All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஷாலு மா ❣


//ஸ்ரீ.......❣❣❣//

அதுக்குள்ள ரெண்டாவது செல் கிடைச்சுருச்சா❤சூப்பர்...



//மனதை ஆட்சி செய்வது போதாதென ,
கண்களையும் உனது பிம்பத்தால் ஆட்சி
செய்யாதே என் வர்ணமே !
நான் உன்னை விழியோடு
சிறை எடுத்தால், பின் எனது ஆயுள் கைதியாகி போவாய் !


👌👌👌👌👌👌👌👌👌👌👌//

நன்றி நன்றி டா.😍😍


//வள்ளி ஓட அபிநயம் எல்லாம் சூப்பர் ஸ்ரீ...😍😍😍😍//

🤣🤣🤣🤣இல்லைனா சோறு கிடைக்காதுல.சோ அபிநயம்😯😯😯


//ஈஸ்வர் அவளுக்கும் கொலுசு வாங்கினது கூட தெரியாம வார்ண ஓட சிந்தனை முழுவதும் விஷ்ணு பத்தி தான்........//

அதானே பாரேன் 😦😦

//லாஸ்ட் லா எதுக்கு ரெண்டு கொலுசு nu கேட்டா பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣//

அவங்க ரெண்டு பேரும் அப்படியே ஷாக் ஆகிட்டான்க ☹

//ஈஸ்வர் அஹ்ஹ் ரொம்ப மிஸ் பண்றா போல வார்ன......... //

ஆமா ,அவன் இல்லாம அவளுக்கு கஷ்டம் தான் 🤷🤷


//விஷ்ணு ஸ்கூல் விட்டு போனதுக்கு அப்ரம்ம் அவ கூடவே இருந்தது ஈஸ்வர் பட் ராணிமா கஜா ஓட இழப்புலா இருந்து மீண்டு வந்து வர்னா வா ஃபீல பண்ண விடாம பாத்துக்கிட்டது சூப்பர்.....🤩🤩🤩//


சூப்பர் ல,அதான் ராணி அம்மா🥰🥰


//ராஜன் இப்டி உடல்நிலை சரியில்லாம போவார் என்று நான் நினைக்கவேயில்லை ஸ்ரீ......... //

மன அழுத்தம் தான் டா காரணம்.அந்த தர்மம் matter aduththa அத்தியாயத்த துவக்கத்தில் வரும். அதுமில்லாமல் அவருக்கு 70 வயசு da😯😯😯


//அவரோட கடைசி ஆசைக்காக தான் விஷ்ணு வர்நா கல்யாணம் நடந்துச்சா......😲😲😲😲//

இருக்குமோ🧐🧐🧐

//அவர் கடைசி ஆசையா கேட்டும் வர்ண வென்னானு ராணிமா வை மனசில வச்சுட்டு சொல்லுறது.......... //

🥰🥰🥰😍😍😍

//விஷ்ணு இந்த மாதிரி ஒரு நிலைமை வர கூடாது nu நெனச்ச்சும் அந்த மாறி ஒரு நிலை வந்து வர்ண கிட்ட என்ன பேசி கல்யாணம் பண்ணுனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔//


என்ன பேசி இருப்பான்😦☹☹🧐🧐

//பேசிட்டு வெளிய வரும் போது வேற அவ முகம் கோவாம வேற இருந்துச்சே..... என்ன சொன்னான் விஷ்ணு........//

ஏதாவது சொல்லி இருப்பான் ,அவங்களுக்கு என்னவோ ,யார் கண்டா 🤷🤷🤷

//ரானிமா ராஜன் ஓட நிலைமை தெரிஞ்சும் ஃபீலிங் இல்லாம கடந்து போற மாறி கடந்த காலம் அவரை எவ்ளோ மாத்திருக்கு...//

ஆமா, அவரது மனதோடு அவர் எப்பவோ இறந்துட்டார்.சோ இப்போதைய இறப்பு அவரை பாதிக்கல போல😯😯😯



//தர்மம் என்றொன்று உண்டு !

பிறர் அழுகையில் இன்பம் கொள்ளாதே மனிதா
பெரிதாக வீழ்ந்து போவாய் ;
பிறரை கெடுத்து பிழைக்காதே மனிதா
சரியான நேரத்தில் செல்லாது போவாய் ;

நீ செய்த செயல்கள் உன்னை பின்பற்றும் !
நீ கொண்ட உனது எண்ணங்கள் உனது அடையாளமாகும்.
நீ செய்த செயல்கள் உனது பெயராகும்.

மறவாதே மனிதா ! தர்மம் என்றொனறு நிச்சயமாக உண்டு.


