All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surprise ud 😍😍😍thank you sri
Chinnathayi enna manusi konjam kuddravunarvu koda illaama eppadi pesirukku 😡😡😡😡raniyamma pathi pesakoda Thaguthi illa .......
Vishnu varna paathukkolum sila nodipozhu,atha rompa azhagaa ezhuthirrukkinga
Eswar ivvalavu yosikkkiravan varnaa manasu mattum puriyalaiyaa ,illa over confidence ava aayaakku pidikkaatha ethaiyum seiya maattaanu irrukkaanaa
Varna vishnu restaurant scene very emotional,avanga rendu perukkum irrukkum vazhi pirivu azhagaa ezhuthirrukkinga
Raniyamma kovam gyaaya maanathathu thaaan,irrunthaalum vishnu manippu ketkka vanthu avanga ippadi pesurathu sariyilla ,avanga vaarthaiyaala vishnuva kaayapaduthurathu gyaayam illa........thappu thurugam senjavanga methaana kovatha vishnu mela kaatturathu thappu thaane,vishnu amma pesinathu avanga manasula pathinchuru pola ......ennakku ippo avangaloda kanmoodithana maana pidivaatham mela kovam vanthu
Varana vishunu paavam ..........

Priya ma ❣️

//Surprise ud 😍😍😍thank you sri //

❤️❤️

//Chinnathayi enna manusi konjam kuddravunarvu koda illaama eppadi pesirukku 😡😡😡😡raniyamma pathi pesakoda Thaguthi illa .......//

இப்படியும் சிலர் இருக்காங்க, மனம் நிறைய அழுக்கை வச்சுகிட்டு பிறரை தப்பு சொல்லுவாங்க.😟


//Vishnu varna paathukkolum sila nodipozhu,atha rompa azhagaa ezhuthirrukkinga//

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி பிரியா மா🥰

//Eswar ivvalavu yosikkkiravan varnaa manasu mattum puriyalaiyaa ,illa over confidence ava aayaakku pidikkaatha ethaiyum seiya maattaanu irrukkaanaa//

Eshwar ku விஷ்ணு - வர்ணா பத்தின நினைப்பே இல்லை.அதாவது இவங்க ரெண்டு பேர் இடையே இப்படி ஒரு உறவு இருக்கும்னு.அதான் அப்படி இருக்கான்.

.
//Varna vishnu restaurant scene very emotional,avanga rendu perukkum irrukkum vazhi pirivu azhagaa ezhuthirrukkinga//

Thank you Priya ma 😍


//Raniyamma kovam gyaaya maanathathu thaaan,irrunthaalum vishnu manippu ketkka vanthu avanga ippadi pesurathu sariyilla ,avanga vaarthaiyaala vishnuva kaayapaduthurathu gyaayam illa........//

Ithu sarithaan,avanga இவனை போயிடுனு மட்டும் தான் சொன்னாங்க..அவன் தான் அவங்க அம்மா ,அம்மான்னு பேசிட்டே இருந்தான்.அவங்க intense ah hurt aagittaanga ..athaan appadi pesitanga...


//thappu thurugam senjavanga methaana kovatha vishnu mela kaatturathu thappu thaane,vishnu amma pesinathu avanga manasula pathinchuru pola ......ennakku ippo avangaloda kanmoodithana maana pidivaatham mela kovam vanthu//


இதுக்கு என்ன சொல்ல, ராணியை நான் நியாயப்படுத்தல,ஆனா அவங்க உணர்வுகள் மற்றும் பேச்சு இப்படிதான்.அவங்களோட கதாபாத்திரம் இன்னும் முடியல,கதையின் முடிவில் அவங்க எப்படினாலும் மாறலாம் இல்லையா ? சோ இனி காணலாம்.


//Varana vishunu paavam ..........//

😟😟☹️☹️ நானும் பாவம் பிரியா மா..அவங்க லைட்டா தான் பாவம்.

மிக்க நன்றி பிரியா மா..அருமையான கருத்துப் பகிர்வு 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama y I'm blushing... Enaku ipalam Vishnu va pidika arambichduchu athunalayoe 😬😍😍

Munnadi la ranimma va than athigam pidichathu, ippavum avangala pidikuthu than .. but u made me to like Vishnu sri .... Laaa 😍❤.
Oi nan epa eswar mela kovama irunthen.. avanuku oru pair podunga nu me tellify munnadila irunthu... Periya shock iruku avanuku ..

