All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல சிஸ் ஆனா படிச்ச வர இந்த கதை எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருந்தது கதை அதுவும் விக்ரம் அதிதி ஜோடி சான்சே இல்ல மேட் ஃபார் ஈச் அதர் கார்த்திக் சைத்ரா இந்த ஜோடி பண்ற குறும்புகள் சேட்டைகள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சில இடங்கள்ல குழந்தையாகவும் சில இடங்கள்ல முதிர்ச்சியாக இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதம் ரொம்ப அருமை கார்த்திக் மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு அப்புறம் கௌதம் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அவன்தான் காதலை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டியிருக்கிறான் உதயா கௌதமின் காதலுக்காக ஏங்குவதும்அவனுடைய பார்வைக்கான அர்த்தங்கள் புரியாமல் விழிக்கிறது பின் உணர்வுகளின் தாக்கம் தாங்காமல் வெடிக்கிறது இன்றைய பல பெண்களின் மனநிலையை இந்த உதயா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க இந்த கதையின் முடிஞ்சதுன்னு தோணுது அவ்வளவு அழகாக இருந்து படிக்க அவ்வளவு அற்புதமாக இருந்தது பட் லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல அதுக்குள்ள லிங்க் நீக்கப்பட்டுவிட்டது ஆனால் படித்த வரை ஒரு அருமையான உணர்வு கதையின் உள்ளே வாழ்ந்த உணர்வு
Hi kanaha sis ❣

//லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல சிஸ்//

மன்னிக்கவும் sis 😔

//ஆனா படிச்ச வர இந்த கதை எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருந்தது கதை//


மிக்க நன்றி kanaha sis 😍 மனதை இதமாக்கும் வார்த்தைகள் 💘

//அதுவும் விக்ரம் அதிதி ஜோடி சான்சே இல்ல மேட் ஃபார் ஈச் அதர்//

❤❤விக்ரம் - அதிதி ❤❤

//கார்த்திக் சைத்ரா இந்த ஜோடி பண்ற குறும்புகள் சேட்டைகள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சில இடங்கள்ல குழந்தையாகவும் சில இடங்கள்ல முதிர்ச்சியாக இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதம் ரொம்ப அருமை கார்த்திக் மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு.//

உங்களது விருப்பம் போல் வாழ்க்கை வாழ வாழ்த்துகள்..எனது வாழ்த்துகள் நிஜமாக பிரார்த்தனைகள் .
அவர்கள் டிசைன் அப்படி தான் 💚💚உங்களுக்கு இத்தனை பிடித்ததில் மகிழ்ச்சி 😍



//அப்புறம் கௌதம் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அவன்தான் காதலை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டியிருக்கிறான். உதயா கௌதமின் காதலுக்காக ஏங்குவதும்அவனுடைய பார்வைக்கான அர்த்தங்கள் புரியாமல் விழிக்கிறது. பின் உணர்வுகளின் தாக்கம் தாங்காமல் வெடிக்கிறது இன்றைய பல பெண்களின் மனநிலையை இந்த உதயா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க.//

ஆமா sis, இன்றைய பல பெண்களின் பிம்பம் தான் அவர்கள் 💘அவர்களை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ❣



//இந்த கதையின் முடிஞ்சதுன்னு தோணுது அவ்வளவு அழகாக இருந்து படிக்க அவ்வளவு அற்புதமாக இருந்தது ..//

இப்படியொரு உணர்வில் ,கதையில இணைந்து அதனை வரிகளாக சொன்னதற்கு எனது நன்றிகள் 😊


//பட் லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல அதுக்குள்ள லிங்க் நீக்கப்பட்டுவிட்டது..//

மன்னிக்கவும் sis..முன்பே திட்டமிட்டதால் மாற்ற முடியவில்லை 😊


//ஆனால் படித்த வரை ஒரு அருமையான உணர்வு கதையின் உள்ளே வாழ்ந்த உணர்வு//

உங்களது வார்த்தைகள் என்னை முழுதாய் கவர்கிறது 💘..நன்றிகள் sis...❣😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக அருமையான கதை. சங்கர் மறைவு வரையிலும்தான் படித்தேன். அதற்குள் லிங்க் நீக்கப்பட்டுவிட்டது. லவ்லி ஸ்டோரி
மிக்க நன்றி மகேஸ் sis 😍
Athu பத்தாம் அத்தியாயம் ..இன்னும் பத்து அத்தியாயங்கள் இருக்கிறது..தடங்கலுக்கு மன்னிக்கவும்..

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி..❣😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam., characterization super adhuvum vikram character attagasam ponga . Periya heroism yellam kedayathu but amarthalana gambeeram. Gauthamoda annan medhana mariyathium sari thambi meedhana Paasam m sari azhagu. Karthik chaitra vaaluthanam fantastic . avanga yellorum mookula kerchief vittu vizhayadiya tharunagal kadhayoda classic tharunangal . ivargalin ottrumai manadhai idhamaga varudi selgiradhu. Last ud innum viriva expect pannen (according to the story). Expecting more from u.
//Hi mam., //

Hi sis..

//characterization super adhuvum vikram character attagasam ponga . Periya heroism yellam kedayathu but amarthalana gambeeram.//

மிக்க நன்றி..உங்களுக்கு விக்ரம் இத்தனை பிடித்ததில் மகிழ்ச்சி 💘

//Gauthamoda annan medhana mariyathium sari thambi meedhana Paasam m sari azhagu. //
சரியா சொல்லி இருக்கீங்க 😍அவன் அப்படிதான்..

//Karthik chaitra vaaluthanam fantastic . //

Ha ha ..ivanga design இப்படி 🙊🙊🙊

//avanga yellorum mookula kerchief vittu vizhayadiya tharunagal kadhayoda classic tharunangal .//

🤣🤣🤣🤣🤣Happy that you njoyed it sis 😍


// ivargalin ottrumai manadhai idhamaga varudi selgiradhu. //

ஒற்றுமை அதுவே பலம்.நீங்கள் அதை குறிப்பிட்டு சொன்னதில் மகிழ்ச்சி 😍

//Last ud innum viriva expect pannen (according to the story). Expecting more from u.//

Last ud ..அதற்கு மேல் எதை சேர்த்து சொன்னாலும் கதையை இழுப்பது போன்ற உணர்வு வரும்..அதோடு கௌதம் சமாதான காட்சிகளை காட்டினா அவனது உணர்வின் மாற்றம் அதற்கான காட்சிகள் ,அதோடு மற்ற இனையின் காட்சிகள் என கதை இன்னும் விரியும்..அதை தவிர்க்கவே இப்படியொரு முடிவு..


இன்னும் இன்னும் திருத்தமாக தர முயல்கிறேன்..

உங்களது வாழ்த்திற்கு ,எனது எழுத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு நன்றி..இன்னும் என்னை நான் செதுக்கி கொள்வேன் 😊🙏நன்றி sis😍❣
 

Shalini M

Bronze Winner
அதுவே பார்ட் 2 தான sis 😍

Ntmt than part one..

Ithuku part 3 ah 🙄🙄🙄
மாறன் தான் மீதி இருக்கான்..அவனை கூட்டிட்டு வந்து தீபியை போட்டு தள்ளவா...

இந்த கதையில் ஆதி மறுக்கா சீனா போயிருக்கான் 🙊🙊🙊
😾😾😾😾😾😾
 
Top