All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருடங்கள் பல கடந்து நிகழ்கிறது அமிர்தன் - அதரா சந்திப்பு. பார்த்தவுடனே அவனை கண்டுகொண்டாள் அவள். பல வருடங்களாக அவளுடன் பயணிக்கும் அந்த சங்கிலி அவனின் முகத்தை என்றும் மறவா வண்ணம் நினைவடுக்குகளில் சேகரித்து வைத்திருக்கிறது. அவளின் தெரிந்த பாவனையில் அவனும் சில நிமிடங்களில் அவளை கண்டுகொண்டான். உடனே அதரா என்றழைத்து அவள் முன் நிற்கிறான். அவனின் தித்திப்பான அழைப்பிலேயே அவளின் மனம் அவன்பால் சரிந்துவிட்டது. அவனும் அன்னையின் அழைப்பில் 'தாரா' என ப்ரத்யேகமாக அவள் பெயரை சுருக்கி அழைத்து பிறகு பேசலாம் என்று சென்றுவிடுகிறான். இருவருக்குமே மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது அந்த சந்திப்பில் 😍

அவனின் இருப்பு அவளுக்கு ஏதோ ஒரு வகையில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவனிடம் இயல்பாகவும் அவளால் பேசமுடியவில்லை. ஆனால் அவன் தன் விளையாட்டுப் பேச்சினால் அவள் தயக்கத்தை களைந்தெறிந்து விட்டான். நீ சிரிக்கும் போது அழகா இருக்க தாரா, அதே கோபமா பார்க்கும்போது இன்னும் அழகா இருக்க என அவன் சொன்னதும் அழகாக இருந்தது. அதற்கு தனிமையில் எதிர்வினை ஆற்றும் அவள் செயலும் மிக அழகாக இருந்தது. அந்தந்த பருவத்திற்குரிய இயல்புகளை தொலைத்து இறுக்கமாக இருந்தவளை அவன் வரவு கொஞ்சம் கொஞ்சமாக இலகுவாக்குகிறது 😍

அவளுடனான அவனின் பயணம் அவளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அவனின் வரவும் அவளின் பொருட்டே இருக்கிறது. காரணமின்றி அவனின் அழைப்பும், இதழோர சிரிப்பும் 😍
அவளுக்காகவே இங்கேயே கல்லூரியில் சேர்கிறான் ( பையனுக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் என வேந்தன் நம்பிக்கொண்டிருக்கிறார், பாவம் 🤭 )

அவளுள் ஏற்படும் தடுமாற்றமும், அவன் பார்வை சொல்லும் செய்தியும் அவளை அவனை தவிர்க்க வைக்கிறது. அதுவே அவனுக்கு இன்னும் அவளை நெருங்க தூண்டுகிறது. நீண்ட நாட்கள் கழித்து அவளை சந்தித்த மகிழ்ச்சியில் இவனோ அவள் கையை பற்றுகிறான் அவளோ அவன் தொடுகையில் அறைந்து விடுகிறாள் 😯 (அவளின் பாதுகாப்புணர்வு அவ்வாறு செய்ய வைத்துவிட்டது)

உரிமை மறுக்கப்பட்டதில் அவன் ஒதுங்கிறான் அவளோ அவனை தேடுகிறாள் 😍 அவன் வராமை மீண்டும் அவளுக்கு பாதுகாப்பின்மை நிலையை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் அவள் தவிக்கும் போது வரும் அவன், அவளை தன்னுடன் இருத்திக்கொள்கிறான். அவள் அவனருகில் அமரும் முன் அவளை சங்கடப்படுத்திய அந்த ஆளுக்கு குத்து விட்டது 👌👌

அருகில் அமர்ந்தவளிடம் தன் காதலை அழகாக உரைத்துவிட்டான். என்னைக்கா இருந்தாலும் அந்த கை என்னோடு மட்டும் தான் இணையப் போகுது என எவ்வளவு திடமாக சொல்கிறான் ( அவள் உரைக்காமலே அவள் மனதையும் அறிந்துவிட்டான் 😍) அவளும் அவனை விரும்பினாலும் சம்மதம் தெரிவிப்பாளா தெரியவில்லை 🤔 வேந்தன் இதை அறிந்தால் நிச்சயம் எதிர்ப்பார், அவனின் அம்மாவோ கட்சி ஆட்களுடன் பேசவே யோசிக்கிறார், இப்படி தடைகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அவன் வார்த்தையில் இது நடந்தே தீரும் எனும் நம்பிக்கை ஏராளமாக இருக்கிறது. இனி எப்படி கதையை நகர்த்த போகிறீர்கள் என அறிய மிகுந்த ஆர்வமாக இருக்கிறது சிஸ் 🌷🌷

