All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரை பாவம் பாக்குறது னு புரியல..😭😭😭😭
அவங்கவங்க நிலைல அவங்கவங்க வலி பெரிது...
ராணிக்கு இழைக்கப்பட்டது துரோகம் எனில் விஷ்ணுவிற்கு கிடைக்காதது அங்கீகாரம்.

Last ல் heart attack வர வெச்சிடீங்க....😭😭😭😭😭😭😭
மறுபடியும் ராணி போய் கதவை சாத்தாம இருக்கணும்🤣🤣🤣🤣🤣

Hanza ma ❣️

//யாரை பாவம் பாக்குறது னு புரியல..😭😭😭😭//

Definitely naan thaan paavam hanza ma😉😉


//அவங்கவங்க நிலைல அவங்கவங்க வலி பெரிது...
ராணிக்கு இழைக்கப்பட்டது துரோகம் எனில் விஷ்ணுவிற்கு கிடைக்காதது அங்கீகாரம்.//

Exactly Hanza ma..இதுவும் கடந்து போகும்.🥰



//Last ல் heart attack வர வெச்சிடீங்க....😭😭😭😭😭😭😭//

😯😯😯🙄அவ்வளவு பயமா ராணி அம்மா மேல 🤔🤔 அவங்களே பாவம் ஆகிட்டாங்க தான☹️


//மறுபடியும் ராணி போய் கதவை சாத்தாம இருக்கணும்🤣🤣🤣🤣🤣//


நக்கலு 🤭🤭 இனி சாத்த மாட்டாங்க.அடுத்த எபியே நல்ல முடிவு எடுத்திடுவாங்க...no worry..

Thank you so much Hanza ma😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 18383
Inda Epi raomba super.....👌👌👌👌👌
Ella characters kum oru neeyam irruku....😍
Vishnu, eshwar enn pa ivalavu nallavangala irrukinga 😂🤣


Eagerly waiting for Next 😍😍😍😍

Achoo chooo cute sticker 😍😍

Thank you Rajeeya sis 😍❣️
அவரவர் நியாயம் போல🤭🤭

அதானே என்னப்பா இவளோ நல்லவங்களா இருக்கீங்க..கஷ்டம் தான் sis🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional ud sri
Avaravarukku avaravar gyaayam ,ellaarukkumm ovoru vazhi ,raniyamma kovam ethirpaarthathu thaan ,avanga pushpavukku kodutha adila naangalum happy innum koda rendu koduthurukkalaam,eswaroda veruppu avan ammaakku periya punishment.....Vishnu panchayat aalungala ketta kelvi nethiyadi .....eppavumme varna mathavangalukkaaka vishnuva kaayapaduthitte irrukkaaa ennathàan aayaa mela paasam irrunthaalum ava pandrathu periya thappu ,Vishnu paavam enna senjaalllum avanthaan irangi poraaan ......ippo rendu peraiyum raniyamma paarthuttaanga ......enna Panna poraangalo ......sri next ud sikkiramaa kodunga .......

Priya ma ❣️

//Very emotional ud sri//

Thank you Priya ma🥰


//Avaravarukku avaravar gyaayam ,ellaarukkumm ovoru vazhi ,//

அதே அவரவருக்கு அவரவர் வலி மற்றும் காரணங்கள்.



//raniyamma kovam ethirpaarthathu thaan ,avanga pushpavukku kodutha adila naangalum happy innum koda rendu koduthurukkalaam,//


Ha ha innum rendu ADI ya..avanga appo than மயக்கம் போட்டு எழுந்ததால அவளோ தான் perform Panna mudinjathaam 🤭🤭


//eswaroda veruppu avan ammaakku periya punishment.....//

உண்மை priya மா😍


//Vishnu panchayat aalungala ketta kelvi nethiyadi .....//

❤️

//eppavumme varna mathavangalukkaaka vishnuva kaayapaduthitte irrukkaaa ennathàan aayaa mela paasam irrunthaalum ava pandrathu periya thappu ,Vishnu paavam enna senjaalllum avanthaan irangi poraaan ......//

Intha பகுதி( விஷ்ணு - வர்ணா) எப்பையும் பிரச்சினையா தான் இருக்கு பிரியா மா.அடுத்த அத்தியாயத்தில் ஓரளவு கதை இயல்பு திரும்பி விடும்.


//ippo rendu peraiyum raniyamma paarthuttaanga ......enna Panna poraangalo ......//

நல்லதே நடக்கும்.நம்புவோம் 🥰🥰


//sri next ud sikkiramaa kodunga .......//

Done Priya ma 😊 seikro tharean.thank you 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடந்து போன வலிகள் நெஞ்சத்தை அடைக்காக்க..

நடந்த நிகழ்வு என் நினைவையே பதம் பார்க்க..

வாரியெடுத்து வளர்த்தவள்...

வாயினால் கேட்ட செய்தி....

என் நிம்மதியை பறிக்க...

நெஞ்சம் விண்டு தான் போய்விட்டது...

என் நிலையே ..என்ன வாழ்க்கை இது என அலைபாய்கிறது...




இது வரை புரியாத உணர்வின் வலி...

இந்த நிமிடம் அடித்து வீழ்த்துகிறது...

அவர் கடந்த பாதையில் காயங்கள் இன்றே என் இதயத்தை தைக்கிறது...

என்ன செய்து இந்த நிலை மாற்றுவேன்...

என்னுள் ஊறைபவளை ....என்னுடன் உறைய வைப்பேன்...!!!

வாசு மா ❣️

//கடந்து போன வலிகள் நெஞ்சத்தை அடைக்காக்க..

நடந்த நிகழ்வு என் நினைவையே பதம் பார்க்க..

வாரியெடுத்து வளர்த்தவள்...

