All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு நல்ல இருந்தது. சின்னத்தாய் என்ன ஜென்மமோ தெரியவில்லை. ராணியம்மா போட்ட பிச்சைதான் அந்த வாழ்க்கை சின்னத்தாயிக்கு ஆனாலும் அப்படி பேசியிருக்குது பேத்தி காட்டி மயக்கி என்று அந்த புத்தியெல்லாம் அடுத்தவ கணவனை பங்கு போட்ட அந்த பொம்பிள்ளைக்குதான் இருக்கும். ராணியம்மா சின்னத்தாயியை செருப்பலே அடித்து இருக்காணும். பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைக்கு சேருமாம் அந்த பாவம்தான் விஷ்ணு தலையில விடிந்து இருக்குது!!! எனக்கே கோபம் வருது வர்ணாவை விஷ்ணுவையும் பிரித்து பேசமால் ஈஸ்வருக்கே கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்று!!! ராணியம்மா எப்படி விஷ்ணு,வர்ணாவை மன்னிக்கபோறாங்களோ???!!! தெரியவில்லையே (ராணிக்கு நடந்த துரோகம்,இப்போது வர்ணா பண்ணியது நம்பிக்கை துரோகம்) ராணியம்மாவுக்கு மன்னிக்க மனசு இருந்தால் சுபமே!!!

வசந்தி மா ❣️

//பதிவு நல்ல இருந்தது. //

நன்றி மா 🥰


//சின்னத்தாய் என்ன ஜென்மமோ தெரியவில்லை. ராணியம்மா போட்ட பிச்சைதான் அந்த வாழ்க்கை சின்னத்தாயிக்கு ஆனாலும் அப்படி பேசியிருக்குது பேத்தி காட்டி மயக்கி என்று அந்த புத்தியெல்லாம் அடுத்தவ கணவனை பங்கு போட்ட அந்த பொம்பிள்ளைக்குதான் இருக்கும். ராணியம்மா சின்னத்தாயியை செருப்பலே அடித்து இருக்காணும். //


தரம் தாழ்ந்த இடத்தில் நம்மளும் இறங்கி போனா,அவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லைனு நினைப்பாங்க ராணி மா.அதான் ஒன்னும் செய்யல.எப்பவும் அவங்க பழக்கம் வாழ்ந்து காட்டுறது ,சோ வாழ்ந்து காட்டிட்டாங்க😊



//பெத்தவங்க செய்த பாவம் பிள்ளைக்கு சேருமாம் அந்த பாவம்தான் விஷ்ணு தலையில விடிந்து இருக்குது!!! //

ஆமா ,அவனும் பாவம் தான் வசந்தி மா🥰


//எனக்கே கோபம் வருது வர்ணாவை விஷ்ணுவையும் பிரித்து பேசமால் ஈஸ்வருக்கே கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்று!!! //

🙄🙄🙄 அப்படியெல்லாம் பண்ணக் கூடாது வசந்தி மா 🧐 விஷ்ணுவும் பாவம் தான☹️

//ராணியம்மா எப்படி விஷ்ணு,வர்ணாவை மன்னிக்கபோறாங்களோ???!!! தெரியவில்லையே //

கஷ்டம் தான் இந்த விஷயம்.


//(ராணிக்கு நடந்த துரோகம்,இப்போது வர்ணா பண்ணியது நம்பிக்கை துரோகம்)//

சரிதான் .ஆனா, அவள் மனசை அடக்க தான் நினைச்சா, எல்லாம் கைமீறி சென்று விட்டது.அவள் அவரது அன்பிற்கு உண்மையாக இருக்க வேண்டியது எத்தனை சரியோ அதே போல் தான் விஷ்ணுவின் காதலுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.சோ ரெண்டு பக்கமும் அவள் மாட்டிக்கிட்டு முழிக்கிறாள்.பார்போம் என்ன நடக்குதுனு


// ராணியம்மாவுக்கு மன்னிக்க மனசு இருந்தால் சுபமே!!!//


அதே மன்னிக்க முடிந்தால் சுகமே🥰🥰 சுபமும் கூட !மிக்க நன்றி வசந்தி மா.மனம் திறந்த கருத்துக்கு நன்றி😍❣️
 

Priyasaravanan

Bronze Winner
Surprise ud 😍😍😍thank you sri
Chinnathayi enna manusi konjam kuddravunarvu koda illaama eppadi pesirukku 😡😡😡😡raniyamma pathi pesakoda Thaguthi illa .......
Vishnu varna paathukkolum sila nodipozhu,atha rompa azhagaa ezhuthirrukkinga
Eswar ivvalavu yosikkkiravan varnaa manasu mattum puriyalaiyaa ,illa over confidence ava aayaakku pidikkaatha ethaiyum seiya maattaanu irrukkaanaa
Varna vishnu restaurant scene very emotional,avanga rendu perukkum irrukkum vazhi pirivu azhagaa ezhuthirrukkinga
Raniyamma kovam gyaaya maanathathu thaaan,irrunthaalum vishnu manippu ketkka vanthu avanga ippadi pesurathu sariyilla ,avanga vaarthaiyaala vishnuva kaayapaduthurathu gyaayam illa........thappu thurugam senjavanga methaana kovatha vishnu mela kaatturathu thappu thaane,vishnu amma pesinathu avanga manasula pathinchuru pola ......ennakku ippo avangaloda kanmoodithana maana pidivaatham mela kovam vanthu
Varana vishunu paavam ..........
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kirthi ma

