தான் வந்தா.

எஸ்,உங்க கடை,நன்றி சொல்ல தான் வந்தேன் என்ற வார்த்தைகள் அவனை ரொம்ப எட்டி நிறுத்திடுச்சு 😏

பேசாம வைத்தி மாமா பொண்ணை கூட இவனுக்கு கட்டி வைக்கலாம் போல sis🧐

கோபம் வந்தவன் அந்த செல்லை உடைக்காம இருந்தா அடுத்த அழைப்பு வந்திருக்கும் 🤔 கோபததில போன் போச்சே😝

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முழுசா சந்திரமுகியா மாறிட்டான் போலையே
அதே அதே இந்து மா 😏 இவனை நான் ரெமோ வா வர்ணா கிட்ட சேர்த்து,அடுத்து அம்பியா ராணி அம்மாகிட்ட சேர்த்து 🧐🧐 என் பாடு kashtam தான்.மிக்க நன்றி இந்து மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ!!!!❣❣❣

ஏன் இந்த வர்னாக்கு என்னவாம் ஒரு வாழ்த்துக்கள் கூட சொல்லமாடீடால நான் தான் ரொம்ப பாவம்ல....😤😤😤😤😤😤😤....விஷ்ணு தனியா வேற இருக்கான்.....
இதுல அவருக்கு பொண்ணுக்கு வேற பாக்குறாங்கலா....
நல்ல வேல இந்த வள்ளி புள்ள வரல... வந்திருந்தா அவளுக்கு ஒரு ஹார்ட்டின் வேஸ்டாஆஆ போயிருக்கும்....🤣🤣🤣🤣
சீக்கிரமா ஒரு பெத்த ரொமான்ஸ் வைய்... மீ வைட்டிங்❣❣❣...
இந்த ஈஸ்வர் பையன் சீன்ல வராம இருந்தா சேரித்தான்😼😼😼😼😼😼😼😼
கடைசி கவிதை அள்ளுதுஉஉ போ அப்படியே😘😘😘😘😘😘😘😘

அம்மு ❣️

//ஹே ஶ்ரீ!!!!❣❣❣

ஏன் இந்த வர்னாக்கு என்னவாம் ஒரு வாழ்த்துக்கள் கூட சொல்லமாடீடால நான் தான் ரொம்ப பாவம்ல....😤😤😤//


ஏது நீ பாவமா , கேப் கிடைச்சதும் பில் பண்ணவன் தான நீ😏 அதான் அந்த பிள்ளை ஓடி போயிடுச்சு🤨


//😤😤😤😤....விஷ்ணு தனியா வேற இருக்கான்.....//

ஆமா அதுக்கு என்ன பண்றது.🤔


//இதுல அவருக்கு பொண்ணுக்கு வேற பாக்குறாங்கலா....//

ஆமா, இவங்க கூட ேசேர்த்து வச்சிடவா 🧐

//நல்ல வேல இந்த வள்ளி புள்ள வரல... வந்திருந்தா அவளுக்கு ஒரு ஹார்ட்டின் வேஸ்டாஆஆ போயிருக்கும்....🤣🤣🤣🤣//

அதானே நல்லவேளை. வந்திருந்தா அந்த ஹார்டினை ஊதி விட்டு சேட்டை பண்ணியிருப்பா🥳🥳


//சீக்கிரமா ஒரு பெத்த ரொமான்ஸ் வைய்... மீ வைட்டிங்❣❣❣...//


வைப்போம் ..வைப்போம்.அப்படியான சீன்கள் யோசிக்கும் போதுலா,ராணி அம்மா கண்ணு முன்னாடி வந்து போறாங்க ,என்னவா இருக்கும்☹️☹️☹️

//இந்த ஈஸ்வர் பையன் சீன்ல வராம இருந்தா சேரித்தான்😼😼😼😼😼😼😼😼//


அப்படியெல்லாம் நினைக்காத,விரைவில் தலைவனை இறக்கிறேண் 🤨🤨🤨

//கடைசி கவிதை அள்ளுதுஉஉ போ அப்படியே😘😘😘😘😘😘😘😘//

மிக்க நன்றி அம்மு 😍❣️ உனக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiiiii cappuccino 😍😍😍,

