All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vango Vango... After a break...

Amirthan edho thittathoda tan vandhirukkan.. He still loves her. Adan Meeting onnume koottama Avala win panna veikka paakuran...

Pechi... 😡😡😡😡😡
Sariyana selfish...
unakkaga unnoda daughters kaaga tane avaloda ambition iye maranthu ava ivvalavu paadu padara... Ava win pannapram vandhu ottuneenga.... Irukku

Hanza ma ❣️


//Vango Vango... After a break...//

vanthean vanthean hanza ma 🥰

//Amirthan edho thittathoda tan vandhirukkan.. He still loves her. Adan Meeting onnume koottama Avala win panna veikka paakuran...//

Yes yes .he loves her than..but still ..! Let's c


//Pechi... 😡😡😡😡😡
Sariyana selfish...
unakkaga unnoda daughters kaaga tane avaloda ambition iye maranthu ava ivvalavu paadu padara... Ava win pannapram vandhu ottuneenga.... Irukku//


happens hanza ma.அம்மாவின் கோபம்.அதட்டியும் கேட்காத எரிச்சல்.எல்லா தாண்டி அவளை அவளது இடத்தில் இருந்து யாரும் புரிந்து கொள்ளவில்லை.அது தான் காரணம்.


நன்றி hanza மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome back sri ,I miss your ud
Ud super adharavoda manasa purijukkaama ava amma pesirukka kudaathu , avangalukkaaka thaane ava thannida padippu ellaaraiyum thukki pottaa ,oru ammaava avalukku support pannirukkanum .......ava family kodukkaathaa support amirthan kitta irrunthu kidaikkutho,athaan avan election la perukku candidate aaa nikkuraanaa ,ava win pannanum enpathukkaaka. .....
Avan pen vera kettu indirect aaa solluraanaaa....
Waiting for next ud daa sri 😍😍😍

Priya ma ❣️

//Welcome back sri ,I miss your ud//

Thank you so much Priya ma .these words are my booster 🥰🥰🥰


//Ud super adharavoda manasa purijukkaama ava amma pesirukka kudaathu , avangalukkaaka thaane ava thannida padippu ellaaraiyum thukki pottaa ,oru ammaava avalukku support pannirukkanum .......//

Yes அவளை யாரும் புரிஞ்சிக் கலை.அவளும் புரிய வைக்க நினைக்கலை.வாழ்க்கையில் பட்ட வரைக்கும் போதும்னு முடிவுக்கு வந்துட்டா 😒😒😒


//ava family kodukkaathaa support amirthan kitta irrunthu kidaikkutho,athaan avan election la perukku candidate aaa nikkuraanaa ,ava win pannanum enpathukkaaka. .....//

Let's c Priya ma.Avan appadiye நினைச்சாலும் அரசியல் களத்தில் இதெல்லாம் வாய்பில்லை தானே 😟😟


//Avan pen vera kettu indirect aaa solluraanaaa....
Waiting for next ud daa sri 😍😍😍//


Thank you soooo much for the constant support Priya ma 😍❣️ next ud posted
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எப்பி அக்கா.... அதரா இஸ் பேக் 🥰❤அமிர்தன் வந்துட்டான்.... என்னை என்ன பழைய அமிர்தனு நினைச்சிங்களா டா... இப்போ வந்து இருக்கறது புது அம்ரிதன்❣🔥எப்பையும் அவ கூட இருப்பான்னு நம்பிக்கை இருக்கு😊💞

என்ன டா உலகம் இது... பெண்களை சாடி வாழும் இரக்கமற்ற மனிதர்கள்... குறிப்பிட்ட ஒரு தவற உனக்கோ இல்லை உன்னை சார்ந்தவங்களுக்கோ செய்தா புடிக்கமா போகலாம் எதையாவது பேசுங்கனு விட்டுட்டு போகலாம்... இது என்ன பிரபலங்களுக்கு வர சாபமா... என்ன ஏதுன்னு தெரியாம பின்னாடி பேசுறது🙄🙄😤😤😒

சிலர் அதையும் விட மோசம் பேச்சி உங்கள என்ன கணக்கில் சேக்குறது அசிங்கமா இருக்கா ஒரு சின்ன பெண்ணுக்கு மேடைய வாழ்க்கையா மாத்தும் போது அப்படி இல்லையா... இப்படியும் ஒரு அம்மாவா🙄😖😖

அதரா செய்யறது ரொம்ப சரி, அவமான படுத்தினவங்க கிட்ட ஜெயிச்சு காட்டணும்😎😊🔥🔥 அதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற கிடையாது🥰

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤🥰

மஹி ❣️

//சூப்பர் எப்பி அக்கா.... //

Thank you da 😍

//அதரா இஸ் பேக் 🥰❤அமிர்தன் வந்துட்டான்.... என்னை என்ன பழைய அமிர்தனு நினைச்சிங்களா டா... இப்போ வந்து இருக்கறது புது அம்ரிதன்❣🔥எப்பையும் அவ கூட இருப்பான்னு நம்பிக்கை இருக்கு😊💞//


