Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்,
உயிரினுக்குக் குயிராய் இன்ப மாகிடும்,
உயிருனும் இந்தப் பெண்மை இனிதடா !
தொடக்கமே பெண்மை குறித்த அருமையான கவிதை வரிகளால் அசத்திட்டீங்க
பெரியநாயகம் தந்தை கிராமத்து ஆள் என்றாலும் சுற்றத்தாரின் பேச்சை பொருட்படுத்தாமல் தன் வாழ்வின் இன்றியமையாத பெண்களை போற்றுகிறார், என்ன அழகாக பேணி காக்கிறார்
அதரா - நாயகியின் பெயர் அருமை சிஸ். பெயரை குறித்த விளக்கமும் மிக அருமை
அமிர்தன் - அதரா சந்திப்பு அந்த கைச்சங்கிலியால் ஏதேனும் பிரச்சனை வருமோ என்று அஞ்சினேன், நல்லவேளை அதுபோல் எதுவும் நிகழவில்லை அவர்கள் இருவரின் உறவுக்கு ஒருவேளை அது பாலமாக இருக்கலாம்
சிறு வயதிலேயே அதராவின் பேச்சுத்திறமை அனைவரையும் கட்டிப் போடுகிறது
பெண்மை அழகென்றால்
பெண்மையை போற்றும் ஆண்மை பேரழகு.
எவ்வளவு அழகான வரிகள்
Ramya sis
//உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்,
உயிரினுக்குக் குயிராய் இன்ப மாகிடும்,
உயிருனும் இந்தப் பெண்மை இனிதடா !
தொடக்கமே பெண்மை குறித்த அருமையான கவிதை வரிகளால் அசத்திட்டீங்க //
இது பாரதியார் வரிகள் ரம்யா sis எனக்கு ரொம்ப பிடிச்சது, அதனால் எடுத்துக் கொண்டேன் sis
//பெரியநாயகம் தந்தை கிராமத்து ஆள் என்றாலும் சுற்றத்தாரின் பேச்சை பொருட்படுத்தாமல் தன் வாழ்வின் இன்றியமையாத பெண்களை போற்றுகிறார், என்ன அழகாக பேணி காக்கிறார்//
அவர் அப்படி தான்.அவரது பாசமும் அப்படி தான்
//அதரா - நாயகியின் பெயர் அருமை சிஸ். பெயரை குறித்த விளக்கமும் மிக அருமை//
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis
//அமிர்தன் - அதரா சந்திப்பு அந்த கைச்சங்கிலியால் ஏதேனும் பிரச்சனை வருமோ என்று அஞ்சினேன், நல்லவேளை அதுபோல் எதுவும் நிகழவில்லை அவர்கள் இருவரின் உறவுக்கு ஒருவேளை அது பாலமாக இருக்கலாம் //
இருக்குமோ விரைவில் காணலாம் ரம்யா sis
//சிறு வயதிலேயே அதராவின் பேச்சுத்திறமை அனைவரையும் கட்டிப் போடுகிறது
பெண்மை அழகென்றால்
பெண்மையை போற்றும் ஆண்மை பேரழகு.
எவ்வளவு அழகான வரிகள் //
மிக்க நன்றி ரம்யா sis இவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நான் மிகவும் ரசித்து எழுதிய வரிகள்.