All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஷாலு மா

//இழப்பை தாண்டிய நான்:

அண்டங்கள் யாவையும் ஆக்கிநோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்தி கணமெல்லாம் நான்
காரணமாகி க் கதித்துள்ளோன் நான்.

செம்ம வரிகள் ஸ்ரீ😍😍😍.. கண்டல் சக்தி அப்டின்னா என்ன ஸ்ரீ🤔🤔🤔//

மிக்க நன்றி ஷாலு மா.இது பாரதியார் வரிகள்.

கண்டல் இல்லை..ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல, கண்ட நற் சக்தி 😒😒அது தான் அப்படி ஆகிற்சு.இது பக்தி பாடல் போல ஷாலு மா.நம்ம ஒரு விஷயத்தை தீவிரமா செய்யணும் என்பதையும் , ' என்னால் முடியும் ' என்ற உறுதியை குறிக்கும் பாடல் ஷாலு மா😍😍


//பெரிய நாயகம் இறப்பு பாவம் ஸ்ரீ...😭😭😭😭//

😟😟😟

//பேச்சியே அதராவை கூட்டிட்டு வந்து அரசியல் மேடைல பேச வச்சது அவங்க வாழ்க்கைல என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகுது ஸ்ரீ...............//


எஸ் டா..என்ன ஆகும்.. நல்லதா ? கெட்டதா ? யார் யாரை வஞ்சகம் தீர்ப்பார்கள் 😯 காணலாம்.ஷாலு மா.

//அமிர்தன் இன்னும் ஞாபகம் வச்சுருக்கானா அதராவ.......................//

எஸ் எஸ் da..niyabagam வச்சிருக்கான்😍😍



//காசனென எண்ணவில்லை அன்று நான்
என் குடும்பத்திற்கு செய்த சிறு உதவியென
எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும்
முடியும் என உணர்த்தியது அந்த உயிரில்லா
ஒற்றை தாள் தான்.


ஸ்ரீ சூப்பரா அவளோட நிலமைய அழகான வரிகள்ள சொல்லிட்ட........//


மிக்க நன்றி ஷாலு மா.இவ்வரிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.


//அந்த பணம் கண்டிப்பா அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும் அதராக்கு என்னாலும் முடியும் அப்டிங்கிற நம்பிக்கை குடுத்திருக்கும்.........//

எஸ் டா..காசு காசு தானே ! ஒற்றைத் தாள் தான் பல விஷயங்களை நிர்ணயிக்கிறது 😒😒

//செம்ம update ஸ்ரீ.........❣❣❣//

மிக்க நன்றி ஷாலு மா.😍❣.இத்தனை குறிப்பிட்டு சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி டா 😍😍😍😍

முக்கிய குறிப்பு ; இந்த msg appovea reply pottu post reply pannama irunthirukean 😟😟😟 sry shalu 😍
😍
அப்டியா ஸ்ரீ..😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு id லா வேர யாரோ கமென்ட் பண்றாங்க ஸ்ரீ.....இது உங்களுக்கு தெரியாதா....😤😤😤😤😤😤😤
யாரும்மா நீ எங்க அம்மு id லா.....😡😡😡😡😡


@Ammubharathi excuse mee🤭🤭
யார் நீங்க.இங்க என்ன வேணும் 🧐🧐நீங்க போயிட்டு அம்முவை கூட்டிட்டு வாங்க
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு id லா வேர யாரோ கமென்ட் பண்றாங்க ஸ்ரீ.....இது உங்களுக்கு தெரியாதா....😤😤😤😤😤😤😤
யாரும்மா நீ எங்க அம்மு id லா.....😡😡😡😡😡
@Ammubharathi excuse mee🤭🤭
யார் நீங்க.இங்க என்ன வேணும் 🧐🧐நீங்க போயிட்டு அம்முவை கூட்டிட்டு வாங்க
என்னங்கடா😠😠😠😠
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice...pavam athara...innum evalo problems face panna poralo...

Problems innum irukku.கண்டிப்பா அதிலிருந்து மீண்டு வருவா .

Thank you Sarala sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதரா அந்த குடும்பத்திற்கு ஆணிவேராக இருப்பதை சொன்ன விதம் எதார்தமாக இருந்தது சகோ
☺☺☺☺☺☺☺☺☺
மிக்க நன்றி sis 😍❣️
 
Top