Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா எத்தகைய கனமான சூழல். நிதர்சனம் உறைப்பதற்கே சற்று நேரம் எடுத்தது ராணி அம்மாவுக்கும் ஈஸ்வருக்கும். பின்னே கனவில் கூட நினைத்து பார்க்காத விஷயமல்லவா நடந்திருக்கிறது அவர்களுக்கு.
வர்ணா அவர்களுக்கு செய்தது துரோகம் என்றாலும் அவர்கள் இருவரின் அன்பும் அக்கறையும் அவளின்பால் குறையவே இல்லை. ராணி அம்மாள் கோவமாக பேசியதும் ஈஸ்வர் வர்ணாவிற்காக பரிந்து பேசுகிறான், அதன்பின் அவளிடம் பேசாவிடிலும் என்றும் போல் அவனே அவளை அழைத்து சென்று வருகிறான் ராணி அம்மாளும் கண்விழித்ததும் முதலில் பேத்தியை சமாதான படுத்துகிறார். அதன்பின் அவர் அறையில் கதைவடைத்துக் கொண்ட போதும் அவள் தேவகியிடம் மனம் கலங்கி பேசியதை கேட்டவுடன் வெளியே வந்து அவளை வேலைக்கு கிளம்ப வைத்துவிடுகிறார்
புஷ்பாவிற்கு ராணி அம்மாள் கொடுத்த அறை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வலி அனுபவிக்கிறார்கள். அந்த கனத்த சூழலில் விஷ்ணு தான் தனித்து விடப்பட்டு நிற்கிறான் அந்த தருணத்தில் ராணி அம்மாளின் வேதனையை உணர்வால் உணர்கிறான். தன்னால் இந்த சூழலை கடக்க முடியவில்லையே இவர் எப்படி வலிகளை கடந்து வந்தார் என்று அவரை குறித்து வருந்துகிறான் .
வர்ணாவோ அன்பானவர்களின் புறக்கணிப்பிலும் இருக்கும் அக்கறையில் இன்னும் துடிக்கிறாள், அதே போல் அவள் அய்த்தானிற்கு தான் ஆறுதலாக இருக்க முடியவில்லை என்றும் வருந்துகிறாள்
பேருந்தில் தங்கள் இணையின் அருகாமையே அவர்கள் மனதின் வலிக்கு இதமாக இருக்கிறது. ஆனால் அவனின் இதத்தை அவளின் மாமா என்ற ஒற்றை அழைப்பு கெடுத்துவிட்டது . அதற்கு தக்க பதிலடியையும் அவன் கொடுத்து விட்டான்.
கவிதை வரிகளை அற்புதம் சிஸ்
அநியாய காதல் தொல்லையில் இருமனம் வாட
துடிக்கும் இதயமே அவனதாகி போனால் அவளாலும் எத்தனை முறை தான் உள்மன ஏக்கத்திற்கு பதில் சொல்ல முடியும்
புடவை முந்தானை தீண்டலில் அவன் உயிர்தெழுந்தான் என்றால் அவனது ஓர விழி பார்வையில் அவள் மோட்சம் பெறுவாள் அல்லவா !
இவர்கள் இறங்கும் போது தான் ராணி அம்மாவும் அங்கு வரவேண்டுமா அவர் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாரோ
ரம்யா sis ❣
//ஹப்பா எத்தகைய கனமான சூழல். நிதர்சனம் உறைப்பதற்கே சற்று நேரம் எடுத்தது ராணி அம்மாவுக்கும் ஈஸ்வருக்கும். பின்னே கனவில் கூட நினைத்து பார்க்காத விஷயமல்லவா நடந்திருக்கிறது அவர்களுக்கு.//
ஆமா Ramya sis,அவர்களால் நம்பக் கூட முடியவில்லை.அத்தனைப் பெரிய அதிர்சசி.
