All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருமா.....வருமா என ஏக்கங்களாக நெட்டி தள்ளிய நாட்கள் நொடிகளாக ஓடியது இத்தருணம்...

உணர்வு உணர்ச்சியும் கலந்த தருணம் உறைந்துவிட ..

கைகெட்டுமா என்ற எண்ணிய என் பந்தம் என் சொந்தத்தின் வாயிலாக வாசலில்....


கலவையான உணர்வு பிடியில் என் மனதில்...

ஒற்றை நீர்திவலையி என் கண்களில்...

வார்த்தைகளற்ற மௌன பிடியில் ..

தலை மட்டும் எனக்காகவே எனக்கானவனை என் கைசேர்த்தவரின். மடியில்...

விம்மி தணியும் இதயத்துடன்...

தடைகளை தாண்டிய நிம்மதியுடன்...!!!

வாசு மா ❣

//வருமா.....வருமா என ஏக்கங்களாக நெட்டி தள்ளிய நாட்கள் நொடிகளாக ஓடியது இத்தருணம்...

உணர்வு உணர்ச்சியும் கலந்த தருணம் உறைந்துவிட ..

கைகெட்டுமா என்ற எண்ணிய என் பந்தம் என் சொந்தத்தின் வாயிலாக வாசலில்....


கலவையான உணர்வு பிடியில் என் மனதில்...

ஒற்றை நீர்திவலையி என் கண்களில்...

வார்த்தைகளற்ற மௌன பிடியில் ..

தலை மட்டும் எனக்காகவே எனக்கானவனை என் கைசேர்த்தவரின். மடியில்...

விம்மி தணியும் இதயத்துடன்...

தடைகளை தாண்டிய நிம்மதியுடன்...!!!//


எங்கேயும் இடைநிறுத்தி பதிலிட முடியா வண்ணம் ,அத்தனைத் திருத்தமான கவிதையாய் ஒரு கருத்துப் பகிர்வு 🥰🥰

எண்ணங்களை நான் எழுத்தில் சேர்க்க,
எனது எழுத்துகான உங்களது கருத்து மனமெங்கும் நிறைந்து கொள்ளை கொள்ள செய்கிறது .

கேள்வியாக நான் சந்தேகித்த இடஙகளுக்கு கூட உங்களது கருத்தில் பதிலுண்டு.

எழுத்தை உணர்ந்து உள்ளார்ந்து படித்து,மறுபடியும் அதன் உயிர்ப்போட நீங்கள் பதியும் கருத்துகளுக்கு ( கவிதைகளுக்கு ) மிக்க நன்றி வாசு மா😍

எப்பொழுதும் போல் உங்களது தமிழில் மகிழ்வாய் நான் ❤
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ராணி ஆயா எப்போ மன்னித்து ஏற்றுகொள்ளுவார்களா??? வலம் வந்த நான் இப்பதிவு ரொம்பவே சிறப்பாக இருந்தது என் கண்ணிலும் ஒருதுளி நீர்த்திவலை :FlyingKiss:😭
வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு. //

நன்றி 😍

//ராணி ஆயா எப்போ மன்னித்து ஏற்றுகொள்ளுவார்களா??? வலம் வந்த நான் இப்பதிவு ரொம்பவே சிறப்பாக இருந்தது என் கண்ணிலும் ஒருதுளி நீர்த்திவலை :FlyingKiss:😭//


இத்தனை உணர்ந்து நீங்கள் படிததது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.இனி நீர்த்திவலை அதன் உறைவிடம் சேரும்.😍

மிக்க நன்றி வசந்தி மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... Nice epi daa😍😍😍😍

Rani pen singam 🦁

Last epi...🙈🙈🙈🙈🙈 Aduthathu romance a????? 😜😜😜😜(Vishnu moonjikki romance vanduttaaalum...🤣🤣🤣🤣 GEM tane avan.)
Hanza ma ❣️

//Wow... Nice epi daa😍😍😍😍//


நன்றிகள் 🥰

//Rani pen singam 🦁//

❤️

//Last epi...🙈🙈🙈🙈🙈 Aduthathu romance a????? 😜😜😜😜//

Liteah 🤭 eppadi varum nu theriyala ..appuram naan solli ,appadi ethum இல்லைனு நீங்க சொல்லிட்டா 🙈 அதான் இப்போ நான் theriyalainea solidrean 🏃‍♀️🏃‍♀️

//(Vishnu moonjikki romance vanduttaaalum...🤣🤣🤣🤣 GEM tane avan.)//


Enna oru அவமானம்.வெட்கம் ..வேதனை..துக்கம்..

