All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii sri ma....
Super epi.... intha story yoda comedy artist valli tha.. 😂😂😂
Varnaku epavum vishnu mela motharathe velaiya pochu pola sri ma😅😅😅....
Enna solrathune theriyala intha varnavum kova padara vishnuvum kova padaran....
Vishnuku avanoda pirapu pathi thappa pesuna kandipa kovam varum....varnaku avaloda ranima va vishnu adika ponathula kovam varuthu....
Sri ma intha valli ya parunga avanga kovama pesaranga iva hai vishnu solli avan kita vangi kattikira😂😂😂😂
Varna solluvala nenga ennoda vishnu aththan illa nu athu touching ah irunthuchu...
Vishnu varna school days super....epavum varna vishnu kudave irunthuruka❣❣❣❣
Epdiyo eshwar kuda palas vanthutanga
Eshwar thikki thenari chennai poratha sollitan but varnaku tha thanga mudiyala...ava azhugarathu enakum feel achu ma😢😢😢
Apo kuda intha vallli ah parunga sri ma briyani vangi thara aalu illayama ivaloda mudiyala ma, 🤣🤣🤣🤣
Apram epapavum pola extra information super.... na nenga joint panna link pathama super ah iruku... pona story la swis ah kattininga.... Thank you sri ma❣❣❣❣❣❣💞💞💞💞💞💞💕💕💕

Samyu baby ❣️

//Hii sri ma....
Super epi.... intha story yoda comedy artist valli tha.. 😂😂😂//

🤣🤣🤣 இருக்குமோ அவளுக்கு தெரிஞ்சா கிச்சு காட்டிடுவா டா. பீ careful 😯😯😯

//Varnaku epavum vishnu mela motharathe velaiya pochu pola sri ma😅😅😅....//

Bakkunu sirichutean da.irukkum ,eppo parthalum அவளுக்கு அதான் வேலை🤷


//Enna solrathune theriyala intha varnavum kova padara vishnuvum kova padaran....
Vishnuku avanoda pirapu pathi thappa pesuna kandipa kovam varum....varnaku avaloda ranima va vishnu adika ponathula kovam varuthu....//

அதானே ரெண்டு பேரும் கோபபட்டா எப்படி யாரை சமாதானம் படுததுறது.ஓரமா போய் சண்டை போடுங்க பா தான்🤣🤣🤣


//Sri ma intha valli ya parunga avanga kovama pesaranga iva hai vishnu solli avan kita vangi kattikira😂😂😂😂//


அவன் கொஞ்சம் நல்லா பேசி இருக்கலாம்.பாவம் அதுவே குழந்தை🥰🥰🥰

//Varna solluvala nenga ennoda vishnu aththan illa nu athu touching ah irunthuchu...//

Happy that you could feel the line da 😍

//Vishnu varna school days super....epavum varna vishnu kudave irunthuruka❣❣❣❣//

ஆமா அப்போ வர்ணா ரொம்ப சின்ன பொண்ணு, அவளுக்கு விஷ்ணு என்ன செஞ்சாலும் சரின்னு இருப்பா🙄ஆனா இப்போ...


//Epdiyo eshwar kuda palas vanthutanga
Eshwar thikki thenari chennai poratha sollitan but varnaku tha thanga mudiyala...ava azhugarathu enakum feel achu ma😢😢😢//

Acho samyu baby.. ithulamaaaaaaaa☹️☹️☹️


//Apo kuda intha vallli ah parunga sri ma briyani vangi thara aalu illayama ivaloda mudiyala ma, 🤣🤣🤣🤣//

Soru முக்கியம் samyu ,ava என்னை மாதிரி போல😦😦


//Apram epapavum pola extra information super.... na nenga joint panna link pathama super ah iruku... pona story la swis ah kattininga.... //

உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா 🥰ஆமா ஸ்விஸ் ஹ் பார்த்தாச்சு, நம்ம காரைக்குடி தான🥰🥰


//Thank you sri ma❣❣❣❣❣❣💞💞💞💞💞💞💕💕💕//


Thank youuuuuuu so much samyu babyyyy 😍❣️such a cute and by heart comment.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sri sis
Eswarukku vishnu mela appadi enna kovam rani amma mela irukkum pasathaalaiyaa
Valli varna natpu super
Eswar varnaava virumporaano
Varna Vishnuva virumpurathu avalukke puriyalaiyaa
Rajan seiya kodaathaa thurokatha pannittu ellairaiyum kastapaduthittu poittaar,porappo vishnu varna kalyaanatha vera pannittu
Ithu eswar raniyammavukku therinjaa enna nadakkapoguthu
Devaki appa paasam aacharyam thaan ivvalavu seitha appa mela avarukku irrukkum paasam ,magaloda kalyaanathil vanthu mudinthirukku
Next ud sikkiramaa kodunga sis