//ஸ்ரீ ❤
Enemae lovers symbol coolersayaa ❤😍//

🙊🙊🤣🤣🤣Nammale fix பண்ணுவோம்..யாரு ketpa இல்லை kirthi ma 😉

//Adai eswara....Ivan vera kurukka marukka nadanthu kitu...//

Ada Enna neenga அவனையே vambilukkureenga ☹

//Writer ji yae , ethoe pavam pathu oru romantic scene vaikranga 🙈🙈.. athu ivanku porukka matenguthu ...//

என்ன ஒரு வெட்கம்..அதானே விடுங்க kirthi மா ,நல்ல romantic and breakup scene vachiiduvoam


//Oru photo ku evalavu akkaporu 😬😬❤❤
Vishnu photographera correct pannitan..//

Laaa ❤ u got it ah 🙊🙊


//Othukiraen vishnu lover boy nu othukiroem ❤❤//

Vera Vazhi🧐🧐


//Varana baby listuu vaera perusa irukae 🤔..
But ava point is good valid point la sri ❤❤😍😍.. pavam than she❤//

Paavam thaan Enna Panna..கடந்து வந்தாகனுமே..பார்போம் ,what she do - nu...


//Daddy lil princess nalavaela correctana nerathula pecha divert pannitanga.. //

Ungaloda 🙊🙊 daddy lil princess neenga devagiyai solrathu நல்லா இருக்கு ,சிரிப்பா இருக்கு கேட்க😂😂


//poiyana vakku thanthatha tmrw paechu vanthrumla avanga mummy ranimma kku.. inga avanga mummy lil princessavum nadanthurukanga ❤❤//

பொய்யான வாக்கு தந்தா - அந்த mentioning tmrw bakkunu sirichutean🤣🤣🤣🤣aama aama tomorrow avanga mummy ராணிக்கு bad aagidum.


//Then usual poet n last lines arumai.. ❤💜
Rendu paerum thangalai maranthu nindru, karinthu, manathodu niranthu, mounathile natkala kadathifying... ❤❤//.

Aama kadathifying தான் kirthi ma..எத்தனை heart ,that purple and red ❤❤❤உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி kirthi ma 😍

//Really superb.. nan again thadava padichenae 🙈😍..//

Parda ...aana ,y u vetka patting ❤💜 avalo heavy scene vaikalaye 🧐


//Apuram u vakku thanthrukeenga, today another ud nu..
waiting sri ❤❤❤//


Eluthitean kirthi ma ..editing முடிஞ்சதும் potruvean ❤ Thank you soooo much ..such a cute comment..loved it 🥰🥰🥰

Aama y I'm blushing... Enaku ipalam Vishnu va pidika arambichduchu athunalayoe 😬😍😍

Munnadi la ranimma va than athigam pidichathu, ippavum avangala pidikuthu than .. but u made me to like Vishnu sri .... Laaa 😍❤.
Oi nan epa eswar mela kovama irunthen.. avanuku oru pair podunga nu me tellify munnadila irunthu... Periya shock iruku avanuku ..

Let me go n read n come back with the next epi ❤😍
 

Hanza

Bronze Winner
ராணி வாழ்க்கையில் நடந்தது மிகப்பெரிய துரோகம். அதுக்கு மாற்று கருத்து இல்லை.... என்னால் ராஜன் and சின்னதாயியை மன்னிக்கவே முடியாது.
But அதற்காக ராணி விஷ்ணு வர்ணா வாழ்க்கையை கையில் எடுப்பதை அனுமதிக்கவும் முடியாது.
அவருக்கு இன்னும் உண்மை தெரியவில்லை. But தெரிந்தால் எப்படியும் அங்கே ஒரு emotional blackmail நடக்கும். நானா விஷ்ணுவா என்று.

எய்தவன் இருக்க அம்பை நோகக்கூடாது....
 

Chitra Balaji

Bronze Winner
Varna vuku ishwar oda கல்யாணத்துக்கு pesa try பண்றாங்க ishwar oda amma... ராணி அம்மா vukum ethula உடன்பாடு nu தான் நினைகிறேன்.... But தேவகி avangala distract pannitaanga.... விஷ்ணு vukum sollitaanga.... அவன் ராணி அம்மா kita மனிப்பு கேக்கணும் nu ninaikiraan.... Athai செயல் padithitaan.... But ராணி அம்மா ஒதுக்கல..... Avan solra vishayamum correct தானே avanga romba அநியாயம் ah paathichi இருக்காங்க..... இனிமேல் என்ன..... Ishwar பெருத்த கவலை varna avana avoid panrathu.... Super Super Super maa...
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ❣️
Quiet different emotional package of everybody eswar, devaki, ranimma, varna n vishnu ❤️💜
It's gonna to b shock for vishnu, avanuku varana marriage vida avankita irunthu marachathu than thanga mudiyatha visayama iruka poguthula ( care smileys for him ❤️)..
eswaroda unarvukala alagana varikalaa koorthu sollirukeenga ❤️❤️. Super sri ...

Chiinathayi rani portion unexpected sri.. ithu ranimma va innum irukeerukum la ( vishnu varnaku another obstacle )..

Vishnu varanma hotel portion superb.. ❤️💜avanga unarvugala express panni mathavangalodatha vangi unarthatha nodikal alagu ❤️❤️..
Epavum pola ranimma voda ovvarau varikalum superb ❤️👍.. thappae seiyalam intha society la avamana pattu thala kuniju nikurthoda valikal kanam niraintha poluthgal.. ,❤️

Srimma innum otrai neerthavalai'la mathi mathi vishnu n varanama urugama, neenga enna panuveengalam otrai aanatha neerthavaalai ya sekeram kondu varuveengalam❤️😍❤️..
i know u r good gal sri ma., ❣️
Waiting sri ❤️💜
 
Top