//வர்ணா அவர்களுக்கு செய்தது துரோகம் என்றாலும் அவர்கள் இருவரின் அன்பும் அக்கறையும் அவளின்பால் குறையவே இல்லை. //
கண்டிப்பா இது என்றும் மாறாதது.
//ராணி அம்மாள் கோவமாக பேசியதும் ஈஸ்வர் வர்ணாவிற்காக பரிந்து பேசுகிறான், அதன்பின் அவளிடம் பேசாவிடிலும் என்றும் போல் அவனே அவளை அழைத்து சென்று வருகிறான் //
ஈஷ்வர்
//ராணி அம்மாளும் கண்விழித்ததும் முதலில் பேத்தியை சமாதான படுத்துகிறார். அதன்பின் அவர் அறையில் கதைவடைத்துக் கொண்ட போதும் அவள் தேவகியிடம் மனம் கலங்கி பேசியதை கேட்டவுடன் வெளியே வந்து அவளை வேலைக்கு கிளம்ப வைத்துவிடுகிறார் //
அவருக்கு பேத்தி முடங்கிட கூடாதுனு எண்ணம்.அதான் அந்த அதட்டல்.தன்னை மீட்டுக் கூட பிறரிடம் காட்டும் அக்கறை.
//புஷ்பாவிற்கு ராணி அம்மாள் கொடுத்த அறை //
அவங்க வாங்க வேண்டியது அறை தான் அது
//ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வலி அனுபவிக்கிறார்கள். அந்த கனத்த சூழலில் விஷ்ணு தான் தனித்து விடப்பட்டு நிற்கிறான் அந்த தருணத்தில் ராணி அம்மாளின் வேதனையை உணர்வால் உணர்கிறான். தன்னால் இந்த சூழலை கடக்க முடியவில்லையே இவர் எப்படி வலிகளை கடந்து வந்தார் என்று அவரை குறித்து வருந்துகிறான்//
ஆமா அவரோட வலியை அவன் இப்போது தான் உணர்ந்து அனுபவிக்கிறான்.அதனால் அவ்வார்த்தைகளை கேட்க முடிந்தது.
.
//வர்ணாவோ அன்பானவர்களின் புறக்கணிப்பிலும் இருக்கும் அக்கறையில் இன்னும் துடிக்கிறாள், அதே போல் அவள் அய்த்தானிற்கு தான் ஆறுதலாக இருக்க முடியவில்லை என்றும் வருந்துகிறாள் //
அவனை தனியா விட்டுட்டு வந்தோம் என்ற தவிப்பு அவளுக்கும் இருக்கத்தான் செய்கிறது
//பேருந்தில் தங்கள் இணையின் அருகாமையே அவர்கள் மனதின் வலிக்கு இதமாக இருக்கிறது. ஆனால் அவனின் இதத்தை அவளின் மாமா என்ற ஒற்றை அழைப்பு கெடுத்துவிட்டது . அதற்கு தக்க பதிலடியையும் அவன் கொடுத்து விட்டான்.//
அவளது வார்த்தைகளுக்கு அவனிடம் வாங்கி கட்டிக் கொள்வாள்
//கவிதை வரிகளை அற்புதம் சிஸ் //
நன்றி ரம்யா sis
//அநியாய காதல் தொல்லையில் இருமனம் வாட
துடிக்கும் இதயமே அவனதாகி போனால் அவளாலும் எத்தனை முறை தான் உள்மன ஏக்கத்திற்கு பதில் சொல்ல முடியும்
புடவை முந்தானை தீண்டலில் அவன் உயிர்தெழுந்தான் என்றால் அவனது ஓர விழி பார்வையில் அவள் மோட்சம் பெறுவாள் அல்லவா !//
இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis
//இவர்கள் இறங்கும் போது தான் ராணி அம்மாவும் அங்கு வரவேண்டுமா அவர் இதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறாரோ//
எல்லாம் நலமாகவே தொடரும்.அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் ரம்யா sis
மிக்க நன்றி