Priya ma ❣️

//Hi sri sis
Eswarukku vishnu mela appadi enna kovam rani amma mela irukkum pasathaalaiyaa//

ஆமா ,அவனுக்கு varnaavai பிடிக்கும், வர்ணாவிற்கு ராணியைப் பிடிக்கும்.அதை விட முக்கியமா ராணி என்ற தனிமனிதியின் வாழ்க்கைப் பாடத்தை அவன் பெரிதாக மதிக்கிறான்.அதான் காரணம்.அது கதையில் இனி தான் வரும் பிரியா மா🥰🥰🥰


//Valli varna natpu super//

😍😍

//Eswar varnaava virumporaano//

இருக்குமோ🧐🧐🧐 இல்லாமலும் இருக்கலாம்🙈🙈🙈


//Varna Vishnuva virumpurathu avalukke puriyalaiyaa//

புரிஞ்சாலும் அவளால உடனடியாக முடிவெடுக்க முடியாது.அவளது பாசம் அப்படி.


//Rajan seiya kodaathaa thurokatha pannittu ellairaiyum kastapaduthittu poittaar,porappo vishnu varna kalyaanatha vera pannittu
Ithu eswar raniyammavukku therinjaa enna nadakkapoguthu//


கண்டிப்பா கஷ்டமான சூழல் தான் எல்லாருக்கும் பிரியா மா☹️☹️☹️


//Devaki appa paasam aacharyam thaan ivvalavu seitha appa mela avarukku irrukkum paasam ,magaloda kalyaanathil vanthu mudinthirukku//


சில உறவுகள் இப்படி இருக்காங்க போல பிரியா மா.அதிலும் அவருக்கு வாழ்ந்து பார்த்த வயது தான் ,அதற்கும் அவரை பிடிக்கிறது என்றால் ராணியின் மனதிற்கு இது கஷ்டம் தான்😦😦😦


//Next ud sikkiramaa kodunga sis//


Sure Priya ma.thank youuuuuuu so much 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku vishnu mela வர உணர்வு ennanu avala pakkuthu அறிய முடியல.... But ishwar oda urimai ah பேச்சி avaluku pidikala... அவன் kolusu வாங்கி கொடுத்து அதே kadasi varaikum vaangikalaye avana ava நல்லா friend ah தான் paakuraa but ishwar........ Rajan avarodaya kadasi nodila irukaaru போல ராணி amma சுத்தமா kandukala oru reaction yum kodukala..... But devagi ah la அப்படி இருக்க முடியல avarodaya kadasi ஆசை விஷ்ணு vuku varna va கல்யாணம் panni veikirathu..... ராணி அம்மா சம்மந்தம் இல்லமல் avaluku அதுல விருப்பம் இல்ல devagi தான் ரொம்ப compel பண்றாங்க... விஷ்ணு எல்லாம் சரி pannitu avala கை பிடிக்கலாம் nu நினைச்சி kitu இருக்கும் பொது இந்த suzhnilai அவனால onnum panna mudiyala... Enna pesinaa room la... கல்யானம் mudijidichi.... Super Super Super maa.... Semma episode... Eagerly waiting for next episode


ஆமா சித்ரா சிஸ் ,உணர்வுகளை அவளால் தெளிவா விளக்க முடியலை.பிடிக்கலை என்று இல்லை, தேவையில்லாத உரிமையை அவள் யாருக்கும் தர விரும்பலை, அதனால் தான் ஈஷ்வரிடம் மறுத்தது☹️
ராணியின் என்றவர் வாழ்வில் ராஜன் எப்பொழுதோ மாண்டு விட்டார்.அதனால் இது புதிதாக தெரியவில்லை போல😯

விஷ்ணு விஷயத்தில் மட்டும் அவன் நினைத்து செய்வது நடைபெறாது வேறு தான் நடக்கிறது.அவனும் பாவம் தான்🙄

என்ன பேசி இருப்பான்.???


மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு மாசத்துல ye finish அஹ்ஹ் சொல்லவே இல்லை....🙄🙄🙄😲😲😲😲

எப்பூடி.... நான் புயல் வேகத்துல போறேன் ஷாலு மா🤣🤣🤣🤣 என்னைய follow panni நீங்களும் கதையை எடுத்துட்டு வந்திடுஙக ..சொன்ன வார்த்தை மாற கூடாது சரியா🤣🤣🤣🤣🤣


அதானே எங்க டி உன்னோட கமென்ட் @Ammubharathi ....

