All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ayyo appa thavarittangala...😢😢
Thalaivanai ilantha kudumbam maalumi illatha kappal pola..
but pechi yin thannambikkai ku oru jay👌
Adhara super 👌
Amirthan ku nayabam irukke innum. Appo bracelet um nyabagam irukkanum. Venum nu tan bracelet e kuduthano🤔

Hanza ma ❣️

//ayyo appa thavarittangala...😢😢
Thalaivanai ilantha kudumbam maalumi illatha kappal pola..//

மிக சரியான வார்த்தை.இது தான் உண்மையும் கூட..😟


//but pechi yin thannambikkai ku oru jay👌
Adhara super 👌//

❤️

//Amirthan ku nayabam irukke innum. Appo bracelet um nyabagam irukkanum. Venum nu tan bracelet e kuduthano🤔//

🧐🧐🙄🙄 அது எப்படி அவளோ முன்னாடி நடந்தது நினைவில் இருக்கும்.😒


மிக்க நன்றி hanza ma 🥰❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. இன்றும் பேச்சு உள்ளதுதான் ஆண் மட்டும் உயர்ந்து என்று பெரியநாயகம் இழப்பு ரொம்ப வருத்ததை அளிக்கிறது பார்ப்போம் பேச்சி குடும்பம் பெண்கள்தானே என்று மற்றவர்கள் சொல்லும் படி நடப்பவர்களா?? இல்லை அதரா போல் பெண் பிறக்கவேண்டும் நினைப்பார்களா??!!!

வசந்தி மா ❣️

//அருமை. //

நன்றி மா🥰

//இன்றும் பேச்சு உள்ளதுதான் ஆண் மட்டும் உயர்ந்து என்று//

கசக்கும் உண்மை 😒😒

//பெரியநாயகம் இழப்பு ரொம்ப வருத்ததை அளிக்கிறது பார்ப்போம் பேச்சி குடும்பம் பெண்கள்தானே என்று மற்றவர்கள் சொல்லும் படி நடப்பவர்களா?? இல்லை அதரா போல் பெண் பிறக்கவேண்டும் நினைப்பார்களா??!!!//

அதே வசந்தி மா..காணலாம்..,காலமும் காட்சியும் என்றும் ஒன்று போலவே இருப்பதில்லையே 🥰

மிக்க நன்றி வசந்தி மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achacho Adhara appa illaiyaa,baby avar photo munnadi pesurathu very emotional scene ...so sad sis
Adhara political la Vizha poraalaa,amirthanoda bracelet eppo kodupaa.......writing super sri ,pechuppotti lines sema 👏🏻👏🏻👏🏻Nice ud daa sri

Priya ma ❣️

//Achacho Adhara appa illaiyaa,baby avar photo munnadi pesurathu very emotional scene ...so sad sis//

😟😟😒😒 Sila நேரங்களில் சில கணங்கள் மனம் தாங்கா ரணங்கள் தான் 😒😟

//Adhara political la Vizha poraalaa,//

Yes...but ippo illai ..


//amirthanoda bracelet eppo kodupaa.......//

Koduppaalaa 🙄🙄


//writing super sri ,pechuppotti lines sema 👏🏻👏🏻👏🏻Nice ud daa sri//

Thank you soooo much Priya ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதரா சிறு வயதிலேயே வறுமையின் கொடுமையை புரிந்து கொண்டு அந்த பணத்தை பற்றுவது எதார்தமாக இருந்தது சகோ
☺☺☺☺☺☺☺
மிக்க நன்றி sis 😍❣️
 

Ramyasridhar

Bronze Winner
பெரியநாயகத்தின் இழப்பு 😭😭😭😭 அவரின் இழப்பு அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது 😪 சென்ற பதிவில் அவரின் குணத்தால் நெகிழவைத்தவரின் அத்தியாயம் அதோடு முடிந்து போகும் என நினைக்கவில்லை 😭

குடும்ப சூழ்நிலை பொருட்டு பேச்சி தன்னை தானே தேற்றி பொறுப்பை கையிலெடுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார். முதல் இரு பெண்களும் நிதர்சனத்தை புரிந்து இயல்புக்கு வந்துவிட்டனர். ஆனால் முற்றிலும் மீளா துயரில் ஆழ்ந்தது சின்னஞ்சிறு பெண்ணான அதரா தான் 😔 எப்போதும் அவரின் கையை பிடித்துக்கொண்டே சுற்றி திரிந்த அந்த குழந்தைக்கு அவரின் இழப்பு பெரும் வேதனை தான் 😪 அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் உள்ளமெங்கும் அவர் நினைவே ஆக்கிரமித்திருக்கிறது. அவரின் படத்தின் முன் நின்று கொண்டு அவள் பேசுவது எல்லாம் 😭😭😭

