All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வறுமை பிடியில் வாழ்க்கை சிக்க...

நோயின் பிடியில் என் உடன்பிறப்பு தவிக்க...

தவிர்க்க நினைத்தும் முடியாமல் ...

நெஞ்சமில்லாமலே வஞ்சத்தின் கையில் என் தாய் தன் உதிரத்தை சேர்க்க...

பிடித்தமில்லா இந்த வேலை எங்கள் வாழ்க்கையின் பிடிமானமாய் போனது...

தகாத பார்வை ...அறுவறுத்த வார்த்தை அணைத்திலும் காத்து அரணாய் மாறினான்...

அவன் அண்மை சிலிர்க்க..என் பெண்மை விழித்ததின் பாவமோ...

இன்று ஏளன பார்வை குத்தியிட்டீயாய் குதற ஓடுகிறேன்...

அவன் ஒற்றை பார்வை பாதுகாப்பை எதிர்பார்த்து .வழியில் விழியை வைத்து....


வாசு மா ❣️

//வறுமை பிடியில் வாழ்க்கை சிக்க...

நோயின் பிடியில் என் உடன்பிறப்பு தவிக்க...

தவிர்க்க நினைத்தும் முடியாமல் ...

நெஞ்சமில்லாமலே வஞ்சத்தின் கையில் என் தாய் தன் உதிரத்தை சேர்க்க...

பிடித்தமில்லா இந்த வேலை எங்கள் வாழ்க்கையின் பிடிமானமாய் போனது...//

வாவ்...எளிமையான வார்த்தை அமைப்பில் மிகத் திருத்தமாக கதையைச் சொல்லி உள்ளீர்கள்.மிக அருமை வாசு மா.அதுவும் இவ்வரி,

" பிடித்தமில்லா இந்த வேலை ,எங்கள் வாழ்க்கையின் பிடிமானமாய் போனது". - ரொம்ப சூப்பர் 👏👏👏👏👏👏




//தகாத பார்வை ...அறுவறுத்த வார்த்தை அணைத்திலும் காத்து அரணாய் மாறினான்...

அவன் அண்மை சிலிர்க்க..என் பெண்மை விழித்ததின் பாவமோ...//


Paahhhhh....அவன் அண்மை சிலிர்க்க,என் பெண்மை விழிக்க..! இவ்வரிகள் தான் அவர்கள் காதலை மிக சுருக்கமான சொன்ன வரிகள் 🥰🥰🥰🥰

//இன்று ஏளன பார்வை குத்தியிட்டீயாய் குதற ஓடுகிறேன்...

அவன் ஒற்றை பார்வை பாதுகாப்பை எதிர்பார்த்து .வழியில் விழியை வைத்து....//


வேண்டும் பார்வை கிடைக்குமா !
வழியில் விழி வைத்தவள் வாழ்க்கை இனி ஒளிருமா ?

காணலாம் மிக விரைவில்.மிக்க நன்றி வாசு மா 😍❣️

மிக அருமையான வார்த்தை இணைப்பு ,அது கதைக்கு மிக பொருத்தமாக உள்ளது 👏👏👏👏👏😍🥰😍🥰
 
Sema story sis. Antha amirthan matum en kaila kidaichan konnuduven.... Pavam antha pulla Ava undu velai undunu iruntha... love pandran apdi asinga paduthitan,...😡😡
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jiriiii 💚💚💚

Poyaa enala onum solla mudila, epa next ud 🤔🤔...

But valakam pola such a cute lines yaa 😍😍
Mela amirthan seinja settai ellam rasichi kitu iruntha, keela bethaa aapu vachuta,

But tat cunning people avanga face cover vitu veliya vabthu avanga adhramam purinthu ,antha count athigam agum pothu...
I.e, epo lam adhramam thalai oongu kirathoe apola dharmam nilai nata padumam 😬😬😍😍😍..
So ene athara voda fire performance ethir paka waiting...
11 epi nu told... But innum venum pola thona vaikreenga jriiii.. pathathe nu..
Avalukaga amirthan poradi, nan poraduna adi avalukku thannu varuthi, haiyai vida, athana adi vangi, vizhi kalangama karvama avanae partha athara.. 😍😍😍
Antha pacha pulla enna ktuchu, avanga appa voda pathukappu ivan kita kidaikum nu... ( Elam bayanthu amma selai pinadi olinja athara than ).. kankal kavitha nu alaga kondu poi, ipadi agi duchae jriii...

Irunthu irunthu intha moratu jingle thani maram jri, ipa than oru hug romance vachrukangalae padichae, apdiyae avangaloda namalayum kuppura kavuthutaaya...... Kavuthuttaa 😬😬😬😬😬..

Next ud epo nu jollavum marakama
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema story sis. Antha amirthan matum en kaila kidaichan konnuduven.... Pavam antha pulla Ava undu velai undunu iruntha... love pandran apdi asinga paduthitan,...😡😡

Hai sissy ❣️

//Sema story sis. //

Thank you sis 😍


// Antha amirthan matum en kaila kidaichan konnuduven.... Pavam antha pulla Ava undu velai undunu iruntha... love pandran apdi asinga paduthitan,...😡😡//


Athaane summa iruntha பிள்ளையை..அவனும் திரும்பி வருவான்.கண்டிப்பா இக்கேள்விகளை கேட்கலாம்.

மிக்க நன்றி sis 😍❣️
 
Top