அது இப்படி கேட்க கூடாது ஷாலு மா, எங்க உன்னோட கதைன்னு கேளுங்க.madam appovathu தீயா வேலை பார்க்கிறாங்களா பார்ப்போம்.


கொளுத்தி போடுவோம் : அம்மு கம்மெண்டையே இத்தனை பேர் தேடுறோமே, அம்மு கதையை அப்போ எத்தனை பேர் தேடுறாங்களோ 😯😯😯😯



நா போன அத்தியாயத்துக்கு கமென்ட் போடவே இல்லை 😭😭😭😭😭😭😭😭😭


அச்சச்சோ நோ worry ஷாலு மா..ரெண்டு செல் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தானே ☹️☹️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ.......❣❣❣❣

மனதை ஆட்சி செய்வது போதாதென ,
கண்களையும் உனது பிம்பத்தால் ஆட்சி
செய்யாதே என் வர்ணமே !
நான் உன்னை விழியோடு

சிறை எடுத்தால், பின் எனது ஆயுள் கைதியாகி போவாய் !

👌👌👌👌👌👌👌👌👌👌👌

வள்ளி ஓட அபிநயம் எல்லாம் சூப்பர் ஸ்ரீ...😍😍😍😍

ஈஸ்வர் அவளுக்கும் கொலுசு வாங்கினது கூட தெரியாம வார்ண ஓட சிந்தனை முழுவதும் விஷ்ணு பத்தி தான்........
லாஸ்ட் லா எதுக்கு ரெண்டு கொலுசு nu கேட்டா பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஈஸ்வர் அஹ்ஹ் ரொம்ப மிஸ் பண்றா போல வார்ன......... விஷ்ணு ஸ்கூல் விட்டு போனதுக்கு அப்ரம்ம் அவ கூடவே இருந்தது ஈஸ்வர் பட் ராணிமா கஜா ஓட இழப்புலா இருந்து மீண்டு வந்து வர்னா வா ஃபீல பண்ண விடாம பாத்துக்கிட்டது சூப்பர்.....🤩🤩🤩

ராஜன் இப்டி உடல்நிலை சரியில்லாம போவார் என்று நான் நினைக்கவேயில்லை ஸ்ரீ......... அவரோட கடைசி ஆசைக்காக தான் விஷ்ணு வர்நா கல்யாணம் நடந்துச்சா......😲😲😲😲

அவர் கடைசி ஆசையா கேட்டும் வர்ண வென்னானு ராணிமா வை மனசில வச்சுட்டு சொல்லுறது.......... விஷ்ணு இந்த மாதிரி ஒரு நிலைமை வர கூடாது nu நெனச்ச்சும் அந்த மாறி ஒரு நிலை வந்து வர்ண கிட்ட என்ன பேசி கல்யாணம் பண்ணுனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔

பேசிட்டு வெளிய வரும் போது வேற அவ முகம் கோவாம வேற இருந்துச்சே..... என்ன சொன்னான் விஷ்ணு........

ரானிமா ராஜன் ஓட நிலைமை தெரிஞ்சும் ஃபீலிங் இல்லாம கடந்து போற மாறி கடந்த காலம் அவரை எவ்ளோ மாத்திருக்கு...

தர்மம் என்றொன்று உண்டு !

பிறர் அழுகையில் இன்பம் கொள்ளாதே மனிதா
பெரிதாக வீழ்ந்து போவாய் ;

பிறரை கெடுத்து பிழைக்காதே மனிதா
சரியான நேரத்தில் செல்லாது போவாய் ;

நீ செய்த செயல்கள் உன்னை பின்பற்றும் !

நீ கொண்ட உனது எண்ணங்கள் உனது அடையாளமாகும்.
நீ செய்த செயல்கள் உனது பெயராகும்.

மறவாதே மனிதா ! தர்மம் என்றொனறு நிச்சயமாக உண்டு.

செம்ம வரிகள் ஸ்ரீ ...😘😘😘😘😘 எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...... உண்மையான வார்த்தைகள் 💕💕💕💝💝💝💝💝💝💝

ஷாலு மா ❣️


//ஸ்ரீ.......❣❣❣//

❤️ அதுக்குள்ள ரெண்டாவது செல் கிடைச்சுருச்சா❤️சூப்பர்...



//மனதை ஆட்சி செய்வது போதாதென ,
கண்களையும் உனது பிம்பத்தால் ஆட்சி
செய்யாதே என் வர்ணமே !
நான் உன்னை விழியோடு
சிறை எடுத்தால், பின் எனது ஆயுள் கைதியாகி போவாய் !