Ramya sis ❣️


//வருடங்கள் பல கடந்து நிகழ்கிறது அமிர்தன் - அதரா சந்திப்பு. பார்த்தவுடனே அவனை கண்டுகொண்டாள் அவள். பல வருடங்களாக அவளுடன் பயணிக்கும் அந்த சங்கிலி அவனின் முகத்தை என்றும் மறவா வண்ணம் நினைவடுக்குகளில் சேகரித்து வைத்திருக்கிறது. அவளின் தெரிந்த பாவனையில் அவனும் சில நிமிடங்களில் அவளை கண்டுகொண்டான். உடனே அதரா என்றழைத்து அவள் முன் நிற்கிறான். அவனின் தித்திப்பான அழைப்பிலேயே அவளின் மனம் அவன்பால் சரிந்துவிட்டது. அவனும் அன்னையின் அழைப்பில் 'தாரா' என ப்ரத்யேகமாக அவள் பெயரை சுருக்கி அழைத்து பிறகு பேசலாம் என்று சென்றுவிடுகிறான். இருவருக்குமே மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது அந்த சந்திப்பில் 😍//


ஆமா ரம்யா sis 😍
அவளுக்கு தெரிந்த முகம்.அவனுக்கு தெரிந்து கொள்ள விரும்பிய முகம்.அன்று போலவே இன்றும் அவனது தித்திப்பான அழைப்பு தொடர்கிறது.அவர்களது உறவும் தித்திப்பாகுமா என காணலாம் 😍


//அவனின் இருப்பு அவளுக்கு ஏதோ ஒரு வகையில் சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.//

மிக சரி.முதலில் சஞ்சலமாக தான் துவங்குகிறது.



// அதனால் அவனிடம் இயல்பாகவும் அவளால் பேசமுடியவில்லை. ஆனால் அவன் தன் விளையாட்டுப் பேச்சினால் அவள் தயக்கத்தை களைந்தெறிந்து விட்டான். நீ சிரிக்கும் போது அழகா இருக்க தாரா, அதே கோபமா பார்க்கும்போது இன்னும் அழகா இருக்க என அவன் சொன்னதும் அழகாக இருந்தது. அதற்கு தனிமையில் எதிர்வினை ஆற்றும் அவள் செயலும் மிக அழகாக இருந்தது. அந்தந்த பருவத்திற்குரிய இயல்புகளை தொலைத்து இறுக்கமாக இருந்தவளை அவன் வரவு கொஞ்சம் கொஞ்சமாக இலகுவாக்குகிறது 😍//

தன்னை ரசிக்கிறார்கள் என்பதை விட,மனத்தில் ஏதோ ஒரு மூலையில் பதிந்த உறவின் ரசிப்பு சிலிர்க்க வைக்க தானே செய்யும் 🥳🥳




//அவளுடனான அவனின் பயணம் அவளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அவனின் வரவும் அவளின் பொருட்டே இருக்கிறது. காரணமின்றி அவனின் அழைப்பும், இதழோர சிரிப்பும் 😍
அவளுக்காகவே இங்கேயே கல்லூரியில் சேர்கிறான் ( பையனுக்கு அரசியலில் மிகுந்த ஆர்வம் என வேந்தன் நம்பிக்கொண்டிருக்கிறார், பாவம் 🤭 )//

Bracket content bakkunu sirichutean..aiyo paavam அவரு.இன்னுமா namburaar moment pola sis 🤭🤭🤭



//அவளுள் ஏற்படும் தடுமாற்றமும், அவன் பார்வை சொல்லும் செய்தியும் அவளை அவனை தவிர்க்க வைக்கிறது. அதுவே அவனுக்கு இன்னும் அவளை நெருங்க தூண்டுகிறது. நீண்ட நாட்கள் கழித்து அவளை சந்தித்த மகிழ்ச்சியில் இவனோ அவள் கையை பற்றுகிறான் அவளோ அவன் தொடுகையில் அறைந்து விடுகிறாள் 😯 (அவளின் பாதுகாப்புணர்வு அவ்வாறு செய்ய வைத்துவிட்டது)//


