Samvaithi007
Bronze Winner
வருமா.....வருமா என ஏக்கங்களாக நெட்டி தள்ளிய நாட்கள் நொடிகளாக ஓடியது இத்தருணம்...
உணர்வு உணர்ச்சியும் கலந்த தருணம் உறைந்துவிட ..
கைகெட்டுமா என்ற எண்ணிய என் பந்தம் என் சொந்தத்தின் வாயிலாக வாசலில்....
கலவையான உணர்வு பிடியில் என் மனதில்...
ஒற்றை நீர்திவலையி என் கண்களில்...
வார்த்தைகளற்ற மௌன பிடியில் ..
தலை மட்டும் எனக்காகவே எனக்கானவனை என் கைசேர்த்தவரின். மடியில்...
விம்மி தணியும் இதயத்துடன்...
தடைகளை தாண்டிய நிம்மதியுடன்...!!!