👌👌👌👌👌👌👌👌👌👌👌//

நன்றி நன்றி டா.😍😍


//வள்ளி ஓட அபிநயம் எல்லாம் சூப்பர் ஸ்ரீ...😍😍😍😍//

🤣🤣🤣🤣 இல்லைனா சோறு கிடைக்காதுல.சோ அபிநயம்😯😯😯


//ஈஸ்வர் அவளுக்கும் கொலுசு வாங்கினது கூட தெரியாம வார்ண ஓட சிந்தனை முழுவதும் விஷ்ணு பத்தி தான்........//

அதானே பாரேன் 😦😦

//லாஸ்ட் லா எதுக்கு ரெண்டு கொலுசு nu கேட்டா பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣//

அவங்க ரெண்டு பேரும் அப்படியே ஷாக் ஆகிட்டான்க ☹️

//ஈஸ்வர் அஹ்ஹ் ரொம்ப மிஸ் பண்றா போல வார்ன......... //

ஆமா ,அவன் இல்லாம அவளுக்கு கஷ்டம் தான் 🤷🤷


//விஷ்ணு ஸ்கூல் விட்டு போனதுக்கு அப்ரம்ம் அவ கூடவே இருந்தது ஈஸ்வர் பட் ராணிமா கஜா ஓட இழப்புலா இருந்து மீண்டு வந்து வர்னா வா ஃபீல பண்ண விடாம பாத்துக்கிட்டது சூப்பர்.....🤩🤩🤩//


சூப்பர் ல,அதான் ராணி அம்மா🥰🥰


//ராஜன் இப்டி உடல்நிலை சரியில்லாம போவார் என்று நான் நினைக்கவேயில்லை ஸ்ரீ......... //

மன அழுத்தம் தான் டா காரணம்.அந்த தர்மம் matter aduththa அத்தியாயத்த துவக்கத்தில் வரும். அதுமில்லாமல் அவருக்கு 70 வயசு da😯😯😯


//அவரோட கடைசி ஆசைக்காக தான் விஷ்ணு வர்நா கல்யாணம் நடந்துச்சா......😲😲😲😲//

இருக்குமோ🧐🧐🧐

//அவர் கடைசி ஆசையா கேட்டும் வர்ண வென்னானு ராணிமா வை மனசில வச்சுட்டு சொல்லுறது.......... //

🥰🥰🥰😍😍😍

//விஷ்ணு இந்த மாதிரி ஒரு நிலைமை வர கூடாது nu நெனச்ச்சும் அந்த மாறி ஒரு நிலை வந்து வர்ண கிட்ட என்ன பேசி கல்யாணம் பண்ணுனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔//


என்ன பேசி இருப்பான்😦☹️☹️🧐🧐

//பேசிட்டு வெளிய வரும் போது வேற அவ முகம் கோவாம வேற இருந்துச்சே..... என்ன சொன்னான் விஷ்ணு........//

ஏதாவது சொல்லி இருப்பான் ,அவங்களுக்கு என்னவோ ,யார் கண்டா 🤷🤷🤷

//ரானிமா ராஜன் ஓட நிலைமை தெரிஞ்சும் ஃபீலிங் இல்லாம கடந்து போற மாறி கடந்த காலம் அவரை எவ்ளோ மாத்திருக்கு...//

ஆமா, அவரது மனதோடு அவர் எப்பவோ இறந்துட்டார்.சோ இப்போதைய இறப்பு அவரை பாதிக்கல போல😯😯😯



//தர்மம் என்றொன்று உண்டு !

பிறர் அழுகையில் இன்பம் கொள்ளாதே மனிதா
பெரிதாக வீழ்ந்து போவாய் ;
பிறரை கெடுத்து பிழைக்காதே மனிதா
சரியான நேரத்தில் செல்லாது போவாய் ;

நீ செய்த செயல்கள் உன்னை பின்பற்றும் !
நீ கொண்ட உனது எண்ணங்கள் உனது அடையாளமாகும்.
நீ செய்த செயல்கள் உனது பெயராகும்.

மறவாதே மனிதா ! தர்மம் என்றொனறு நிச்சயமாக உண்டு.


செம்ம வரிகள் ஸ்ரீ ...😘😘😘😘😘 எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...... உண்மையான வார்த்தைகள் 💕💕💕💝💝💝💝💝💝//


Wowwwwwww ஷாலு , அவ்வரிகளை இன்னொரு செல் எடுத்து எழுதி அதனை மேற்கோள் காட்டி ,இத்தனை திருத்தமாக பதிந்து இருக்க ! என்ன சொல்ல ,ரொம்ப நிறைவாக இருக்கு ஷாலு மா😍😍😍😍


Thank youuuuuuu so much 😍❣️

உன்னோட ரசிப்பில் நானும் ரசிக்கிறேன் இவ்வரிகளை
🥰🥰🥰🥰
 
Top