ஹா ஹா.இது தன்னிச்சை செயல்.அவளது இறுக்கம்,அவளது உறுதி அவளை தீண்டும் நேரம் அறையத்தான் சொல்லியது. ஆக அறைந்து விட்டால் போலும் 😒😒




//உரிமை மறுக்கப்பட்டதில் அவன் ஒதுங்கிறான் அவளோ அவனை தேடுகிறாள் 😍 அவன் வராமை மீண்டும் அவளுக்கு பாதுகாப்பின்மை நிலையை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் அவள் தவிக்கும் போது வரும் அவன், அவளை தன்னுடன் இருத்திக்கொள்கிறான். அவள் அவனருகில் அமரும் முன் அவளை சங்கடப்படுத்திய அந்த ஆளுக்கு குத்து விட்டது 👌👌//


நாங்கெல்லாம் யாரு..சும்மா விடுவோம்னு குத்திட்டு ஓடிட்டா sis 🧐🧐

அதே..அவளது விலகல் அவனது தேடல்.

அவனது தவிர்ப்பு அவளது தேடல் 😍



//அருகில் அமர்ந்தவளிடம் தன் காதலை அழகாக உரைத்துவிட்டான். என்னைக்கா இருந்தாலும் அந்த கை என்னோடு மட்டும் தான் இணையப் போகுது என எவ்வளவு திடமாக சொல்கிறான் ( அவள் உரைக்காமலே அவள் மனதையும் அறிந்துவிட்டான் 😍) அவளும் அவனை விரும்பினாலும் சம்மதம் தெரிவிப்பாளா தெரியவில்லை 🤔 வேந்தன் இதை அறிந்தால் நிச்சயம் எதிர்ப்பார், அவனின் அம்மாவோ கட்சி ஆட்களுடன் பேசவே யோசிக்கிறார், இப்படி தடைகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அவன் வார்த்தையில் இது நடந்தே தீரும் எனும் நம்பிக்கை ஏராளமாக இருக்கிறது. இனி எப்படி கதையை நகர்த்த போகிறீர்கள் என அறிய மிகுந்த ஆர்வமாக இருக்கிறது சிஸ் 🌷🌷//



கண்டிப்பாக அவர்கள் வீட்டில் தெரிந்தால் நடக்கும் காரீயம் மிக வருத்தம்.

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

மிக மிகத் திருத்தமான கருத்து பகிர்வு.அத்தனை அளவாக அனைத்தையும் சொல்லி உள்ளீர்கள்.மிக அருமை.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heyyyy jriiiii ❣💚💚

Ama nama fire jingle illayaa apo 🙄🤣😍...
Juz for fun jri... 🤣🤣

A another quite cute epi from u...
Wat a maturity level ya... As per predicated by periyanayagam athara s holding her family la..😍😍
Oru ammmava pechi'yoda thavippa alaga solirukeenga jriii.. oru innocent amma'va ponna ninachu baynathu ipo ava ponnu avangaluku amma matri aana feel..
En mind angayae suthuthu jri..
Eanaku first day paesa varum pothu amma selaikul olinju kita athara than nyabagathuku vaara jriii...
En nu teriyama antha kutti athara and ipo thanna iruki kondu unarvu pirathipalikama irukura atharana'nu avanga kita ula diff niranjuruku...
Ithula oru girla, infact amirthan appa 'voda nizhlal iruka oru gal'oda struggle solirukeenga.. apdi thanao intha arasiyal.. athan atha kandae bayam varuthu...

And finally to Amirthan and Athara... Cute pair than laaaaa....❣❣
Hoping amirthan is changing point of athara..
Amirthan alaga solitan avan love'aaa 😍😍❤❤...
She ethukanumae 🙄🙄😬...
Ini than sema epi on the way pola jriii, cuteuuu 😍😍
Motham ethana epi jriiii,
Versa varavum ❣❣

Kirthi ma ❣️

//Heyyyy jriiiii ❣💚💚

Ama nama fire jingle illayaa apo 🙄🤣😍...
Juz for fun jri... 🤣🤣//

🤭🤭 Nijamalum she single than kirthi ma.don't worry 🤣🤣🤣


//A another quite cute epi from u...
Wat a maturity level ya... As per predicated by periyanayagam athara s holding her family la..😍😍//