வாயினால் கேட்ட செய்தி....

என் நிம்மதியை பறிக்க...

நெஞ்சம் விண்டு தான் போய்விட்டது...

என் நிலையே ..என்ன வாழ்க்கை இது என அலைபாய்கிறது...//


ஏழே வரிகளில் ராணியின் வலி மொத்தமும் சொல்லிட்டீங்க.ரொம்ப அருமை.எளிமையான வார்த்தைகள் பொருத்தமான அர்த்தங்கள்.பிரமாதம் வாசு மா 😍🥰🥰


//இது வரை புரியாத உணர்வின் வலி...

இந்த நிமிடம் அடித்து வீழ்த்துகிறது...

அவர் கடந்த பாதையில் காயங்கள் இன்றே என் இதயத்தை தைக்கிறது...

என்ன செய்து இந்த நிலை மாற்றுவேன்...

என்னுள் உறைபவளை ....என்னுடன் உறைய வைப்பேன்...!!!//


விஷ்ணு பையனுக்கு இது.

வலிகள் தனக்கென வரும் போது தான் பிறர் வலி உணர முடியும்.மாற்ற வேண்டியதென எதுவுமில்லை.மாற வேண்டியது என்று தான் உண்டு.மாறுமா என்பதை விரைவில் காணலாம்.

மிக்க நன்றி வாசு மா 😍❣️ அருமையான வரிகள்.
கதைக்கு இனிமை .கதையின் கருத்தையும் தனித்து பிரதிபலிக்கிறது.நன்றி 😊😊😊🥰😍🥰😍


 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, nice ud, story romba unarvupoorvama irrukku, varna romba pavam, vishnu, rani, ellarum avargal pakkam romba sariya irukanga, Entha nilayilum, raniku vishnuvoda uravai eatrukolla mudiyathu, athu sariyanathum kooda,varna,vishnu, evargal iruvarum love panname irundirukkalam. mudivu eppadi irrukkum? eagerly waiting, Eshwara pathi solliye aganum, enna oru anbu, antha vagaiyel varna romba koduthu vaithaval. Raniyoda character manasula apadiye nikithu sis,avanga enna mudivu eduthalum naan avanga pakkamthan. Eagerly waiting for next ud.

Ramani ma❣️

//Hi sis, nice ud, //

Thank you 😊

//story romba unarvupoorvama irrukku, //

❤️


//varna romba pavam, //

Habbadi neengalaathu Varna சொன்னீங்க paavamnu🥰

//vishnu, rani, ellarum avargal pakkam romba sariya irukanga, //

Yes sis..அவங்களுக்கு என்ன வேணும்னு தெரியுது .சோ தெளிவா இருக்காங்க.

//Entha nilayilum, raniku vishnuvoda uravai eatrukolla mudiyathu, athu sariyanathum kooda,varna,vishnu, evargal iruvarum love panname irundirukkalam. mudivu eppadi irrukkum? eagerly waiting,//

ஆமா தான்.ஆனா,அவங்க வாழ்ந்து பார்த்தவங்க .., அவங்களுக்காக என்பதை விட மத்தவங்களுக்கு தான் yosippaanga.haa haa காதல் - இந்த பொல்லா காதல் தொல்லையே☹️☹️
நல்லபடியா இருக்கும் முடிவு..no worries.




//Eshwara pathi solliye aganum, enna oru anbu, antha vagaiyel varna romba koduthu vaithaval.//

கண்டிப்பா இப்படியான அன்பு கிடைக்க பெற்றவர்கள் பாக்கியசாலியே..varnaa lucky thaan sis🥰


//Raniyoda character manasula apadiye nikithu sis//

மிக்க நன்றி sis 😊 ithu ennathu எழுத்திற்கு கிடைத்த மிக பெரிய வார்த்தை.🥰🥰

,//avanga enna mudivu eduthalum naan avanga pakkamthan. //

கண்டிப்பா நல்ல முடிவு தான் எடுப்பாங்க.எப்படின்னு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்.

//Eagerly waiting for next ud.//

விரைவில் வரேன் sis 😍❣️ மிக்க நன்றி 😊😊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. ராணியம்மா அந்த ரணகளத்துலும் புஷ்பாவுக்கு ஒரு அறை விட்டார்கள் செம!!! ஏன் அவர்கள் பகையை பார்க்கிறார்கள் வர்ணா ஆசை பட்டது தப்பா???தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தானே தாலிகாட்டி கொண்டாள்!!!
வசந்தி மா❣️

//அருமையான பதிவு.//

மிக்க நன்றி 😍

// ராணியம்மா அந்த ரணகளத்துலும் புஷ்பாவுக்கு ஒரு அறை விட்டார்கள் செம!!! //

எஸ்..எப்படி அவரை அப்படியே விடுவது.அவர் தான் காரணி.!

//ஏன் அவர்கள் பகையை பார்க்கிறார்கள் வர்ணா ஆசை பட்டது தப்பா???தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தானே தாலிகாட்டி கொண்டாள்!!!//


கண்டிப்பா தப்பில்லை மா. ஆனா,அவளோட தப்பு விஷ்ணுவை விட்டுக் கொடுப்பது.ராணி அம்மாவுக்கும் சமயத்து கோபம் தான்.கண்டிப்பாக யோசித்து நல் ல முடிவு தான் எடுப்பார் .

மிக்க நன்றி மா😍
❣️
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achoo chooo cute sticker 😍😍

Thank you Rajeeya sis 😍❣️
அவரவர் நியாயம் போல🤭🤭

அதானே என்னப்பா இவளோ நல்லவங்களா இருக்கீங்க..கஷ்டம் தான் sis🤣🤣
Unnga storiesaoda highlight adu thaanae......😂😂😂
 
Top