All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஶ்ரீ❣️❣️❣️

ராணியின் நிலமையை கூறின வரிகள் அத்தனை ஆழமானவை...
எவ்ளோ உணர்ச்சிகள் அந்த வரிகளுக்குள்...

எப்படி இப்படி எழுதுற சூப்பர் செம்ம போ🙌🙌🙌🙌🙌😍😍

வேந்தன் பாவம்...ஆனா அது கூட நல்லதுதான்....

ராஜன் இறப்பு தண்டனைனு சொல்ல முடியாது...தண்டனை கிடச்சு மட்டும் என்ன ஆகப்போகுது...ராணியோட வாழ்க்கை திரும்ப வந்திடுமா...அவரு தொலச்ச வாழ்க்கை கிடைச்சிடூமா...
அதற்கு எதுமே ஈடு இனை ஆகாது...

வர்ணா வாழ்க்கையின் அத்தியாயத்தில் அடி எடுத்து வைச்சிட்டா....ஆனா ரகசியமாக இருக்குதே....எப்போ வெளிய வரும்...
வரும் போது ராணியின் நிலைமை என்னவோ....ஈஸ்வரின் நிலைமை என்னவோ...

உணவகம் இனிதே வர்ணாவின் வருகையில் தொடங்கட்டும்❣️❣️

#waiting for next episode❣️
சூப்பர் 💓💓
 

Shalini M

Bronze Winner
ஷாலு மா🧐🧐🧐

அந்த சிறுத்தை பட டயலாக் தான்.உங்களுக்கு ஒரு பிரச்சினை na என்கிட்ட சொல்றீங்க .எனக்கே பிரச்சினை na யார்கிட்ட சொல்ல, என்ன போய் தேவகி nu solli vachiruka..intha epila Vera ellaarum 🥺 அவங்களை திட்டிட்டு நான் என் செய்வேன் பராபரமே☹️☹️☹️

என்னை யார்னா காப்பாத்துங்க🙄🙄🙄
மம்மி காப்பாத்துங்க @marry ...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri fb commentsla pathutu ennada ithu twistuu, innum sethae vaikala, athukula pirichu vitutangaloe, theliva padoemnu free agi uktanthu padichen..

good, nala vela pirichulam vaiakalaa❣❣❣, and varna ippo vishnu pakkam yosikka armabichutta💕💕,

ama ipo ethuku she coming, kandipa athula twist irukum, bcoz avaluku Ranimma blessing and acceptanace romba mukiyam.

And ranimma feelings really superb❣❣.. avanaga evavalu alaga manusangala learn panni vachrukanga..
al the gals should b lik her na.. Iron Lady😍😍.. ithana yeara avanaga adanja vali, daily evalavu kasta patrupanaga, neenga pakureengala intha centuryla oru city la kuda single mothera survive pana how ladies are fighting, apo ranimma lam ????? no words to say..

rajanku karma backfire him illa.., romba latea unaruraru... avanaga kadaiya vera parichukitu,

avanga mulam potu vachukirathuku nenga kudutha explanation juper..😍😍

dad lil princess devaki than sad ila.. pavam she

Varna enna twist solla kathrukaloe, vishnu paya vera ipa than agam kondu sirika arambichrukan... waitng sri ma.. ❣😍😍😍😍

@Srisha ஹே தேவகி!!!!!!!!
கிருத்திகா அக்காக்கு ரம்யா அக்காக்கு எல்லாம் கேரக்டர் எங்க டி..புதுசா கொண்டு வா...நான் அவங்களுக்கும் கேரக்டர் கொடுக்கனும்🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Srisha ஹே தேவகி!!!!!!!!
கிருத்திகா அக்காக்கு ரம்யா அக்காக்கு எல்லாம் கேரக்டர் எங்க டி..புதுசா கொண்டு வா...நான் அவங்களுக்கும் கேரக்டர் கொடுக்கனும்🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

@ அம்மு 🙌🙌🙌🙌 😂😂...... @Srisha ஆமா ஸ்ரீ 😍😂, enakum ஜூப்பர் கேரக்டர் வேணும் , பாத்து செய்ங்க 😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri fb commentsla pathutu ennada ithu twistuu, innum sethae vaikala, athukula pirichu vitutangaloe, theliva padoemnu free agi uktanthu padichen..

good, nala vela pirichulam vaiakalaa❣❣❣, and varna ippo vishnu pakkam yosikka armabichutta💕💕,

ama ipo ethuku she coming, kandipa athula twist irukum, bcoz avaluku Ranimma blessing and acceptanace romba mukiyam.