Let me go n read n come back with the next epi ❤😍

Ha ha... Happy that you liked Vishnu kirthi ma 😍 Cute ah solrnga🤣🤣🤣

ஆமா நீங்க ஈஸ்வருக்கு ஆள் தான கேட்டீங்க.மறந்துட்டேன் kirthi மா.யார் யாரை pdkum pdkala solranganu confuse aaguthu 😟😟

that word Tellify 🤣🤣🤣🤣 avanukum thaann 😉😉😉

❤️💜
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராணி வாழ்க்கையில் நடந்தது மிகப்பெரிய துரோகம். அதுக்கு மாற்று கருத்து இல்லை.... என்னால் ராஜன் and சின்னதாயியை மன்னிக்கவே முடியாது.
But அதற்காக ராணி விஷ்ணு வர்ணா வாழ்க்கையை கையில் எடுப்பதை அனுமதிக்கவும் முடியாது.
அவருக்கு இன்னும் உண்மை தெரியவில்லை. But தெரிந்தால் எப்படியும் அங்கே ஒரு emotional blackmail நடக்கும். நானா விஷ்ணுவா என்று.

எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது....

Hanza ma ❣️

//ராணி வாழ்க்கையில் நடந்தது மிகப்பெரிய துரோகம். அதுக்கு மாற்று கருத்து இல்லை.... என்னால் ராஜன் and சின்னதாயியை மன்னிக்கவே முடியாது.
But அதற்காக ராணி விஷ்ணு வர்ணா வாழ்க்கையை கையில் எடுப்பதை அனுமதிக்கவும் முடியாது.//

கண்டிப்பா கையில் எடுக்க மாட்டாங்க தான்.ஆனா, அப்படியே விட மாட்டாங்க,அவங்க பார்த்து பார்த்து வளர்த்த பேத்தி, சோ அவங்க மன்னிக்க கொஞ்சம் காலமெடுக்கும் அவளோ தான்.


//அவருக்கு இன்னும் உண்மை தெரியவில்லை. But தெரிந்தால் எப்படியும் அங்கே ஒரு emotional blackmail நடக்கும். நானா விஷ்ணுவா என்று.//

Liteah தான் hanza மா .ராணி s matured person.avanga life la எல்லாத்தையும் paarthuttaanga..சோ அந்த நேரம் கோபம் கண்டிப்பா இருக்கும்.avalothaan.



//எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது....//


Laa ❤️


semmayaa senjidaalaam hanza ma..Thank you so much 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varna vuku ishwar oda கல்யாணத்துக்கு pesa try பண்றாங்க ishwar oda amma... ராணி அம்மா vukum ethula உடன்பாடு nu தான் நினைகிறேன்.... But தேவகி avangala distract pannitaanga.... விஷ்ணு vukum sollitaanga.... அவன் ராணி அம்மா kita மனிப்பு கேக்கணும் nu ninaikiraan.... Athai செயல் padithitaan.... But ராணி அம்மா ஒதுக்கல..... Avan solra vishayamum correct தானே avanga romba அநியாயம் ah paathichi இருக்காங்க..... இனிமேல் என்ன..... Ishwar பெருத்த கவலை varna avana avoid panrathu.... Super Super Super maa...

ஆமா சித்ரா சிஸ், இயல்பான உறவுகளுக்குள்ளான பேச்சு வார்த்தை.

மன்னிப்பு கேட்க போயாச்சு,அவங்களோட எதிர்வினையும் சரியா அமையல. இனிவருவனை விரைவில் காணலாம் sis.

நன்றாக பழகியவர் தள்ளி இருப்பதை வலிக்க தானே செய்யும் ,அது தான் ஈஷ்வருக்கும்.

மிக்க நன்றி சித்ரா சிஸ் 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ❣
Quiet different emotional package of everybody eswar, devaki, ranimma, varna n vishnu ❤💜
It's gonna to b shock for vishnu, avanuku varana marriage vida avankita irunthu marachathu than thanga mudiyatha visayama iruka poguthula ( care smileys for him ❤)..
eswaroda unarvukala alagana varikalaa koorthu sollirukeenga ❤❤. Super sri ...

