All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
LaaaInnga thaan nama Srisha twist vachurukanga
Vishnu = Rani amma
Varna = Gaja amma
Nama eshrwar ?
ராணி அம்மா பண்பட்ட மனுசி அவருக்கு துரோகம் புதிதல்ல. எத்தனை நடந்தாலும் தோழியின் வாழ்க்கையில் அக்கறையாக இருந்தவர். பேத்தியை விட்டுவிடுவாரா. ஒரு பெண்ணிற்கு எத்தனை துரோகங்கள். எனக்கு வர்ணாவின் எந்த நடவடிக்கையும் பிடிக்கவில்லை.
Thank you Archana sisNice sis
சரியா சொன்னீங்க..Oooooo..... Very very emotional episode maa..... ராணி அம்மா vum ava அம்மா yum viseshathuku போக athe bus la eraanga... Ivaluku thaan rendu perayum ஒண்ணா பாத்தா என்ன ninaipaangalo மறுபடியும் bus la ஏற pora nalavelai kizha விழாமல் விஷ்ணு pirichitaan.... Ishwar yum vanthutaan..... Varna oda உணர்வு ah romba romba azhaga solli irukinga maa.... Avaluku விஷ்ணு உயிர்.... But ava ஆயா vuku ava உயிர்.... இந்த ரெண்டு உணர்வு kum நடுவுல சிக்கி தவிக்கிற..... விஷ்ணு ah. Pathil avaluku la avanodaya உணர்வு pathi எல்லாம் sollita.... இப்போ ellame ராணி அம்மா கை la தான் இருக்கு.... Paakalam enna panna போறாங்க nu.... Super Super Super maa...
Hi sis, unarvupoorvamana pathivu, varna, oru vazhiyaga, vishnuvin kadhalai, Ranimavidam sollivittal, Ranimavin kelvi superb, Gambiramana penmani pethiyin kadhalukkaga vittu kodupathu romba nalla irrukku, kadhalukkum pasathukkum idayil thavikum varnavin nilai migavum pavamaga ullathu. Ayavirkaga than vazhikaiye vittu kodukka munvarum varna, really great. Azhagane pasamana kudumba kathai. Eagerly waiting for next ud.
Neenga Enna சொன்னாலும் என்னோட ஒரே பதில் , “ நானே பாவம் பச்சை மண்ணு " இதான் ஹேமா மா oditeanஎப்படி எப்படி?? ஒழுங்கா விட்ருந்தா அந்த பிள்ளைங்களே பக்குவமா ராணிமா கிட்ட சொல்லி இருப்பாங்க.. இப்படி பஞ்சாயத்து கூட்டி ஊர் முழுக்க தெரியப்படுத்தி
கடைசியில பேசிக்குறேன்..
அம்முமா...என்னடா சொல்ல...கோபுர கலசம் மழையோ வெய்யலோ,புயலோ...தன் இயல்பு குன்றாது அனைத்தையும் தாங்கி நிற்கும்...ராணிமாவும் அந்த மாதிரியான பெண்மணியே..
ராணிமா. எந்த மாதிரியான பெண்மணி....அவரின் வலித்த உணர்வை தாண்டிய நிமிர்வு,பார்வை
கண்ணோட்டம்,எப்படி சொல்ல...இந்த
உன் எழுத்தின் ஆழமும் சிந்தனையும்..மற்றொரு முறை சிதறடித்து சுழட்டியடிக்குது...
மிளிரும் உன் எழுத்து அழுகு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் டா..அம்மு
என் எண்ணத்தின் வண்ணமாய் கலந்த உறவை உயிரை...
கை நழுவிடாது கிடைத்த சந்தர்பத்தை தக்க வைக்க விழைந்தேன்...
என்ன சொல்ல எப்படி சொல்ல..
ஆடி காற்றில் அகப்பட்ட வாழைமரமாய் நிலைகுலைந்து நிற்கிறேன்...
போற்றி வளர்த்த சொந்தத்தை ஏறெடுத்து பார்க்கவும் முடியவுமில்லை..
பொத்தி பொத்தி மனதில் வைத்து கரைந்த நேசத்தை தக்க வைக்கவும் இயவில்லை...
காற்றடித்து கலைந்து போன மேகமாய் என் வாழ்க்கை...
சித்திரை மாதத்தில் சில்லிட்ட மழைக்கு ஏங்கும் தாவரமாய் நான்...
மழை வருமா...வரளும் என் நிலம் ஈரபசை தான் காணுமா...!!!