All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

ramanidamu

Active member
ஹாய் சகோ, ரொம்ப நல்ல கதை, அதராவோட வலிகளை புரிந்துகொள்ள முடிகிறது, அமிர்த்தனோட செயல்படுகைகளை ஏற்கமுடியவில்லை, ரொம்ப சுயநலமாய் இருக்கு அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கி இருந்துவிட்டு, இப்பொழுது அவளாக மீண்டு வரும்போது சேர்த்துக்கொள்ள சொல்வது என்ன நியாயம், அவனோட பெற்றோர்களுக்காக மட்டும் தேவைப்படும்போது அரசியல வாரிசா தேர்தல்ல போட்டியிடுவது என்ன நியாயம்? அவனோட காதல ஏற்றுக்கொள்ளாம இருப்பதுதான் நல்ல முடிவாக இருக்கும். Eagerly waiting for next ud. 😢😢😢
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அதரா பண்ணியது சரிதான் தோன்றுகிறது. அன்று கட்சி பேச்சுக்கு மற்றும் அதரா தேவைப்பட்டாளா ஆனால் மருமகள் பார்க்கும் போது அதரா என்ன குப்பையா???!!! வேந்தன் குடும்பம் பக்கா சுயநலவாதிகள். அமிதன் கூட வாழ்க்கையே வேண்டாம் அவனும் கெட்டவன்தானே அவன் வா என்று சொன்னால் வரனும் போ என்று சொன்னால் போகனுமா??? அதரா என்ன கடையில் கிடைக்கும் பொருளா??? உயிர் உள்ள பெண்தானே!!!
 

Hanza

Bronze Winner
Title le pathale therithu ithu negative end nu tan...
It is good. Positive a kudutha nalla irunthirukkathu intha story..

Superb Adhara.. I respect your feelings and decision...
Amirthan um nallavan tan.. Coins ku two sides irukku.. But ok. Rendu peroda vadhamum nallathu. But Amirthan konjam selfish a irukkira madiri feel aaguthu... Rapist e kaapathura madiri...
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jriiiiii ❣💚
Ennaya apo nijama sethu vaika mateeya, enaku padikum pothae sogam sogamaa varuthae 😞😞😞...

Athara udanju seven years aluthathai sonna vithamlaaa pavamla she... Finally she brusts out, aana enna u than sethu vaika porathu illaye....
Vivarama firstae solliputaa ending ipadi than nu,, pacha manaaee 😬😬....
Part 2 irukunu tellify chari atha ninachu aarudhal adaiyalam..
Part 1 endha Rendu perayum singlea thana vachruppa, haiyoe ila ethavathu twistaa...

Enaku puriyuthu srii athara'voda valikal niyamana nyangal...
Intha amirtha y antha issue ku react panala, ethachum pannirukanumla jrii, athulayum thati kaekura position la irunthtu , kobam sri he mela...

Athara used it wisely before the reporters, ithula enna vanjagam he yosikran..

Paechi yae ponna vitutu ponathu romba pain ana place jriiii.. periyanayagam theduna oru chinna ponnu athara tha ava ullukula inum irukala... i can feel tat place jri 😍😍😍

Kathai alutham leads me to sogam..
AA nu athara amirthann nu na yosika lam senjen therima..
Aanalum end acceptable jrii, bocz of completely self maded athara kaga ❤️❤️

Epa final epi.... Jriii ❣❣💚💚
 
அதராவின் செயல்கள் அமிதனுக்கு தவறாக தெரிந்தாலும் அவள் அவனிடம் பாதுகாப்பை எதிர் பார்க்கும் போது அது அவனிடம் கிடைக்கமல் போனதால் அவளின் மனநிலை அவனை எதிரியாகவே பார்கிறாள் அது சரியே சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவு.அதராவின் முடிவு சரியானது.கட்டுக்குள் இருக்கும் அமிர்தனை கைபிடிப்பது இயலாத காரியம்.அதுவே எதார்த்தம்.
 
Top