Chiinathayi rani portion unexpected sri.. ithu ranimma va innum irukeerukum la ( vishnu varnaku another obstacle )..

Vishnu varanma hotel portion superb.. ❤💜avanga unarvugala express panni mathavangalodatha vangi unarthatha nodikal alagu ❤❤..
Epavum pola ranimma voda ovvarau varikalum superb ❤👍.. thappae seiyalam intha society la avamana pattu thala kuniju nikurthoda valikal kanam niraintha poluthgal.. ,❤

Srimma innum otrai neerthavalai'la mathi mathi vishnu n varanama urugama, neenga enna panuveengalam otrai aanatha neerthavaalai ya sekeram kondu varuveengalam❤😍❤..
i know u r good gal sri ma., ❣
Waiting sri ❤💜
Kirthi ma ❣️

//Sri ❣
Quiet different emotional package of everybody eswar, devaki, ranimma, varna n vishnu ❤💜//

Yes..Everyone has their own story and it's side na..

//It's gonna to b shock for vishnu, avanuku varana marriage vida avankita irunthu marachathu than thanga mudiyatha visayama iruka poguthula ( care smileys for him ❤)..//

இது ஈஷ்வருக்கு சொல்லி இருக்கீங்களா 🤔🤔🤔எஸ் ஈஷ்வருக்கு என்றால் சரி kirthi ma 😍


//eswaroda unarvukala alagana varikalaa koorthu sollirukeenga ❤❤. Super sri ...//

Thank you so much kirthi ma 🥰

,//Chiinathayi rani portion unexpected sri.. ithu ranimma va innum irukeerukum la ( vishnu varnaku another obstacle )..//

Ha ha ..already yaro kettanga..Eshwarku yen ivalo அக்கறை என்று.this is the point.will be pointed in later epis kirthi ma 😍


//Vishnu varanma hotel portion superb.. ❤💜avanga unarvugala express panni mathavangalodatha vangi unarthatha nodikal alagu ❤❤..//

❤️💜உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி💜❤️

//Epavum pola ranimma voda ovvarau varikalum superb ❤👍.. thappae seiyalam intha society la avamana pattu thala kuniju nikurthoda valikal kanam niraintha poluthgal.. ,❤//

Yes kirthi ma..it hurts to the core in that time..☹️☹️

//Srimma innum otrai neerthavalai'la mathi mathi vishnu n varanama urugama, neenga enna panuveengalam otrai aanatha neerthavaalai ya sekeram kondu varuveengalam❤😍❤..//

Athukullaya adutha muunu epi kashtam thaan kirthi ma..neenga thaana Panchayat scene kettinga🤨 athai kondu varanumla🤔🤔🤔

//i know u r good gal sri ma., ❣//


Laa ❤️ naan thaan 😍😍

//Waiting sri ❤💜//

On Wednesday kirthi ma..Thank you so much.such a cute comment 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி வர்ணாவின் முடிவு என்னவாக இருக்கும் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

என்னவா இருக்கும்🤔.அவளுக்கு அவளது ஆயா தான் முக்கியம் sis.அதை கொண்டு தான் முடிவெடுப்பாள்.மிக்க நன்றி sis 😍❣️
 

Ramyasridhar

Bronze Winner
இருவரும் ஒருவரையொருவர் நோக்கும் அந்த அழகான தருணம் புகைப்படமாகியது செம 😍😍

ஆனால் அத்தருணத்தில் ஈஸ்வரை எல்லாரும் சேர்ந்து காமெடி பீஸ் ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது 😄

தேவகி தக்க சமயத்தில் வர்ணாவை அதட்டி ராணி அம்மாவை ஈஸ்வர் - வர்ணா திருமணம் குறித்து பேசவிடாமல் தவிர்த்துவிட்டார்.

