All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Konnuruven pakki naan enna rendu pondaddi vakkiravanaa erumai
Un வாயில் பாம் போட்டுருவேன் country fruits


🤣🤣🤣🤣 Bakkunu sirichutean prems..ethukum innum naalu podunga.என்னைய தேவகினு சொல்லி vavhchirukkaa🥺🥺😖😖🧐🧐



Ennathu chinnathaayaa unniya:smiley53::smiley53::smiley53::smiley53:


🤣🤣🤣🤣🤣 Ennathu kuruvammaavaa 🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Nice episode...... Innum இவங்க கல்யாணம் yaarukum sollala போல.... அவளையும் எல்லாரும் varathuku முன்னாடி anupitaan.... Varna oda amma எப்படி இதனை நாள் பேசாமல் இருக்காங்க..... ராணி அம்மா varavelai.... Varna அக்கா va மட்டும் anupitaanga.... Venthanum வர முடியல... Full ah விஷ்ணு thaan paathukitaan.... சி‌ன்ன வயசுல இருந்தே rendu perum romba சகஜமா iyalbaa pazhagi இருக்காங்க.... இப்போ avanodaya hotel ku vara... அவனே ethir paakula.... Super Super Super maa... Eagerly waiting for next episode

ஆமா சித்ரா sis 😍 veen பேச்சுகளை தவிர்ப்பதற்காக அனுப்பி விட்டான்🥰🥰🥰

ராணி அம்மா பொறுத்தவரை அவர் என்றோ இறந்து விட்டார்.😦அதனால் புதிதாக எதுவும் அவர் உணரவில்லை😯

ஆமா அப்பவே அவங்க ரெண்டும் பேரும் நல்ல நண்பர்கள் தான் சித்ரா sis 😍

மேடம் ஹோட்டலுக்கு வந்திருக்காங்க, காணலாம் இனி என்னனு.

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ❣❣❣

ராணியின் நிலமையை கூறின வரிகள் அத்தனை ஆழமானவை...
எவ்ளோ உணர்ச்சிகள் அந்த வரிகளுக்குள்...

எப்படி இப்படி எழுதுற சூப்பர் செம்ம போ🙌🙌🙌🙌🙌😍😍

வேந்தன் பாவம்...ஆனா அது கூட நல்லதுதான்....

ராஜன் இறப்பு தண்டனைனு சொல்ல முடியாது...தண்டனை கிடச்சு மட்டும் என்ன ஆகப்போகுது...ராணியோட வாழ்க்கை திரும்ப வந்திடுமா...அவரு தொலச்ச வாழ்க்கை கிடைச்சிடூமா...
அதற்கு எதுமே ஈடு இனை ஆகாது...

வர்ணா வாழ்க்கையின் அத்தியாயத்தில் அடி எடுத்து வைச்சிட்டா....ஆனா ரகசியமாக இருக்குதே....எப்போ வெளிய வரும்...
வரும் போது ராணியின் நிலைமை என்னவோ....ஈஸ்வரின் நிலைமை என்னவோ...

உணவகம் இனிதே வர்ணாவின் வருகையில் தொடங்கட்டும்❣❣

#waiting for next episode❣

அம்மு ❣️

//ஶ்ரீ❣❣❣

ராணியின் நிலமையை கூறின வரிகள் அத்தனை ஆழமானவை...
எவ்ளோ உணர்ச்சிகள் அந்த வரிகளுக்குள்...//

ஆமா உணர்வுகளில் பொதிந்த வார்த்தைகள் ஆழமானவை☹️☹️


//எப்படி இப்படி எழுதுற சூப்பர் செம்ம போ🙌🙌🙌🙌🙌😍😍//

அப்படியா அம்மு சொல்ற😯😯மிக்க நன்றி🥰🥰🥰

//வேந்தன் பாவம்...ஆனா அது கூட நல்லதுதான்....//

எஸ் அவனுக்கு வருத்தம் என்றாலும, அவருக்கு தேவை என்பது தான் நிலைப்பாடு🧐

//ராஜன் இறப்பு தண்டனைனு சொல்ல முடியாது...தண்டனை கிடச்சு மட்டும் என்ன ஆகப்போகுது...ராணியோட வாழ்க்கை திரும்ப வந்திடுமா...அவரு தொலச்ச வாழ்க்கை கிடைச்சிடூமா...
அதற்கு எதுமே ஈடு இனை ஆகாது...//


ஆமா அம்மு ,இழந்த வாழ்க்கை யாருக்கும் ,என்ன செய்தாலும் திருப்பி கிடைக்காதது தான்.இருந்தும் இது போன்ற தண்டனைகள எதிர்கால பிள்ளைகளுக்கு ஒரு எச்சரிக்கை😦அவ்வளவே🥺

//வர்ணா வாழ்க்கையின் அத்தியாயத்தில் அடி எடுத்து வைச்சிட்டா....ஆனா ரகசியமாக இருக்குதே....எப்போ வெளிய வரும்...//


