All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ❣️❣️❣️

ராணியின் நிலமையை கூறின வரிகள் அத்தனை ஆழமானவை...
எவ்ளோ உணர்ச்சிகள் அந்த வரிகளுக்குள்...

எப்படி இப்படி எழுதுற சூப்பர் செம்ம போ🙌🙌🙌🙌🙌😍😍

வேந்தன் பாவம்...ஆனா அது கூட நல்லதுதான்....

ராஜன் இறப்பு தண்டனைனு சொல்ல முடியாது...தண்டனை கிடச்சு மட்டும் என்ன ஆகப்போகுது...ராணியோட வாழ்க்கை திரும்ப வந்திடுமா...அவரு தொலச்ச வாழ்க்கை கிடைச்சிடூமா...
அதற்கு எதுமே ஈடு இனை ஆகாது...

வர்ணா வாழ்க்கையின் அத்தியாயத்தில் அடி எடுத்து வைச்சிட்டா....ஆனா ரகசியமாக இருக்குதே....எப்போ வெளிய வரும்...
வரும் போது ராணியின் நிலைமை என்னவோ....ஈஸ்வரின் நிலைமை என்னவோ...

உணவகம் இனிதே வர்ணாவின் வருகையில் தொடங்கட்டும்❣️❣️

#waiting for next episode❣️
 

Srisamyuktha

Bronze Winner
Hii sri ma...
Intha vishnuvum eshwarum epa pathalum morachukitu tha irukanga.....
Enna sri ma ipdi valliya eshwaruku sister nu sollitinga... na avanga pair nu ninacha.....
Nenga valliku vera pait ah set pannitinga...
Ranima vera sitha kita poitanga rajan uyiruku poratitu irukanga...
Devagi varna va kuptum podhu solrathu ellam paavama irunthuchu... atha varnavum pora anga patha natakarathe veraiya iruku...
Sri ma intha vishnu varna kita enna sonna
Avanga pakarathoda sari... avanga enna pesaranganu nenga sollave illa... epo solluvinga...
Athuku apram tha vishnu oru siricha mugama irukan....
Sri ma ranima sonna ella details super... romba azhaga sollitinga...
Varna ranima pathi feel pandratha evlo azhaga sollitanga parunga....
Ranima evlo kashtam, vali, varutham nu romba pattutanga....
Manichanga pirakum podhe valimaiyoda pirakarathu illa avanga anupavangal tha avangala valimai aguthu nu athu romba unmai sri ma....
Epdiyo vishnu shop open pannitan... avona varnavum vanthuta na romba happy....
Last lines super sri ma...
Extra information semma tha...
Inniku sikarama cmt pannita... athuvum office la irunthu... konjam free ya iruntha ma... atha pannita....
Thank you sri ma💕💕💕❣️❣️❣️❣️❣️
 
Top