தேவகி கேட்கும் கேள்விகளுக்கு வர்ணாவின் விளக்கம் எல்லாமே👌 விஷ்ணு மேல் உள்ள காதலும் ஆயாவின் மேல் உள்ள பாசம் இரண்டுமே அவளுக்கு முக்கியமென்றும், ஒன்றிற்காக மற்றோன்றை இழக்க முடியாதென்றும், காதலுக்காக அவனிடம் தாலியும், பாசத்திற்காக ஆயா வீட்டிலும் இருக்கேன். இந்நிலை மாற அவர்கள் இருவரும் தான் மனசு வைக்க வேண்டுமென எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாள் 👌😍
மன்னிப்பு உணர்ந்து கேட்கணும், நான் சொல்லி கேட்டாள் ஆயாவின் மரியாதையை பகடி ஆக்கியதாகும். அதேபோல் ஆயாவும் மனதார மன்னிக்க வேண்டும், எனக்காக மன்னித்தால் என் அய்த்தானுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என இருவரும் தனக்கு முக்கியமென்றும், எதுவானாலும் அவர்கள் மனதார நடக்க வேண்டுமென்றும் எவ்வளவு தெளிவாக பேசுகிறாள். அவளின் இந்த எண்ணம் நியாம் தான். இரண்டு கண்களும் அவளுக்கு முக்கியமல்லவா..

நிசப்த இரவு, கண்முன் மனம் நிறைந்த உறவு, வேண்டிடும் தனிமை, தகித்திடும் இளமையென நிமிடங்கள் அமிர்த விஷமாய் 👏👏👏🥰🥰🥰🥰🥰நகர

எட்ட நின்ற போதிலும் இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே நெருக்கத்தை உணர வைக்க உங்களால் மட்டுமே முடியும் 😍😍😍😍அமிர்த விஷம் 👌👌👌 என்னவொரு ரசனை உங்களுக்கு 🥰🥰🌷🌷🌷

இதழ் தொட்டு உயிர் மீட்டி
லட்சம் காதல் செய்திட நான் தவமிருக்க,
நீயோ,
விழி தொட்டு இதழ் மீட்டி
பொல்லா காதல் செய்தென்னை வதைக்கிறாய்!
மீளாது உன் விழியில் நான் தவமிருக்க,

மாறாது எனை உன்னில் ஏற்றுக்கொள்ளடி கண்ணே !

உங்கள் கைகள் அற்புதமான வரிகளால் மாயாஜாலம் தான் செய்கிறது சிஸ் 😍😍😍😍😍
*****************************************************

உறவென்னும் இருப்பக்க பந்தம், ஒருபக்கம் இறுக்கி கைப்பற்றப்பெற்றும், மற்றோரு பக்கம் காற்றில் பறக்க விட்டாள் என்ன ஆகும்? ஒன்று பந்தம் அறுபடும், இல்லை இறுக்கி பற்றப்பெற்ற பந்தம் பெரிதாய் வீழ்ந்து போகும். எந்நிலையிலும் கையை இறுக்கும் உறவை, அது எத்தனை வலி தந்த போதும் அவன் கைவிட நினைக்கவில்லை என ஈஸ்வரின் நிலையை எவ்வளவு நுணுக்கமாக சொல்லியிருக்கீங்க சிஸ் 👌


சின்னத்தாய் பற்றி பேச கூட பிடிக்கவில்லை😡😡ராணி அம்மாள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்தாலும், பேத்தியை பற்றிய தவறான பேச்சில் அந்த இரும்பு மனிதியும் சற்று கலங்கி போய்விட்டார். அந்நேரத்தில் அவர் மனதிற்கு ஆறுதலாகவும் துணையாகவும் ஈஸ்வர் இருக்கிறான். உண்மை தான், அவன் அவர்களை காக்கும் காவலனே தான்.

ஒருவரின் வலியை பிறர் சொல்லி கேட்டறிந்து இரக்கம் கொள்வதற்கும் அந்த வலியை உணர்வுபூர்வமாக உணர்ந்து தன் வலி போல் உணர்வதற்கும் உள்ள நூலளவு வேறுபாட்டை கூட அவ்வளவு தெளிவாகவும் அழகாவும் உணர்த்திட்டீங்க 👌சிஸ்.