Laa ❤️ he may be theerkkatharasi 🥳🥳🥳


//Oru ammmava pechi'yoda thavippa alaga solirukeenga jriii.. oru innocent amma'va ponna ninachu baynathu ipo ava ponnu avangaluku amma matri aana feel..//

Happens kirthi ma.paarkka aal illaina paarthu thaane aaganum.athu இயல்பு.அதுல இவளோ ஸ்பெஷல் ஃபீல் தர்ராங்க என்பது தானே matter 🙄🙄


//En mind angayae suthuthu jri..
Eanaku first day paesa varum pothu amma selaikul olinju kita athara than nyabagathuku vaara jriii...//

Athe athara than kirthi ma.மனதால் அந்த தேடல் கண்டிப்பா இருக்கும்.இதை கொண்டு ஒரு காட்சி இருக்கு 🥰🥰


//En nu teriyama antha kutti athara and ipo thanna iruki kondu unarvu pirathipalikama irukura atharana'nu avanga kita ula diff niranjuruku...
Ithula oru girla, infact amirthan appa 'voda nizhlal iruka oru gal'oda struggle solirukeenga.. apdi thanao intha arasiyal.. athan atha kandae bayam varuthu...//


ஆமா kirthi மா.நான் என்னோட அறிவுக்கு எட்டுன 0.001 politics solli irukkean..there survival s not easy..tat too for a girl.anga Ellam Amirthan irukka mattanga only venthans thaan.😒😒😒😒

//And finally to Amirthan and Athara... Cute pair than laaaaa....❣❣//

Aama..ஆமா cute thaan ponga 🤭🤭

//Hoping amirthan is changing point of athara..//

Is it kirthi ma.she s self made.till end she will prove as self made .♥️

//Amirthan alaga solitan avan love'aaa 😍😍❤❤...
She ethukanumae 🙄🙄😬...//

Athaane next posted..poi paarunga 🙄🙄


//Ini than sema epi on the way pola jriii, cuteuuu 😍😍//


ஏது செம்ம epi ya..padichityu sollunga kirthi ma..next epi posted 🤣🤣🤣


//Motham ethana epi jriiii,
Versa varavum ❣❣//

Totally 11..now 5 posted kirthi ma.

Thank youuuuuuu so much kirthi ma.such a wonderful and cute comment 😍❣️ as always ♥️
 

Vijayanadhi2020

Well-known member
UD vasichitu Konjam neram mooche varala SRI.....
Ganamana padhivu....
Pengal- yezhmai- samudhyam ... Ippadi sindhanai travel Panna aarambichiduchu...
Sirapana padhivu... Yadharmanathum kooda.👏🏼
 

Chitra Balaji

Bronze Winner
இது எல்லாம் romba romba anniyaanam maa.... Ethuku அந்த maari நடந்துக்கணும்.... அந்த lady yum oru பொண்ணு தானே ச்சே... காசு பணம் illana avvallavu கேவலம் ah.... அந்த ஆளு avalaala avvallavu பேர் புகழ் பணம் nu samathichi irupaan இப்போ... நன்றி கெட்ட உலகம்..... Avanaalayum ஒண்ணுமே panna mudiyala..... இனிமேல் என்ன panna poraa.....very very emotional episode
 

Hanza

Bronze Winner
Oh No....
Ennama ipdi panniteengale ma...😢😢😢💔💔💔💔
Sharadha oru Sornakka madiri irukka😡😡😡 idiot
ayyo oru ponnoda thannambikkai ye pochi.. inimelum avalai summa vida mattangale...

Amirthanaala ippo kku onnume panna mudiyathe
 

Priyasaravanan

Bronze Winner
Sri very very sad ud 😭😭
Vendhan saratha enna jennangalo checha oru ponnu endru koda paakkaama enna kaariyam senjuttaanga 😡😡😡
Avanga paiyana ketkka vendiyathu thaane antha ponnu kitta adikka enna urimai irrukku ,athuvum saratha senjathukkku mannippe kidaiyaathu ,antha sornaakkaavukku periya punishment kodunga sri kodave antha kediketta vendhanukkum
Athara avaloda manasu vazhi kaayam maarakkkudiyathaa ,paavam enna seiya poraalo
Amirthanum enna pannna poraan ,avanoda appa amma innum enna seiya poguthungalo......
Pechiyamma payantha maathiriye nadanthuruchu
 
Top