செம்ம வரிகள் ஸ்ரீ ...😘😘😘😘😘 எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...... உண்மையான வார்த்தைகள் 💕💕💕💝💝💝💝💝💝//


Wowwwwwww ஷாலு , அவ்வரிகளை இன்னொரு செல் எடுத்து எழுதி அதனை மேற்கோள் காட்டி ,இத்தனை திருத்தமாக பதிந்து இருக்க ! என்ன சொல்ல ,ரொம்ப நிறைவாக இருக்கு ஷாலு மா😍😍😍😍


Thank youuuuuuu so much 😍

உன்னோட ரசிப்பில் நானும் ரசிக்கிறேன் இவ்வரிகளை
🥰🥰🥰🥰
ஸ்ரீ இன்னிக்கு ரெண்டு செல் கிடைக்கல 😔😔😔😔
கூகுள் லா தான் ரெண்டு tab ஓபன் பண்ணி வச்சு மாறி மாறி போய் மனபாடம் பண்ணிட்டு வந்து எழுதிநென் ஸ்ரீ.....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹேஶ்ரீ❤️❤️

ராஜனின் இறுதி பயணத்தை காரணியாக்கி வர்ணா விஷ்னுவோட தொடக்கத்தை ஆரம்பிச்சாச்சு....

இப்போ எதுக்கு ஈஸ்வர வள்ளியோட அண்ணன் ஆக்குன😤😤😤😤😤

இந்த ஈஸ்வர் பையனுக்கு ஜோடி எங்க😜😜😜😜

ராஜன் போயிறுவாருனு தெரிஞ்சுதான் ராணி பாட்டி எஸ்கேப் ஆகிட்டாங்கலோ????

நல்லவேல ஒரு ஆறு மாசம் இந்த ஈஸ்வரா தொல்வை இல்லனு பாத்த இவங்க இரண்டு பேரும் இப்படி டைம் வேஸ்ட் பன்னீட்டு இருக்காங்க...

சேரி எப்படியோ ஜாலியா இருந்தா சேரி😄😄😄❤️❤️❤️

ரொமான்ஸ்க்கு இடம் உண்டோ?????

வெய்டிங்❣️❣️
 

Shalini M

Bronze Winner
ஹேஶ்ரீ❤❤

ராஜனின் இறுதி பயணத்தை காரணியாக்கி வர்ணா விஷ்னுவோட தொடக்கத்தை ஆரம்பிச்சாச்சு....

இப்போ எதுக்கு ஈஸ்வர வள்ளியோட அண்ணன் ஆக்குன😤😤😤😤😤

இந்த ஈஸ்வர் பையனுக்கு ஜோடி எங்க😜😜😜😜

ராஜன் போயிறுவாருனு தெரிஞ்சுதான் ராணி பாட்டி எஸ்கேப் ஆகிட்டாங்கலோ????

நல்லவேல ஒரு ஆறு மாசம் இந்த ஈஸ்வரா தொல்வை இல்லனு பாத்த இவங்க இரண்டு பேரும் இப்படி டைம் வேஸ்ட் பன்னீட்டு இருக்காங்க...

சேரி எப்படியோ ஜாலியா இருந்தா சேரி😄😄😄❤❤❤

ரொமான்ஸ்க்கு இடம் உண்டோ?????

வெய்டிங்❣❣
ரொம்ப நாள் ஆச்சு டி உன் கமென்ட் படிச்சு செம்ம சூப்பர் 😘😘😘😘😘
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sri... 😍😍😍

Valakam pola super epic 😍😍... Starting n finishing suma nach nu iruku..
Rajanoda irappu konjam kastam than illa.. elarum periya thappu panitu kadaisi kalathula romba varthupattae life mudiyathu typical than..
Devaki dad lil princess a irukanga la.. rajan devaki affection nala iruku...
Sri finala oru twist vachrukeenga rajan oru wish nera veruchu innonu niraiveralanu 🤔🤔🤔🤔🤔🤔🤔
Teaser la sonatha vachu patha Varna n visnu marriage nadanthruchunu ninaikiren. .. and enn varana vishnu muraikranu therilayae... Let v c..
Waiting for next ud 😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ இன்னிக்கு ரெண்டு செல் கிடைக்கல 😔😔😔😔
கூகுள் லா தான் ரெண்டு tab ஓபன் பண்ணி வச்சு மாறி மாறி போய் மனபாடம் பண்ணிட்டு வந்து எழுதிநென் ஸ்ரீ.....
அச்சச்சோ சோ sad 🧐🧐 eppadi shaalu ma takkunu மனப்பாடம் பண்ணி ,அதே லைன்ஸ் போட்டு எழுதுன😯😯

Thank you sooooo much for the efforts shalu ma 😍😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹேஶ்ரீ❤❤

ராஜனின் இறுதி பயணத்தை காரணியாக்கி வர்ணா விஷ்னுவோட தொடக்கத்தை ஆரம்பிச்சாச்சு....