அவன் அவளுக்கு உணவு பரிமாறுவதும், எனக்கு எப்போது நீ இது போல் செய்ய போகிறாய் என கேட்டதும் அவள் கண்கலங்கி அவனிடமே ஆறுதல் தேடி சரணடைவது, போகணுமா என்று இவளும், என்னுடனே இருந்துவிடு என இவனும் எண்ணுவது, அவன் பதைபதைப்பை இவள் ரசிப்பது, அவன் எதிர்பாரா நேரத்தில் அவளது அணைப்பு என மௌனமாக கரையும் அந்த ஐந்து நிமிடங்களுமே இருவர் மனதையும் நெகிழ்த்தி நிறைத்து விட்டது 😍😍

இந்த ஐந்து நிமிடத்திற்கு நன்றி ! எனக்குள்ளே எத்தனை குழப்பம் வந்தாலும், நீங்க என்னோட இடத்திலிருந்து யோசிச்சு எனக்காக இருக்கிறது இன்னுமின்னும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, என்னைய இவ்வளவு காதல் செய்ய வைக்காதீங்க அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்.
கேட்க தோணலை, காரணம் தெரியலை, அதையும் நீங்களே கண்டுபிடிங்க, அப்படியே நான் உங்ககிட்ட தொலைஞ்சு போறதுக்கும்.

ஹப்பா நம்ம வர்ணாவா விஷ்ணுகிட்ட இப்படி பேசுனது 😲 அவங்க ஆயா கிட்ட அவன் மன்னிப்பு கேட்கறனு சொன்னதும் புள்ளைக்கு பேச்சை பார்த்தீங்களா...... விஷ்ணு மட்டும் கேடி இல்லை சிஸ் இந்த வர்ணாவும் தான் 😱

மன்னிப்பு வேண்டி வந்தவனிடம், வலியென்றால் என்னவென்று அதன் அடியாழம் வரை அவனுக்கு உணர்த்தி விட்டார் ராணி அம்மா. என்னுடைய வலி யாருக்கும் வரக்கூடாதென்று வேண்டிக்கிறேன், உனக்கும் தான் என்று சொன்னதில் நிற்கிறார் நம் கிரேட் ராணி அம்மா 👏👏👌👌 அவனிடம் பேசுவதை கூட அவர் விரும்பவில்லை, இதில் எங்கிருந்து அவனை மன்னிப்பதைப் பற்றி யோசிக்க 🤷‍♀️அவன் எவ்வளவு இறங்கி தன்னிலையை விளக்கி மன்னிப்பு கோரிய போதும் அவரின் ரணம் அவனிடம் பேச பேச அதிகரித்ததே அன்றி குறைந்த பாடில்லை 😔😔


அவனின் பிறப்பால் இன்னும் எத்தனை அவமானங்களும் கஷ்டங்களும் தாங்க வேண்டுமோ😔 தவறு செய்தவர்கள் நிம்மதியாக போய்விட்டார்கள். அவர்களால் பாதிக்கப்பட்ட ராணி அம்மாவும் விஷ்ணுவும் தான் நிதம் அந்த வலிகளை அனுபவிக்கிறார்கள். அவர்களோடு வர்ணாவும் அந்த வலியுடனே பயணித்துக்கொண்டு இருக்கிறாள். இதற்கு என்று தான் முடிவோ.......

ஏன் !
எதற்கிந்த கண்ணீர்,
ஏன் இந்த வலி.

பிடித்தங்கள் ஒருபக்கம்,
பிடிவாதம் மறுபக்கம்.

இரசிப்புகள் ஒருபக்கம்,
ரட்சிப்பது மறுபக்கம்.


அடைமழை வேண்டி நான் தவமிருக்க,
என்றும் இந்த ஒற்றை நீர்த்திவலை மட்டும் என் விதியாய்... !


அவரிடம் இதற்கு மேல் பேசமுடியாதென்று கிளம்புவன் கண்களில் ஒற்றை நீர்த்திவலை திரண்டு நிற்கிறது , அவள் கண்களிலோ கண்ணீர் அருவியாய் பொழிகிறது. விரைவில் அதை சந்தோஷச் சாரலாகவும், ஆனந்த நீர்த்திவலையாகவும் மாற்றுங்கள் சிஸ்.

சிக்ரி பற்றிய தகவல்கள் 👌👌சிஸ் 😍
 
Top