பேச்சி சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதராவை மேடையேற்றி கைதட்டல் வாங்க வைத்து, அவளை பேச்சாளர் ஆக்குவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து விட்டார். இப்படி பயப்படும் இந்த பெண் எப்படி பேச போகிறாள் என கட்சி ஆட்களின் கிண்டலுக்கு அவளுக்கு வந்த கோவம் ரசிக்க வைத்தது. அதே போல் மேடையில் அழகாக பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டாள் 🤩

அமிர்தனை கண்டவுடன் மலரும் அவள் முகம் அவள் தந்தை பற்றிய பேச்சில் வாடிவிட்டது. அவனிடம் சங்கிலியை குறித்து இம்முறையும் பேசமுடியவில்லை. பார்த்த சில நிமிடங்களில் சென்றுவிட்டான். அவள் மறுக்க மறுக்க வேந்தன் வலுக்கட்டாயமாக கொடுத்த பணம் அவளின் அக்காவிற்கு உதவும் என எண்ணுகிறாள். அந்த தாளை இறுக்கி பிடித்து அவள் நிற்பதை பார்க்கும் போது இனி குடும்ப பொறுப்பை அவள் ஏற்றுக்கொள்வாள் என நினைக்க வைக்கிறது. பேச்சே அவள் வாழ்வாதாரமாக மாறும் போல்.

காசென எண்ணவில்லை அன்று நான்,
என் குடும்பத்திற்குச் செய்த சிறு உதவியென எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும் முடியும்
என உணர்த்தியது அந்த உயிரில்லா
ஒற்றைத் தாள் தான்..


என்னவென்று சொல்வது சிஸ், அந்த பிஞ்சு மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் இந்த வரிகளில் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள் 👏👏👏👏👏👏
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jriii 💚💚..
Vera level u jri..
Na anaikae padichten.. na solirukenla unga storya apdi ipdi porappa padika mudiyathunu... Ninu nithanama padichu rasika vachreenga...😍😍❤️❣️
Athan again ipo thirumba padichen.. anniku oru eager la scroll down than.. 😍😍😍❣️🙈🙈

Ilapau koduthu kanam for the little birds kastam than la..
Athulavlyum athara ❣️❣️..
Antha kasta nerathula intha Sonthangal panra nattamai iruke 😬😬😬..
Nama ellam vitu veliya vanthu nimirthu ninna , ne epadi elathayum maranthtu santhosama irukalam nu que na thukkitu vanthruvanga..

Athara stage pesa baynathu amma pinnadi olinju kitathu, kovam kondu ver kondu peseyathu.. panathakiru neenga sonna otrai thaal vilakam... 😍😍😍 Ipadi neraya cute cute lines sri❣️
Epdiya ipdailam eluthura ❣️❣️.. wow 💚💚
 

Shalini M

Bronze Winner
இழப்பை தாண்டிய நான்:

அண்டங்கள் யாவையும் ஆக்கிநோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்தி கணமெல்லாம் நான்
காரணமாகி க் கதித்துள்ளோன் நான்.

செம்ம வரிகள் ஸ்ரீ😍😍😍.. கண்டல் சக்தி அப்டின்னா என்ன ஸ்ரீ🤔🤔🤔


பெரிய நாயகம் இறப்பு பாவம் ஸ்ரீ...😭😭😭😭

பேச்சியே அதராவை கூட்டிட்டு வந்து அரசியல் மேடைல பேச வச்சது அவங்க வாழ்க்கைல என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகுது ஸ்ரீ...............

அமிர்தன் இன்னும் ஞாபகம் வச்சுருக்கானா அதராவ.......................



காசனென எண்ணவில்லை அன்று நான்
என் குடும்பத்திற்கு செய்த சிறு உதவியென
எண்ணினேன்.
எல்லாம் தாண்டி என்னாலும் இந்த வயதிலும்
முடியும் என உணர்த்தியது அந்த உயிரில்லா

ஒற்றை தாள் தான்.

ஸ்ரீ சூப்பரா அவளோட நிலமைய அழகான வரிகள்ள சொல்லிட்ட........அந்த பணம் கண்டிப்பா அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும் அதராக்கு என்னாலும் முடியும் அப்டிங்கிற நம்பிக்கை குடுத்திருக்கும்.........

செம்ம update ஸ்ரீ.........❣️❣️❣️
 
Last edited:
Top