M.Indumathi
Bronze Winner
Ud eppo sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் எப்பி அக்கா❤அதரா ஆன் ஃபயர்
அவ கேட்ட கேள்விகளும், ஏக்கங்கள், வலிகள், கிடைச்ச பரிசு, அவபெயர் எல்லாத்துக்கும் காரணமானது அமிர்தன் தானே... அவன் காதலோடு பாக்கறான் அவ இடத்தில இருந்து பார்த்தால் இந்த வலிகள் புரியும்
இனி என்ன நல்லது நடந்தாலும் அது தேவை இல்லைனு தான் தோணுது... மிக மிக அருமையான எப்பி❤பவர் ஆப் வுமென்
அந்த சின்ன பொண்ணுக்கு நடந்தத பத்தி ஏன் கேள்வி கேட்கலஅவனுக்கு உரிமை இல்ல, விரக்தி மனப்பான்மை இருக்கலாம்.. ஆனா இது கடமை யாருக்கு அநியாயம் நடந்தாலும் குரல் எழுப்பி இருக்கனும்.. அதை அதராவே பண்ணிட்டா மிக சிறப்பு❤
முடிவுல சேர மாட்டாங்கனு இந்த எப்பிலையே புரிஞ்சுது அக்கா கொஞ்சம்.... பார்ட் 2க்கு வெயிட்டிங் ❤
Hi SRI..
Adhara Voda vali namaku valikuthu
Aval pesiyathu Anaithum sariye
Amirdhanoda kadhal yentha vagailum kuravanathu illai,.. Oru 20 vayasu Payan yeppadi react Panna mudiumo appadi than avan react pannirukan...
Yenna Adhara vazhakai poratathula kadhalai izhanthu vittalo nu thonuthu.
Part 2 irukunna oK SRI ..... Otherwise not OK with d negative ending...I hope u understand.....
Hi sri ud super
Adharaa ketta kelvi athanaiyum 100% sari avaloda vali vedhanai avamaanam athanaikkum enna pathil,but ithula amirthana thappu solla mudiyaathe ava melum adivaanga kudaathunnu ninaichu thaan ulla ponaan ,ava avamaana paduthuna veettula irrukka kudaathunnu velila poirukkaan ,ithu adharaavaala purinthu kolla mudiyala ......
Inga rendu perume paavam thaan ,intha ud padikkum pothe avanga rendu perum sera maattaangannu purinchuruchu.......
But negative end rompa kastamaa irrukku sri ,ennaala accept panna mudiyala ......but writer oda viruppam athu padithaan ezhutha mudiyum ........last ud koda negative end endru therinju padikkirappu rompa sad feeling varuthu.......
Part 2 irrukkaa super
ஹாய் சகோ, ரொம்ப நல்ல கதை, அதராவோட வலிகளை புரிந்துகொள்ள முடிகிறது, அமிர்த்தனோட செயல்படுகைகளை ஏற்கமுடியவில்லை, ரொம்ப சுயநலமாய் இருக்கு அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கி இருந்துவிட்டு, இப்பொழுது அவளாக மீண்டு வரும்போது சேர்த்துக்கொள்ள சொல்வது என்ன நியாயம், அவனோட பெற்றோர்களுக்காக மட்டும் தேவைப்படும்போது அரசியல வாரிசா தேர்தல்ல போட்டியிடுவது என்ன நியாயம்? அவனோட காதல ஏற்றுக்கொள்ளாம இருப்பதுதான் நல்ல முடிவாக இருக்கும். Eagerly waiting for next ud.
சூப்பர் பதிவு. அதரா பண்ணியது சரிதான் தோன்றுகிறது. அன்று கட்சி பேச்சுக்கு மற்றும் அதரா தேவைப்பட்டாளா ஆனால் மருமகள் பார்க்கும் போது அதரா என்ன குப்பையா???!!! வேந்தன் குடும்பம் பக்கா சுயநலவாதிகள். அமிதன் கூட வாழ்க்கையே வேண்டாம் அவனும் கெட்டவன்தானே அவன் வா என்று சொன்னால் வரனும் போ என்று சொன்னால் போகனுமா??? அதரா என்ன கடையில் கிடைக்கும் பொருளா??? உயிர் உள்ள பெண்தானே!!!
Title le pathale therithu ithu negative end nu tan...
It is good. Positive a kudutha nalla irunthirukkathu intha story..
Superb Adhara.. I respect your feelings and decision...
Amirthan um nallavan tan.. Coins ku two sides irukku.. But ok. Rendu peroda vadhamum nallathu. But Amirthan konjam selfish a irukkira madiri feel aaguthu... Rapist e kaapathura madiri...