Haa haa ..கதை முடியுறதுக்குள்ள வந்திடும் அம்மு🥰🥰🥰


//வரும் போது ராணியின் நிலைமை என்னவோ....ஈஸ்வரின் நிலைமை என்னவோ...//

😯😯😯🧐🧐😦😦🙄🙄🤔🤔🤷🤷 ஆமா la என்னவா இருக்கும்..நான் தான் பாவம் இதுல🥺🥺

//உணவகம் இனிதே வர்ணாவின் வருகையில் தொடங்கட்டும்❣❣//


அது எப்படி..நாளைக்கு தான ஓபனிங்.இன்னைக்கு தான மேடம் வந்திருக்காங்க.🧐

//#waiting for next episode❣//

Eluthidalam Ammu 😍

Thank youuuuuuu so much Ammu
😍❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷாலு மா🧐🧐🧐

அந்த சிறுத்தை பட டயலாக் தான்.உங்களுக்கு ஒரு பிரச்சினை na என்கிட்ட சொல்றீங்க .எனக்கே பிரச்சினை na யார்கிட்ட சொல்ல, என்ன போய் தேவகி nu solli vachiruka..intha epila Vera ellaarum 🥺 அவங்களை திட்டிட்டு நான் என் செய்வேன் பராபரமே☹☹☹

என்னை யார்னா காப்பாத்துங்க🙄🙄🙄
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii sri ma...
Intha vishnuvum eshwarum epa pathalum morachukitu tha irukanga.....
Enna sri ma ipdi valliya eshwaruku sister nu sollitinga... na avanga pair nu ninacha.....
Nenga valliku vera pait ah set pannitinga...
Ranima vera sitha kita poitanga rajan uyiruku poratitu irukanga...
Devagi varna va kuptum podhu solrathu ellam paavama irunthuchu... atha varnavum pora anga patha natakarathe veraiya iruku...
Sri ma intha vishnu varna kita enna sonna
Avanga pakarathoda sari... avanga enna pesaranganu nenga sollave illa... epo solluvinga...
Athuku apram tha vishnu oru siricha mugama irukan....
Sri ma ranima sonna ella details super... romba azhaga sollitinga...
Varna ranima pathi feel pandratha evlo azhaga sollitanga parunga....
Ranima evlo kashtam, vali, varutham nu romba pattutanga....
Manichanga pirakum podhe valimaiyoda pirakarathu illa avanga anupavangal tha avangala valimai aguthu nu athu romba unmai sri ma....
Epdiyo vishnu shop open pannitan... avona varnavum vanthuta na romba happy....
Last lines super sri ma...
Extra information semma tha...
Inniku sikarama cmt pannita... athuvum office la irunthu... konjam free ya iruntha ma... atha pannita....
Thank you sri ma💕💕💕❣❣❣❣❣
Samyu baby ❣️


//Hii sri ma...
Intha vishnuvum eshwarum epa pathalum morachukitu tha irukanga.....//

Athaan பாரேன்..ரெண்டும் அப்படி தான்😯😯


//Enna sri ma ipdi valliya eshwaruku sister nu sollitinga... na avanga pair nu ninacha.....//

இது என்னடா புது கணக்கு.நானே அப்படி yosikalai🥺🥺


//Nenga valliku vera pait ah set pannitinga...//

அவளும் பாவம் தானே😖


//Ranima vera sitha kita poitanga rajan uyiruku poratitu irukanga...
Devagi varna va kuptum podhu solrathu ellam paavama irunthuchu... atha varnavum pora anga patha natakarathe veraiya iruku...//

ஆமா டா.அவங்க ஒன்னு நினைச்சு போய் அது வேற மாதிரி நடந்து போச்சு 🧐🧐



//Sri ma intha vishnu varna kita enna sonna
Avanga pakarathoda sari... avanga enna pesaranganu nenga sollave illa... epo solluvinga... //

Ha ha சொல்லலாம் samyu ..சொல்லலாம்..seikro சொல்லிடலாம்🥰🥰



//Athuku apram tha vishnu oru siricha mugama irukan....//

🙈🙈அவனும் ஆண் தானே🤣🤣🤣🤣


//Sri ma ranima sonna ella details super... romba azhaga sollitinga...//

நன்றி டா 🥰

//Varna ranima pathi feel pandratha evlo azhaga sollitanga parunga....
Ranima evlo kashtam, vali, varutham nu romba pattutanga....
Manichanga pirakum podhe valimaiyoda pirakarathu illa avanga anupavangal tha avangala valimai aguthu nu athu romba unmai sri ma....//

உனக்கு இவ்வரிகள் பிடித்ததில் மகிழ்ச்சி samyu baby🥰🥰 வலிகளில் irunthu மீண்டு வருவதே பலரின் வாழ்க்கையாகிறது ☹️☹️☹️



//Epdiyo vishnu shop open pannitan... avona varnavum vanthuta na romba happy....//

Nalaiku da..nalaiku mrng than opening🙊🙊



//Last lines super sri ma...//

❤️❤️

//Extra information semma tha...//

Thank you da 😍


//Inniku sikarama cmt pannita... athuvum office la irunthu... konjam free ya iruntha ma... atha pannita....//