And ranimma feelings really superb❣❣.. avanaga evavalu alaga manusangala learn panni vachrukanga..
al the gals should b lik her na.. Iron Lady😍😍.. ithana yeara avanaga adanja vali, daily evalavu kasta patrupanaga, neenga pakureengala intha centuryla oru city la kuda single mothera survive pana how ladies are fighting, apo ranimma lam ????? no words to say..

rajanku karma backfire him illa.., romba latea unaruraru... avanaga kadaiya vera parichukitu,

avanga mulam potu vachukirathuku nenga kudutha explanation juper..😍😍

dad lil princess devaki than sad ila.. pavam she

Varna enna twist solla kathrukaloe, vishnu paya vera ipa than agam kondu sirika arambichrukan... waitng sri ma.. ❣😍😍😍😍

Krithi ma ❣️

//Sri fb commentsla pathutu ennada ithu twistuu, innum sethae vaikala, athukula pirichu vitutangaloe, theliva padoemnu free agi uktanthu padichen..//


🧐🧐 நான் good girl krithi ma ,serthu vacha pin thaan பிரிச்சு விடுவேன்.அதுக்கு munnaadiye பிரிக்க மாட்டேன்.நானே சமத்து

//good, nala vela pirichulam vaiakalaa❣❣❣, and varna ippo vishnu pakkam yosikka armabichutta💕💕,//


Liteah.. முழுசா ரெண்டு பேரையும் நம்ப முடியாது krithi ma ☹️

//ama ipo ethuku she coming, kandipa athula twist irukum, bcoz avaluku Ranimma blessing and acceptanace romba mukiyam.//

Ada ada pinrangale..aen vanthiruppaa ? அதுவும் invite pannatha சமயத்தில்🙄



//And ranimma feelings really superb❣❣.. avanaga evavalu alaga manusangala learn panni vachrukanga..//


வாழ்ந்து பார்த்தவங்கள்ள krithi மா.சோ she understands everyone🥰


//al the gals should b lik her na.. Iron Lady😍😍.. //

Yes depends on situation everygirl should shape them successful


//ithana yeara avanaga adanja vali, daily evalavu kasta patrupanaga, neenga pakureengala intha centuryla oru city la kuda single mothera survive pana how ladies are fighting, apo ranimma lam ????? no words to say..//

Yes time changes..but the way everyone judge a women won't change here 🤷


//rajanku karma backfire him illa.., romba latea unaruraru... avanaga kadaiya vera parichukitu, //

Aama vaazhanumnu ஆசைப்பட்ட நொடி மரணம்.சாக ஆசைப்பட்ட நொடி வாழ்க்கை.வேண்டாம் வேணும்னு ரெண்டு துரததுது🧐



//avanga mulam potu vachukirathuku nenga kudutha explanation juper..😍😍//


உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி krithi sis 😍

//dad lil princess devaki than sad ila.. pavam she//

அவங்க அவங்க நியாயம் அவர்களுக்கு.அந்த வகையில் தேவகி மன தோடு உள்ள ஏக்கம் அவை😦

//Varna enna twist solla kathrukaloe, vishnu paya vera ipa than agam kondu sirika arambichrukan... waitng sri ma.. ❣😍😍😍😍//


Ha ha aama ,இப்போதான் அகம் கொண்டு சிரிக்கிறான்.பார்ப்போம் என்ன ஆகுதுனு.

மிக்க நன்றி krithi ma 😍❣️ மனம் நிறைக்கும் கருத்து😊😊
 
Top