All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆயிரமாயிரம் உணர்வுகளை கோபம்,மகிழ்ச்சி, சூழ்ச்சி, அழுகை, வஞ்சம், உறுதி, வைராக்கியம்,சுயநலம், தனிமை, சலிப்பு,ஆனந்தம், பூரிப்பு,பழி இன்னும் ஏராளமான உணர்வுகளாக வகைப்படுத்தி உள்ளத்தோடு இனைத்து பார்க்கும்படி இக்கதை அமைந்துள்ளது. உணர்வுகளோடு பொருந்தி போகும் கதையை கொடுப்பதில் கதாசிரியர் மிகவும் திறமை மிக்கவரே!!! அத்திறமைக்கு இக்கதையும் ஒரு சான்று என்பதில் ஐயமேதும் இல்லை..
அதரா என்ன மாதிரியான பெண்? படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கையை ஊட்டும் கதாபாத்திரம், விதி எத்தனை முறை நிந்தித்தாலும், போராடும் குணத்தோடு அவள் எழும் முறை வியப்பு! படிப்பவர்கள் அவளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது..
சிறுவயதில் தந்தையின் இறப்பில் தொடங்கிய இழப்பே அவளது வாழ்க்கையின் மற்ற இழப்புகளுக்கு அடித்தளமிட்டது...துரோகம் சூழ்ச்சி வஞ்சம் என்றவைகளால் சூழப்பட்ட அவள் வாழ்க்கையில் மழைச்சாரலென வந்தவன் மழையாய் அவளை குளிர்வைக்காமல் நெருப்பாய் சுட்டது விதியின் கோரம்..
பெற்றத்தாய், உடன்பிறப்புகள், சமூகத்தினர் என்று அனைவராலும் கைவிடப்பட்டாலும் அவள் மீண்டு வந்து வெற்றி பெற்றது தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்!
இக்கதையில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சுயநலத்தின் பிரதிபலிப்பே..
கதையின் இரண்டாம் பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்கும் ரசிகைகளில் ஒருத்தி!!
வாழ்கையின் இன்றைய நிலை வரை துன்பத்தை அனுபவித்த தேவியை காதல் கொண்டு இன்பத்தில் மூழ்கடிக்கும் தேவன் எவனோ?? மிகுந்த எதிர்ப்பார்புகளுடன்..❣
Hi Sis, கதை களம் சூடு பிடிக்கும் போது, தொடரும் அப்டினு போட்டா எப்டி இருக்குமோ அப்டி இருக்கு எனக்கு. Part2 varavaraikum அமிர்தன் வாழக்கையில் /(காதலிலும்)போராடி ஜெயிபாருன்னு . - நம்புறேன்!! அவரோட காதல் அவ்ளோ weak இல்ல ன்னு நினைக்கிறன்... Make his comeback more stronger... Amirthan அப்பிடித்தான் வருவாருனும் நீனைச்சேன் ... அதரா, அமிர்தன் ஓட past ஆ future ஆணு பார்க்க waiting eagerly sis!! வேற யாரையும் ரெடி பண்ணிடீங்களோ ?? வலி மிகுந்த கதையாகவும்,intresting ஆ வும், இருந்தது .
ஆயிரமாயிரம் உணர்வுகளை கோபம்,மகிழ்ச்சி, சூழ்ச்சி, அழுகை, வஞ்சம், உறுதி, வைராக்கியம்,சுயநலம், தனிமை, சலிப்பு,ஆனந்தம், பூரிப்பு,பழி இன்னும் ஏராளமான உணர்வுகளாக வகைப்படுத்தி உள்ளத்தோடு இனைத்து பார்க்கும்படி இக்கதை அமைந்துள்ளது. உணர்வுகளோடு பொருந்தி போகும் கதையை கொடுப்பதில் கதாசிரியர் மிகவும் திறமை மிக்கவரே!!! அத்திறமைக்கு இக்கதையும் ஒரு சான்று என்பதில் ஐயமேதும் இல்லை..
அதரா என்ன மாதிரியான பெண்? படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கையை ஊட்டும் கதாபாத்திரம், விதி எத்தனை முறை நிந்தித்தாலும், போராடும் குணத்தோடு அவள் எழும் முறை வியப்பு! படிப்பவர்கள் அவளிடம் கற்றுக்கொள்ள வேண்டியது..
சிறுவயதில் தந்தையின் இறப்பில் தொடங்கிய இழப்பே அவளது வாழ்க்கையின் மற்ற இழப்புகளுக்கு அடித்தளமிட்டது...துரோகம் சூழ்ச்சி வஞ்சம் என்றவைகளால் சூழப்பட்ட அவள் வாழ்க்கையில் மழைச்சாரலென வந்தவன் மழையாய் அவளை குளிர்வைக்காமல் நெருப்பாய் சுட்டது விதியின் கோரம்..
பெற்றத்தாய், உடன்பிறப்புகள், சமூகத்தினர் என்று அனைவராலும் கைவிடப்பட்டாலும் அவள் மீண்டு வந்து வெற்றி பெற்றது தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்!
இக்கதையில் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சுயநலத்தின் பிரதிபலிப்பே..
கதையின் இரண்டாம் பாகத்தை ஆர்வத்தோடு எதிர்பார்கும் ரசிகைகளில் ஒருத்தி!!
வாழ்கையின் இன்றைய நிலை வரை துன்பத்தை அனுபவித்த தேவியை காதல் கொண்டு இன்பத்தில் மூழ்கடிக்கும் தேவன் எவனோ?? மிகுந்த எதிர்ப்பார்புகளுடன்..❣
Hi Sri hru
Adhara ninaicha maathiri vetri adainthu vittaal,avaloda family thirumpa vanthuttaanga
Amirthan paavam paasathukkum kadhalukkum idaiyil maattikittaaan ,avanoda amma manusiye illa ,periya thappu pandranga.......
Adhara amirthanoda bracelet atha ippadi thiruppi kodpaannu ninaikkala ,avanga rendu peroda pirivu rompa vartham aaa irrunthathu,but avanga nilamai option illaatha nilamai..
Waiting for part 2
Adhara avaloda political life,love life la yaaru vara poraa ,waiting sri
Sri rompa naalaa wait pannnittu irrunthen final udkaaka......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.