இப்போ எதுக்கு ஈஸ்வர வள்ளியோட அண்ணன் ஆக்குன😤😤😤😤😤

இந்த ஈஸ்வர் பையனுக்கு ஜோடி எங்க😜😜😜😜

ராஜன் போயிறுவாருனு தெரிஞ்சுதான் ராணி பாட்டி எஸ்கேப் ஆகிட்டாங்கலோ????

நல்லவேல ஒரு ஆறு மாசம் இந்த ஈஸ்வரா தொல்வை இல்லனு பாத்த இவங்க இரண்டு பேரும் இப்படி டைம் வேஸ்ட் பன்னீட்டு இருக்காங்க...

சேரி எப்படியோ ஜாலியா இருந்தா சேரி😄😄😄❤❤❤

ரொமான்ஸ்க்கு இடம் உண்டோ?????

வெய்டிங்❣❣


அம்மு ❣️

//ஹேஶ்ரீ❤❤

ராஜனின் இறுதி பயணத்தை காரணியாக்கி வர்ணா விஷ்னுவோட தொடக்கத்தை ஆரம்பிச்சாச்சு....//


அதே அதே அம்மு..சரியா சொல்லிட்ட 🥰🥰🥰

//இப்போ எதுக்கு ஈஸ்வர வள்ளியோட அண்ணன் ஆக்குன😤😤😤😤😤
இந்த ஈஸ்வர் பையனுக்கு ஜோடி எங்க😜😜😜😜//

😯😯😯 நான் எங்க ஆக்கினேன் அவன் தான் பொசுக்குனு தங்கசினு சொல்லிட்டான்.அவனுக்கு ஜோடியா .., சொல்றேன்🙈🙈


//ராஜன் போயிறுவாருனு தெரிஞ்சுதான் ராணி பாட்டி எஸ்கேப் ஆகிட்டாங்கலோ????//

அடிப்பாவி இதெல்லாம் ராணி பாட்டி scriptlaiye இல்லையே🙊🙊🙊


//நல்லவேல ஒரு ஆறு மாசம் இந்த ஈஸ்வரா தொல்வை இல்லனு பாத்த இவங்க இரண்டு பேரும் இப்படி டைம் வேஸ்ட் பன்னீட்டு இருக்காங்க...//

ஏது ஈஷ்வர் தொல்லையா☹️☹️☹️

//சேரி எப்படியோ ஜாலியா இருந்தா சேரி😄😄😄❤❤❤//

Haa haa பண்ணுனா சரிதான் அம்மு🧐🧐

//ரொமான்ஸ்க்கு இடம் உண்டோ?????//

🤣🤣🤣🤣🙈🙈🙈 இருக்கு அம்மு ,இருக்கு epi 8 Ku appuram irukku..aana அதுதான் ரொமான்ஸ் ஆ nu ketka கூடாது🙄🙄🙄

//வெய்டிங்❣❣//

Seikro வரேன்🥰🥰🥰


Thank youuuuuuu so much Ammu ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sri... 😍😍😍

Valakam pola super epic 😍😍... Starting n finishing suma nach nu iruku..
Rajanoda irappu konjam kastam than illa.. elarum periya thappu panitu kadaisi kalathula romba varthupattae life mudiyathu typical than..
Devaki dad lil princess a irukanga la.. rajan devaki affection nala iruku...
Sri finala oru twist vachrukeenga rajan oru wish nera veruchu innonu niraiveralanu 🤔🤔🤔🤔🤔🤔🤔
Teaser la sonatha vachu patha Varna n visnu marriage nadanthruchunu ninaikiren. .. and enn varana vishnu muraikranu therilayae... Let v c..
Waiting for next ud 😍😍😍

Krithi ma ❣️

//Hi sri... 😍😍😍

Valakam pola super epic 😍😍... Starting n finishing suma nach nu iruku..//

Thank you krithi ma 🥰🥰🥰


//Rajanoda irappu konjam kastam than illa.. //

Appadiya irunthathu 😞 avare bad boy☹️☹️


//elarum periya thappu panitu kadaisi kalathula romba varthupattae life mudiyathu typical than..//

Kandipa .தர்மம் நின்று கொல்லும் 😦


//Devaki dad lil princess a irukanga la.. rajan devaki affection nala iruku...//


Ha ha aama ama .avanga kaluthalaiye lil princes thaan🤣🤣


//Sri finala oru twist vachrukeenga rajan oru wish nera veruchu innonu niraiveralanu 🤔🤔🤔🤔🤔🤔🤔//

அதானே என்னவா இருக்கும்🥺🥺🤔🤔🤔


//Teaser la sonatha vachu patha Varna n visnu marriage nadanthruchunu ninaikiren. .. and enn varana vishnu muraikranu therilayae... Let v c..//

Is it ! என்னவா இருக்கும்☹️☹️சொல்றேன் krithi மா🥰🥰


//Waiting for next ud 😍😍😍//

Seikro varean thank youuuuuuu so much krithi ma 😍❣️
 
Top