Vishnu evalavu feel panran sri... Aana paarunga en kannu antha cappuccino la than nikuthu...❤❤❤
Evalavu oru emotional pathivu nan neenga vishnu kaapi pota alaga pathutu irukaen.. 😂😂😬😎
ithula again vera antha alagu linesa vasichufy 😍😍😍😍

High peakla paranthukitu irunthavana "உங்க கடை" பேர் சூப்பர் னு ஒரே varthaiyila சாச்சுப்பிட்டாளே 😳😳
சரி நம்ம கடைன்னு சொல்லல... வெறுமனே " கடை பேர் சூப்பர்ல " னு சொல்லிருக்கலாம்...

Opening ava தான் call பண்ணல, அவன் பண்ணுனதயாச்சும் எடுத்துருக்கலாம்ல.. எப்ப ஸ்ரீ விஷ்ணுவ சிரிக்க வைக்க போறீங்க 😠😠😎😎

தனிமை கொடுமை ஸ்ரீ.. பாவம் விஷ்ணு..
உரிமையை உறவாய் அவ அருகே இருந்தாலும், அவன் மட்டும் தூரமாய்,

பற்றி கொள்ள அவளுக்கு சொந்தம் இருக்கு... விஷ்ணுக்கு ?????????

Finishing கவிதை செம போங்க ❤❤❤
அப்புறம் மண் பானை,
பித்தளை குவளை combo ❤❤
விஷ்ணு வர்ணா விட இவங்க combo superla ஸ்ரீ ❤❤❤

Kirthi ma ❣️

//Aiiiii cappuccino 😍😍😍,//

உங்களுக்கு பிடிக்குமா kirthi ma 😍 superuuu..

//Vishnu evalavu feel panran sri... Aana paarunga en kannu antha cappuccino la than nikuthu...❤❤❤//

Laa ❤️ எனக்கும் அப்படித்தான் kirthi ma 😍 அதுவும் அந்த 💓


//Evalavu oru emotional pathivu nan neenga vishnu kaapi pota alaga pathutu irukaen.. 😂😂😬😎//

🤣🤣🤣🤣 Namma hero romance panni hero aanavar illai da,coffee pottu hero aanavar - that moment pola kirthi ma😝😝


//ithula again vera antha alagu linesa vasichufy 😍😍😍😍//


Ha ha coffee linesaiyevaaa kirthi ma🙊🙊🙊🙊

//High peakla paranthukitu irunthavana "உங்க கடை" பேர் சூப்பர் னு ஒரே varthaiyila சாச்சுப்பிட்டாளே 😳😳
சரி நம்ம கடைன்னு சொல்லல... வெறுமனே " கடை பேர் சூப்பர்ல " னு சொல்லிருக்கலாம்...//

சொல்லியிருக்கலாம் ,அதுக்கு அவள் நிதானமா irunthirukannum,அவளே எப்போ da oodalaamnu இருந்தா☹️சோ ஒரு flow la Ulla இருந்ததை சொல்லிட்டா போல kirthi மா😏



//Opening ava தான் call பண்ணல, அவன் பண்ணுனதயாச்சும் எடுத்துருக்கலாம்ல.. எப்ப ஸ்ரீ விஷ்ணுவ சிரிக்க வைக்க போறீங்க 😠😠😎😎//

சிரிக்க வைக்கலாம் kirthi மா☹️nadula ராணி மா இருக்காங்களே 😏வள்ளி நினைச்சா தான் உண்டு🙄

//தனிமை கொடுமை ஸ்ரீ.. பாவம் விஷ்ணு..
உரிமையை உறவாய் அவ அருகே இருந்தாலும், அவன் மட்டும் தூரமாய்,

பற்றி கொள்ள அவளுக்கு சொந்தம் இருக்கு... விஷ்ணுக்கு ?????????//

இப்படியெல்லாம் கேட்டா என்ன பண்ண kirthi மா ,ராணி என்ற ஒருத்தவன்க இருக்காங்கள்ள,அவங்களை சரி பண்ணா தான,அடுத்து யோசிக்க முடியும்.அப்புறம் இவஙகளை சேர்த்து vachchittaa கதைக்கு நான் என்ன பண்ண🤔🤔🤔

