All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா போல ..இப்போதான் கூகிள் பண்ணி பார்த்திட்டு வந்தேன்.ஆமாம்... Historical play தான்.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சாகுந்தலம்... காளிதாசன் எழுதியது...
ஹாய் சகோ, அழகான ஆரம்பம், "பெண்மை அழகென்றால், அதை போற்றும் ஆண்மை பேரழகு " அழகான வரிகள், இப்போ இருக்கும் காலத்திற்கு தேவைபடும் வரிகள். அவங்க பேசற slang ரொம்ப நல்லா இருக்கு. Eagerly waiting for next ud.
மிக்க நன்றி வசந்தி மாVery Nice start