All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெல்கம் பேக் ரைட்டரேஏ!!!!!😍😍
 

Hanza

Bronze Winner
Vango Vango... After a break...

Amirthan edho thittathoda tan vandhirukkan.. He still loves her. Adan Meeting onnume koottama Avala win panna veikka paakuran...

Pechi... 😡😡😡😡😡
Sariyana selfish...
unakkaga unnoda daughters kaaga tane avaloda ambition iye maranthu ava ivvalavu paadu padara... Ava win pannapram vandhu ottuneenga.... Irukku
 

Priyasaravanan

Bronze Winner
Welcome back sri ,I miss your ud
Ud super adharavoda manasa purijukkaama ava amma pesirukka kudaathu , avangalukkaaka thaane ava thannida padippu ellaaraiyum thukki pottaa ,oru ammaava avalukku support pannirukkanum .......ava family kodukkaathaa support amirthan kitta irrunthu kidaikkutho,athaan avan election la perukku candidate aaa nikkuraanaa ,ava win pannanum enpathukkaaka. .....
Avan pen vera kettu indirect aaa solluraanaaa....
Waiting for next ud daa sri 😍😍😍
 

Abirami Mahi

Active member
சூப்பர் எப்பி அக்கா.... அதரா இஸ் பேக் 🥰❤️அமிர்தன் வந்துட்டான்.... என்னை என்ன பழைய அமிர்தனு நினைச்சிங்களா டா... இப்போ வந்து இருக்கறது புது அம்ரிதன்❣️🔥எப்பையும் அவ கூட இருப்பான்னு நம்பிக்கை இருக்கு😊💞

என்ன டா உலகம் இது... பெண்களை சாடி வாழும் இரக்கமற்ற மனிதர்கள்... குறிப்பிட்ட ஒரு தவற உனக்கோ இல்லை உன்னை சார்ந்தவங்களுக்கோ செய்தா புடிக்கமா போகலாம் எதையாவது பேசுங்கனு விட்டுட்டு போகலாம்... இது என்ன பிரபலங்களுக்கு வர சாபமா... என்ன ஏதுன்னு தெரியாம பின்னாடி பேசுறது🙄🙄😤😤😒

சிலர் அதையும் விட மோசம் பேச்சி உங்கள என்ன கணக்கில் சேக்குறது அசிங்கமா இருக்கா ஒரு சின்ன பெண்ணுக்கு மேடைய வாழ்க்கையா மாத்தும் போது அப்படி இல்லையா... இப்படியும் ஒரு அம்மாவா🙄😖😖

அதரா செய்யறது ரொம்ப சரி, அவமான படுத்தினவங்க கிட்ட ஜெயிச்சு காட்டணும்😎😊🔥🔥 அதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற கிடையாது🥰❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அதரா செய்வது ஒன்றும் தவறு இல்லையே!!! அந்த வேந்தன் குடும்பத்திற்கு நல்ல பதிலடி கொடுக்கானும். அன்று அதராவுக்கு உறுதுணை வந்த பேச்சியம்மா இப்போது விட்டுட்டு போகுறது ஞாயமே இல்லையே

வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு. //


நன்றி 😍

//அதரா செய்வது ஒன்றும் தவறு இல்லையே!!! அந்த வேந்தன் குடும்பத்திற்கு நல்ல பதிலடி கொடுக்கானும். //

கண்டிப்பாக அவர்களுக்கான தண்டனை அவள் வாழ்ந்து காட்டுவது தானே.

//அன்று அதராவுக்கு உறுதுணை வந்த பேச்சியம்மா இப்போது விட்டுட்டு போகுறது ஞாயமே இல்லையே//

😒😒😒 அன்னையின் கோபம்.எத்தனை தூரம் நிலைக்கும் .காணலாம்.நன்றி வசந்தி மா 😍❣️
 
Top