நல்லவேளை இதெல்லாம் விஷ்ணு - க்கு தான் நமக்கு இல்லை 🙈🙈🏃‍♀️
🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri lovely ud daa
Raniyamma asathittaanga avangalum vishnuvum pesinathu wow wow avvalavu azhagaa ezhuthirrukkinga
Manam vittu pesina maathiri irunthathu,really raniyamma is great ,nice and strong character intha kathaikku
Eswar nallavanthaan irrunthaallum vishnuva muraikkum pothu ennakku konjam comedy piece aaaa thaan theriyuraan 😂😂😜😜😜
Oru vazhiyaa naanga aavaludan ethirpaartha tharunam vanthuruchu vishnu varna kalyanam 😍😍😍thaan
Vendhan sema fast .....ponnu paakkura scene maapillai illaaama nadakkuthennu paarthaa ponne maapilaiya paakka poyaaachu ........vishnu kovam ellaam varnaava paathathum irrukkumaaa enna ........
Adutha udkkaaka aavaludan waiting sri

Priya ma ❣

//Sri lovely ud daa//

Thank you Priya ma 🥰


//Raniyamma asathittaanga avangalum vishnuvum pesinathu wow wow avvalavu azhagaa ezhuthirrukkinga//

Ithukku really thank you.will explain the reason at the story end🥰


//Manam vittu pesina maathiri irunthathu,really raniyamma is great ,nice and strong character intha kathaikku//

கண்டிப்பா அவங்க தான் கதை முழுதும் நிறைஞ்சு இருக்காங்க.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.



//Eswar nallavanthaan irrunthaallum vishnuva muraikkum pothu ennakku konjam comedy piece aaaa thaan theriyuraan 😂😂😜😜😜//

ஒரு பையன் நல்லவனா இருந்தா
சிரிச்சு vaikkureeanga..ஈஸ்வரா பாவம்டா நீயு
🤭🤭

//Oru vazhiyaa naanga aavaludan ethirpaartha tharunam vanthuruchu vishnu varna kalyanam 😍😍😍thaan//


அதே அதே வர்ணா வுக்கு கல்யாணம்.வாங்க எல்லாரும் வாங்க..

//Vendhan sema fast .....ponnu paakkura scene maapillai illaaama nadakkuthennu //


ஆமா இல்லைனா இவஙகளை எல்லாம் விட்ட்டா பிடிக்காதுல 🤭 அதான் பிரியா மா 😍


//paarthaa ponne maapilaiya paakka poyaaachu ........vishnu kovam ellaam varnaava paathathum irrukkumaaa enna ........//

Eppudi...நாங்களும் love pannuvoamla moment for varna..ha ha irukkum irukkum ..அவனும் பாவம் தான,கோபம் இருக்கும்.🥰



//Adutha udkkaaka aavaludan waiting sri//


Elutha porean Priya ma😍😍 seikro varean...thank you so much 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணி தன் பேத்தியின் வாழ்க்கையை முன்னிட்டு தனது மனக்குறையை மறந்து அவள் திருமணத்திற்கு எல்லாம் எடுத்து செய்வது அருமை சகோ
😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி sis 😍❣️ உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Srisha ma 😍
View attachment 18597
Inda lines semma 👏👏👏👏👏👏👏 evalavu alluthamana dialogue

View attachment 18598
Innda lines la totala flat ma... 😍😍😍

View attachment 18600

ஹய் ! ஜாலி ..எனக்கும் மிக பிடித்த வரிகள்.பிடிச்சு எழுதின வரிகள்.உங்களுக்கும் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.🥰
மிக்க நன்றி Rajeeya sis 😍❣️
 
Top