All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi SRI....
Penn in gambeeram - arasiyal kalam... Super SRI.... As usual SRI's touch.
Amirdhanin Chinna vayasum sari ., teenage m sari now early twenty's m sari .. Rombo nalla payyan nra feel kodukinran. Pasanga ippadi purithaloda seyal padumbothu azhagu.
Suyanalamana nandri kettavargal veetileye irupathu kodumai
Adhara as fierceful as her name... I think she has some plan.
Vettuna mudiya kuda sari pannalanna Adhara Voda nenjuram sabash.


Nadhi ma ❣️

//Hi SRI....
Penn in gambeeram - arasiyal kalam... Super SRI.... As usual SRI's touch.//


Thank you nadhi ma..happy that I am recognised with this tag 🥰🥰🥰🥰


//Amirdhanin Chinna vayasum sari ., teenage m sari now early twenty's m sari .. Rombo nalla payyan nra feel kodukinran. Pasanga ippadi purithaloda seyal padumbothu azhagu.//


அவனை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.அவனது இதே எண்ணம் எப்பொழுதும் இருந்தால் எல்லாருக்கும் நல்லதா எனக் காணலாம் 😒😒


//Suyanalamana nandri kettavargal veetileye irupathu kodumai//

As granted ellarum eduthukittaanga pola 😟😟


//Adhara as fierceful as her name... I think she has some plan.//

கண்டிப்பா she has plan and she will prove 🥰🥰

//Vettuna mudiya kuda sari pannalanna Adhara Voda nenjuram sabash.//

❤️❤️ Laa...thank you so much Nadhi ma 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. என்ன நடந்தது என்று யோசித்துகொண்டு இருக்கும் போது வேந்தன்,சாரதா மின்னல்வேகத்தில் அடித்துநொறுக்கிவிட்டார் அதராவின் முடியை வெட்டியது ரொம்ப ரொம்ப அநியாயம். அமுதனுக்கு என்ன தண்டனை கொடுத்து இருப்பார்கள்??!!!

வசந்தி மா ❣️

//சூப்பர் பதிவு. //


நன்றி

//என்ன நடந்தது என்று யோசித்துகொண்டு இருக்கும் போது வேந்தன்,சாரதா மின்னல்வேகத்தில் அடித்துநொறுக்கிவிட்டார் அதராவின் முடியை வெட்டியது ரொம்ப ரொம்ப அநியாயம். //

கண்டிப்பா அந்த அநியாயத்திற்கு அவங்களுக்கு தண்டனை கிடைக்கும் மா 😏😏

//அமுதனுக்கு என்ன தண்டனை கொடுத்து இருப்பார்கள்??!!!//


அவனுக்கு தண்டனை ! அவன் தந்த தண்டனை.! அவனுக்கென ஓர் தண்டனை உண்டு .விரைவில் காணலாம் .மிக்க நன்றி வசந்தி மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud aathara vanjam tirkka vathuvittal

Sissy ❣️

//Nice ud//

Thank you sis 😍❣️


// aathara vanjam tirkka vathuvittal//


அதே அதே sis..நிச்சயமாக வஞ்சகம் தீர்ப்பாள் அதரா 🥰🥰
 

Vijayanadhi2020

Well-known member
Nadhi ma ❣

//Hi SRI....
Penn in gambeeram - arasiyal kalam... Super SRI.... As usual SRI's touch.//


Thank you nadhi ma..happy that I am recognised with this tag 🥰🥰🥰🥰


//Amirdhanin Chinna vayasum sari ., teenage m sari now early twenty's m sari .. Rombo nalla payyan nra feel kodukinran. Pasanga ippadi purithaloda seyal padumbothu azhagu.//


அவனை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.அவனது இதே எண்ணம் எப்பொழுதும் இருந்தால் எல்லாருக்கும் நல்லதா எனக் காணலாம் 😒😒


//Suyanalamana nandri kettavargal veetileye irupathu kodumai//

As granted ellarum eduthukittaanga pola 😟😟


//Adhara as fierceful as her name... I think she has some plan.//

கண்டிப்பா she has plan and she will prove 🥰🥰

//Vettuna mudiya kuda sari pannalanna Adhara Voda nenjuram sabash.//

❤❤Laa...thank you so much Nadhi ma 😍
Appo Amirdhan vera Mathiri react Panna porano..... Hiyyo🤔😯
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. அதராவின் அக்காங்கள் சுயநலமாக இருக்கிறார்கள்!!!! இப்போது ஊருக்கு எதற்கு போகுது அதரா!!!???
 
Top