//Finishing கவிதை செம போங்க ❤❤❤//

நன்றி kirthi ma 😍😍


//அப்புறம் மண் பானை,
பித்தளை குவளை combo ❤❤
விஷ்ணு வர்ணா விட இவங்க combo superla ஸ்ரீ ❤❤❤//


அதுக்கு தான் varnaa திட்டுனா..yaarnaa hotela போய் பித்தளை குவளை வைப்பான்களா 🤣🤣🤣🤣🤣

மிக்க நன்றி kirthi ma 😍❣️ அருமையான கருத்து பகிர்வு.உங்களோடு நானும் காபி காட்சியை ஓட்டிப் பார்த்தேன்😍😍
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kirthi ma ❣

//Aiiiii cappuccino 😍😍😍,//

உங்களுக்கு பிடிக்குமா kirthi ma 😍 superuuu..

//Vishnu evalavu feel panran sri... Aana paarunga en kannu antha cappuccino la than nikuthu...❤❤❤//

Laa ❤ எனக்கும் அப்படித்தான் kirthi ma 😍 அதுவும் அந்த 💓


//Evalavu oru emotional pathivu nan neenga vishnu kaapi pota alaga pathutu irukaen.. 😂😂😬😎//

🤣🤣🤣🤣Namma hero romance panni hero aanavar illai da,coffee pottu hero aanavar - that moment pola kirthi ma😝😝


//ithula again vera antha alagu linesa vasichufy 😍😍😍😍//


Ha ha coffee linesaiyevaaa kirthi ma🙊🙊🙊🙊

//High peakla paranthukitu irunthavana "உங்க கடை" பேர் சூப்பர் னு ஒரே varthaiyila சாச்சுப்பிட்டாளே 😳😳
சரி நம்ம கடைன்னு சொல்லல... வெறுமனே " கடை பேர் சூப்பர்ல " னு சொல்லிருக்கலாம்...//

சொல்லியிருக்கலாம் ,அதுக்கு அவள் நிதானமா irunthirukannum,அவளே எப்போ da oodalaamnu இருந்தா☹சோ ஒரு flow la Ulla இருந்ததை சொல்லிட்டா போல kirthi மா😏



//Opening ava தான் call பண்ணல, அவன் பண்ணுனதயாச்சும் எடுத்துருக்கலாம்ல.. எப்ப ஸ்ரீ விஷ்ணுவ சிரிக்க வைக்க போறீங்க 😠😠😎😎//

சிரிக்க வைக்கலாம் kirthi மா☹nadula ராணி மா இருக்காங்களே 😏வள்ளி நினைச்சா தான் உண்டு🙄

//தனிமை கொடுமை ஸ்ரீ.. பாவம் விஷ்ணு..
உரிமையை உறவாய் அவ அருகே இருந்தாலும், அவன் மட்டும் தூரமாய்,

பற்றி கொள்ள அவளுக்கு சொந்தம் இருக்கு... விஷ்ணுக்கு ?????????//

இப்படியெல்லாம் கேட்டா என்ன பண்ண kirthi மா ,ராணி என்ற ஒருத்தவன்க இருக்காங்கள்ள,அவங்களை சரி பண்ணா தான,அடுத்து யோசிக்க முடியும்.அப்புறம் இவஙகளை சேர்த்து vachchittaa கதைக்கு நான் என்ன பண்ண🤔🤔🤔

//Finishing கவிதை செம போங்க ❤❤❤//

நன்றி kirthi ma 😍😍


//அப்புறம் மண் பானை,
பித்தளை குவளை combo ❤❤
விஷ்ணு வர்ணா விட இவங்க combo superla ஸ்ரீ ❤❤❤//


அதுக்கு தான் varnaa திட்டுனா..yaarnaa hotela போய் பித்தளை குவளை வைப்பான்களா 🤣🤣🤣🤣🤣

மிக்க நன்றி kirthi ma 😍❣ அருமையான கருத்து பகிர்வு.உங்களோடு நானும் காபி காட்சியை ஓட்டிப் பார்த்தேன்😍😍

Hoe பின்ன மண் பானை க்கு மண் குவளையா வைப்பாங்க... Vacha ellarum udachuda matanga... Nanga tholai nokku paarviyil sinthipoemakum 😍😍😍😎😎
 
Top