All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
யாரை பாவம் பாக்குறது னு புரியல..😭😭😭😭
அவங்கவங்க நிலைல அவங்கவங்க வலி பெரிது...
ராணிக்கு இழைக்கப்பட்டது துரோகம் எனில் விஷ்ணுவிற்கு கிடைக்காதது அங்கீகாரம்.

Last ல் heart attack வர வெச்சிடீங்க....😭😭😭😭😭😭😭
மறுபடியும் ராணி போய் கதவை சாத்தாம இருக்கணும்🤣🤣🤣🤣🤣
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
18383
Inda Epi raomba super.....👌👌👌👌👌
Ella characters kum oru neeyam irruku....😍
Vishnu, eshwar enn pa ivalavu nallavangala irrukinga 😂🤣


Eagerly waiting for Next 😍😍😍😍
 
Last edited:

Priyasaravanan

Bronze Winner
Very emotional ud sri
Avaravarukku avaravar gyaayam ,ellaarukkumm ovoru vazhi ,raniyamma kovam ethirpaarthathu thaan ,avanga pushpavukku kodutha adila naangalum happy innum koda rendu koduthurukkalaam,eswaroda veruppu avan ammaakku periya punishment.....Vishnu panchayat aalungala ketta kelvi nethiyadi .....eppavumme varna mathavangalukkaaka vishnuva kaayapaduthitte irrukkaaa ennathàan aayaa mela paasam irrunthaalum ava pandrathu periya thappu ,Vishnu paavam enna senjaalllum avanthaan irangi poraaan ......ippo rendu peraiyum raniyamma paarthuttaanga ......enna Panna poraangalo ......sri next ud sikkiramaa kodunga .......
 

Samvaithi007

Bronze Winner
கடந்து போன வலிகள் நெஞ்சத்தை அடைக்காக்க..

நடந்த நிகழ்வு என் நினைவையே பதம் பார்க்க..

வாரியெடுத்து வளர்த்தவள்...

வாயினால் கேட்ட செய்தி....

என் நிம்மதியை பறிக்க...

நெஞ்சம் விண்டு தான் போய்விட்டது...

என் நிலையே ..என்ன வாழ்க்கை இது என அலைபாய்கிறது...




இது வரை புரியாத உணர்வின் வலி...

இந்த நிமிடம் அடித்து வீழ்த்துகிறது...

அவர் கடந்த பாதையில் காயங்கள் இன்றே என் இதயத்தை தைக்கிறது...

என்ன செய்து இந்த நிலை மாற்றுவேன்...

என்னுள் ஊறைபவளை ....என்னுடன் உறைய வைப்பேன்...!!!
 

ramanidamu

Active member
Hi sis, nice ud, story romba unarvupoorvama irrukku, varna romba pavam, vishnu, rani, ellarum avargal pakkam romba sariya irukanga, Entha nilayilum, raniku vishnuvoda uravai eatrukolla mudiyathu, athu sariyanathum kooda,varna,vishnu, evargal iruvarum love panname irundirukkalam. mudivu eppadi irrukkum? eagerly waiting, Eshwara pathi solliye aganum, enna oru anbu, antha vagaiyel varna romba koduthu vaithaval. Raniyoda character manasula apadiye nikithu sis,avanga enna mudivu eduthalum naan avanga pakkamthan. Eagerly waiting for next ud.
 

vasaninadarajan

Bronze Winner
அருமையான பதிவு. ராணியம்மா அந்த ரணகளத்துலும் புஷ்பாவுக்கு ஒரு அறை விட்டார்கள் செம!!! ஏன் அவர்கள் பகையை பார்க்கிறார்கள் வர்ணா ஆசை பட்டது தப்பா???தவிர்க்கமுடியாத சூழ்நிலையில்தானே தாலிகாட்டி கொண்டாள்!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:):):)
மிக்க நன்றி மா😍❣️
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😊😊
 
Top