இருக்கலாம்.இருக்கவும் நினைக்கலாம்.ஆனா, அவள் நினைக்கனுமே 😒😒


//என்ன டா உலகம் இது... பெண்களை சாடி வாழும் இரக்கமற்ற மனிதர்கள்...//


நிறைய பேர் இப்படி உண்டு மஹி 😒

//குறிப்பிட்ட ஒரு தவற உனக்கோ இல்லை உன்னை சார்ந்தவங்களுக்கோ செய்தா புடிக்கமா போகலாம் எதையாவது பேசுங்கனு விட்டுட்டு போகலாம்... இது என்ன பிரபலங்களுக்கு வர சாபமா... என்ன ஏதுன்னு தெரியாம பின்னாடி பேசுறது🙄🙄😤😤😒//


Being a celebrity s not all easy.
நின்னா குத்தம்,உட்கார்ந்த குத்தம்,நடந்தா கூட குத்தம் தான்.success s who overcomes everything 😍



//சிலர் அதையும் விட மோசம் பேச்சி உங்கள என்ன கணக்கில் சேக்குறது அசிங்கமா இருக்கா ஒரு சின்ன பெண்ணுக்கு மேடைய வாழ்க்கையா மாத்தும் போது அப்படி இல்லையா... இப்படியும் ஒரு அம்மாவா🙄😖😖//

ஆமா டா.ஆத்திரத்தில் பேச கூடாத வார்த்தைகள்.பெத்த மகள் என்ற பாசமில்லாது உரைத்த வார்த்தைகள்.மிக தவறு தான் டா.



//அதரா செய்யறது ரொம்ப சரி, அவமான படுத்தினவங்க கிட்ட ஜெயிச்சு காட்டணும்😎😊🔥🔥 அதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற கிடையாது🥰❤//

❤️❤️ கண்டிப்பா டா. சூப்பரா சொல்லி இருக்கா ❤️❤️

//வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤🥰//

Posted da 😍🥰 thank you so much da 😍❣️
 

Abirami Mahi

Active member
சூப்பர் எப்பி அக்கா❤️🔥🔥அதரா ஆன் ஃபயர்🔥😇

அவ கேட்ட கேள்விகளும், ஏக்கங்கள், வலிகள், கிடைச்ச பரிசு, அவபெயர் எல்லாத்துக்கும் காரணமானது அமிர்தன் தானே... அவன் காதலோடு பாக்கறான் அவ இடத்தில இருந்து பார்த்தால் இந்த வலிகள் புரியும்😒🥺

இனி என்ன நல்லது நடந்தாலும் அது தேவை இல்லைனு தான் தோணுது... மிக மிக அருமையான எப்பி😎❤️பவர் ஆப் வுமென்😎😇

அந்த சின்ன பொண்ணுக்கு நடந்தத பத்தி ஏன் கேள்வி கேட்கல🤕😖அவனுக்கு உரிமை இல்ல, விரக்தி மனப்பான்மை இருக்கலாம்.. ஆனா இது கடமை யாருக்கு அநியாயம் நடந்தாலும் குரல் எழுப்பி இருக்கனும்.. அதை அதராவே பண்ணிட்டா மிக சிறப்பு❤️🔥

முடிவுல சேர மாட்டாங்கனு இந்த எப்பிலையே புரிஞ்சுது அக்கா கொஞ்சம்.... பார்ட் 2க்கு வெயிட்டிங் ❤️💞
 

Vijayanadhi2020

Well-known member
Hi SRI..😍
Adhara Voda vali namaku valikuthu
Aval pesiyathu Anaithum sariye
Amirdhanoda kadhal yentha vagailum kuravanathu illai,.. Oru 20 vayasu Payan yeppadi react Panna mudiumo appadi than avan react pannirukan...
Yenna Adhara vazhakai poratathula kadhalai izhanthu vittalo nu thonuthu.
Part 2 irukunna oK SRI ..... Otherwise not OK with d negative ending...I hope u understand.....😘
 

Priyasaravanan

Bronze Winner
Hi sri ud super
Adharaa ketta kelvi athanaiyum 100% sari avaloda vali vedhanai avamaanam athanaikkum enna pathil,but ithula amirthana thappu solla mudiyaathe ava melum adivaanga kudaathunnu ninaichu thaan ulla ponaan ,ava avamaana paduthuna veettula irrukka kudaathunnu velila poirukkaan ,ithu adharaavaala purinthu kolla mudiyala ......
Inga rendu perume paavam thaan ,intha ud padikkum pothe avanga rendu perum sera maattaangannu purinchuruchu.......

But negative end rompa kastamaa irrukku sri ,ennaala accept panna mudiyala ......but writer oda viruppam athu padithaan ezhutha mudiyum ........last ud koda negative end endru therinju padikkirappu rompa sad feeling varuthu.......
Part 2 irrukkaa super
 
Top