Parean superoooooo super da baby🥰🥰🥰😍😍😍


//Thank you sri ma💕💕💕❣❣❣❣❣//


Thank youuuuuuu so much samyu baby😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ராணியம்மா கிரேட்தான். துரோகம் பண்ணிய ராஜன் முகத்துல இறுதிவரை முழிக்கவே இல்லையே!!! விஷ்ணுவா தன்பேத்தியின் கணவராக ஏற்றுகொள்ளுவார்களா???.(ஆனால் எனக்கு தேவகிமேலே ரொம்ப கோபமாக வருது.................... ராஜன் பண்ணிய தப்புக்கு தேவகி பேசி இருக்க கூடாது பழகி இருக்க கூடாது)

வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு. //

நன்றி மா 😍

//ராணியம்மா கிரேட்தான். துரோகம் பண்ணிய ராஜன் முகத்துல இறுதிவரை முழிக்கவே இல்லையே!!! //

எஸ் எஸ்..throgam பண்ணவரை முற்றிலும் தவிர்த்து விட்டார்🥰


//விஷ்ணுவா தன்பேத்தியின் கணவராக ஏற்றுகொள்ளுவார்களா???.//

கொஞ்சம் சிக்கல் தான் வசந்தி மா.காணலாம் எவ்வாறு நிகழ்கிறது என்று 🥺


//(ஆனால் எனக்கு தேவகிமேலே ரொம்ப கோபமாக வருது.................... ராஜன் பண்ணிய தப்புக்கு தேவகி பேசி இருக்க கூடாது பழகி இருக்க கூடாது)//

ஆமா மா.சிலர் இப்படி இருக்காங்க .இருக்கும் இடத்தில் கிடைப்பதை தாண்டிய இன்னும் நிறைய எதிர்ப்பார்ப்பு வருகிறது.அதுவே தன்னிலை மட்டும் கருத்தில் கொண்டு யோசிக்க வைக்கிறது.தேவகியும் அது போல தான்.

மிக்க நன்றி வசந்தி ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sri
Raniyamma amazing lady I love the character
Avanga mela paasam vaithurukku varna avanga manasaiyum purinthu nadathukkurathu super rompa azhaga ezhuthirrukkinga sri
Devakiyoda paasam viyappaa irrunthaalum petha paasam pogaathu enpatha kaattuthu
Varna vishnu kalyaanam nadathathu yaarukkum theriyala rani amma manasu maaruthellaam aavalavu easy illa varna ninaippathu eppo nadakkumo
Sri teaser la eswar amma varna eswar kalyaanam panna solli compell pannuvaanga antha part varum pothu thaan ivvanga kalyaanam pathi theriya varummo
Kathai nagarvu super sis ,waiting for next ud


Priya ma ❣️

//Nice ud sri
Raniyamma amazing lady I love the character//

Thank you Priya ma 😍 happy that you liked them 🥰


//Avanga mela paasam vaithurukku varna avanga manasaiyum purinthu nadathukkurathu super rompa azhaga ezhuthirrukkinga sri//

🥰🥰நன்றி மா.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🥰


//Devakiyoda paasam viyappaa irrunthaalum petha paasam pogaathu enpatha kaattuthu//

ஆமா மா, என்னதான் நாம் ராஜனை போன்ற ஆட்களை வெறுத்தாலும்.இப்படியும் சிலர் கொண்ட பாசத்தால் அவருடன் இருக்கத்தான் செய்கிறார்கள்😦😦



//Varna vishnu kalyaanam nadathathu yaarukkum theriyala rani amma manasu maaruthellaam aavalavu easy illa varna ninaippathu eppo nadakkumo//


கொஞ்சம் கஷ்டம் தான். பார்ப்போம் எப்படி நடக்குதுன்னு🙄🙄


//Sri teaser la eswar amma varna eswar kalyaanam panna solli compell pannuvaanga antha part varum pothu thaan ivvanga kalyaanam pathi theriya varummo//


ஹ்ம்ம்.இன்னும் 7-8 அத்தியாயத்தில் அந்த அத்தியாயம் வந்திடும் பிரியா மா.இன்னும் கதையில் 13 அத்தியாயம் வரும் வகையில் தான் பிளான் செய்திருக்கிறேன்.விரைவில் காணலாம்.🥰🥰🥰


//Kathai nagarvu super sis ,waiting for next ud//


Thank youuuuuuu so much Priya ma 😍❣️ seikro varean😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rani is a real queen.... 👸
I support her.
Kashteppadekkule etti pakkathe samooham potrinalum thootrinalum kanakkilla. They cannot realize what we went through.😍😍

Super a sonneenge 👌👌👌

Hanza sis ❣️

//Rani is a real queen.... 👸//

Absolutely yes sis 😍

//I support her.//


Happy that you liked her😊

//Kashteppadekkule etti pakkathe samooham potrinalum thootrinalum kanakkilla. They cannot realize what we went through.😍😍//

Yes it's the point , " they cannot realize what we went through." - but they judge very easily 😖😖😖so it's better to ignore them🤷

//Super a sonneenge 👌👌👌//

Thank you so much Hanza sis 😍❣️
 
Top