All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud Sri
amirthan sema character man.
athara super
padithu mathamgazh pala kadanthallum maravamal
nilaivil amirthanin sella settai and atharavin azhuhayum ottamum
Jothi ma ❣️

//Very nice ud Sri //

thank you jothi ma 😍

//amirthan sema character man.
athara super//

♥️

//padithu mathamgazh pala kadanthallum maravamal
nilaivil amirthanin sella settai and atharavin azhuhayum ottamum//

இக்கதை உங்களது நினைவில் நிற்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.மிக்க நன்றி ஜோதி மா.😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
UD vasichitu Konjam neram mooche varala SRI.....
Ganamana padhivu....
Pengal- yezhmai- samudhyam ... Ippadi sindhanai travel Panna aarambichiduchu...
Sirapana padhivu... Yadharmanathum kooda.👏🏼

Nadhi ma ❣️

//UD vasichitu Konjam neram mooche varala SRI.....//

எனக்கும் எழுதும் போது கஷ்டமா தான் இருந்தது nadhi ma 😒😒


//Ganamana padhivu....//

💔


//Pengal- yezhmai- samudhyam ... Ippadi sindhanai travel Panna aarambichiduchu...//

அதே nadhi மா.இந்தப் பயணத்தை சொல்ல நினைத்து எழுதிய கதை தான்.அதே போல் உங்களைச் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி 😍😍


//Sirapana padhivu... Yadharmanathum kooda.👏🏼//


மிக்க நன்றி nadhi மா😍❣️.இப்பதிவு உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது எல்லாம் romba romba anniyaanam maa.... Ethuku அந்த maari நடந்துக்கணும்.... அந்த lady yum oru பொண்ணு தானே ச்சே... காசு பணம் illana avvallavu கேவலம் ah.... அந்த ஆளு avalaala avvallavu பேர் புகழ் பணம் nu samathichi irupaan இப்போ... நன்றி கெட்ட உலகம்..... Avanaalayum ஒண்ணுமே panna mudiyala..... இனிமேல் என்ன panna poraa.....very very emotional episode

சித்ரா sis ❣️

நிஜம் தான் sis, Inga kaasu பணம் ரொம்பவே முக்கியம்.

அதுவும் நமக்கு கீழ இருக்க யாரும் ,மேல ஏறி வர poranganaa அவங்களை எந்தெந்த வழியில் முதுகில் குத்தலாம் என்று யோசிக்கும் ஆட்கள் உண்டு.

கண்டிப்பா அதரா மீண்டு வருவாள் 😍😍நன்றி சித்ரா sis 😍❣️
 

Samvaithi007

Bronze Winner
வறுமை பிடியில் வாழ்க்கை சிக்க...

நோயின் பிடியில் என் உடன்பிறப்பு தவிக்க...

தவிர்க்க நினைத்தும் முடியாமல் ...

நெஞ்சமில்லாமலே வஞ்சத்தின் கையில் என் தாய் தன் உதிரத்தை சேர்க்க...

பிடித்தமில்லா இந்த வேலை எங்கள் வாழ்க்கையின் பிடிமானமாய் போனது...

தகாத பார்வை ...அறுவறுத்த வார்த்தை அணைத்திலும் காத்து அரணாய் மாறினான்...

அவன் அண்மை சிலிர்க்க..என் பெண்மை விழித்ததின் பாவமோ...

இன்று ஏளன பார்வை குத்தியிட்டீயாய் குதற ஓடுகிறேன்...

அவன் ஒற்றை பார்வை பாதுகாப்பை எதிர்பார்த்து .வழியில் விழியை வைத்து....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh No....
Ennama ipdi panniteengale ma...😢😢😢💔💔💔💔
Sharadha oru Sornakka madiri irukka😡😡😡 idiot
ayyo oru ponnoda thannambikkai ye pochi.. inimelum avalai summa vida mattangale...

Amirthanaala ippo kku onnume panna mudiyathe

Hanza ma ❣️

//Oh No....
Ennama ipdi panniteengale ma...😢😢😢💔💔💔💔//


Laa 💔💔💔 ennama neenga ippadi பண்றீங்களே மா 😢😢


//Sharadha oru Sornakka madiri irukka😡😡😡 idiot//

😒😒 Aama aama avanga idiot thaan 🧐🧐


//ayyo oru ponnoda thannambikkai ye pochi.. inimelum avalai summa vida mattangale...//

laa...let's c ..அவள் எப்படி மீண்டு வருகிறாள் என காணலாம்.

//Amirthanaala ippo kku onnume panna mudiyathe//

ஆமா அவன் என்ன பண்ணாலும் அவளைத் தான் பாதிக்கும் 😯 சோ ஒரு காலம்வரை அமைதியா இருந்து தான் ஆகனும் 😟😟😟


மிக்க நன்றி hanza மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri very very sad ud 😭😭
Vendhan saratha enna jennangalo checha oru ponnu endru koda paakkaama enna kaariyam senjuttaanga 😡😡😡
Avanga paiyana ketkka vendiyathu thaane antha ponnu kitta adikka enna urimai irrukku ,athuvum saratha senjathukkku mannippe kidaiyaathu ,antha sornaakkaavukku periya punishment kodunga sri kodave antha kediketta vendhanukkum
Athara avaloda manasu vazhi kaayam maarakkkudiyathaa ,paavam enna seiya poraalo
Amirthanum enna pannna poraan ,avanoda appa amma innum enna seiya poguthungalo......
Pechiyamma payantha maathiriye nadanthuruchu

Priya ma ❣

//Sri very very sad ud 😭😭//


Ithuvum கடந்து போகும் பிரியா மா ..now worry 😟

//Vendhan saratha enna jennangalo checha oru ponnu endru koda paakkaama enna kaariyam senjuttaanga 😡😡😡//

Ippadium silar இருக்கத்தானே செய்கிறார்கள்.. இவர்களிடமும் நாம் மீண்டு வரத்தானே வேண்டும் 😒😒


//Avanga paiyana ketkka vendiyathu thaane//

Athaane avanga paiyanai கேட்பதை விட்டுட்டு இங்க என்ன😦😦😦

//antha ponnu kitta adikka enna urimai irrukku ,//

காசு ,பெயர் ,புகழ் தந்த திமிர் தான் பிரியா மா 🧐

//athuvum saratha senjathukkku mannippe kidaiyaathu ,antha sornaakkaavukku periya punishment kodunga sri kodave antha kediketta vendhanukkum//

கண்டிப்பா தந்திடலாம் பிரியா மா 😒 அதுவும் அதரா ஸ்டைல் la தந்திடலாம்.😏😏


//Athara avaloda manasu vazhi kaayam maarakkkudiyathaa ,paavam enna seiya poraalo//


ஆமா அவள் பாவம் தான்.மீண்டு வருவாள் பிரியா மா.

மிக்க நன்றி
😍

//Amirthanum enna pannna poraan ,avanoda appa amma innum enna seiya poguthungalo......
Pechiyamma payantha maathiriye nadanthuruchu//


ஆமா அவனுக்கு அப்போதைக்கு அவள் மீதிருக்கும் கவனத்தை தன் திருப்பணும் என்றுதான் எண்ணம்.அதான் அப்படி பண்ணான்.ஆனால் அவளது வழி 🙄🙄🙄

பேச்சி வாக்கு பழிச்சு போச்சு ! பெரிய நாயகம் வாக்கு பழிக்குமா என காணலாம்.
 
Top