Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல சிஸ் ஆனா படிச்ச வர இந்த கதை எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருந்தது கதை அதுவும் விக்ரம் அதிதி ஜோடி சான்சே இல்ல மேட் ஃபார் ஈச் அதர் கார்த்திக் சைத்ரா இந்த ஜோடி பண்ற குறும்புகள் சேட்டைகள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சில இடங்கள்ல குழந்தையாகவும் சில இடங்கள்ல முதிர்ச்சியாக இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதம் ரொம்ப அருமை கார்த்திக் மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு அப்புறம் கௌதம் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அவன்தான் காதலை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டியிருக்கிறான் உதயா கௌதமின் காதலுக்காக ஏங்குவதும்அவனுடைய பார்வைக்கான அர்த்தங்கள் புரியாமல் விழிக்கிறது பின் உணர்வுகளின் தாக்கம் தாங்காமல் வெடிக்கிறது இன்றைய பல பெண்களின் மனநிலையை இந்த உதயா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க இந்த கதையின் முடிஞ்சதுன்னு தோணுது அவ்வளவு அழகாக இருந்து படிக்க அவ்வளவு அற்புதமாக இருந்தது பட் லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல அதுக்குள்ள லிங்க் நீக்கப்பட்டுவிட்டது ஆனால் படித்த வரை ஒரு அருமையான உணர்வு கதையின் உள்ளே வாழ்ந்த உணர்வு
Hi kanaha sis ❣
//லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல சிஸ்//
மன்னிக்கவும் sis
//ஆனா படிச்ச வர இந்த கதை எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருந்தது கதை//
மிக்க நன்றி kanaha sis மனதை இதமாக்கும் வார்த்தைகள்
//அதுவும் விக்ரம் அதிதி ஜோடி சான்சே இல்ல மேட் ஃபார் ஈச் அதர்//
❤❤விக்ரம் - அதிதி ❤❤
//கார்த்திக் சைத்ரா இந்த ஜோடி பண்ற குறும்புகள் சேட்டைகள் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சில இடங்கள்ல குழந்தையாகவும் சில இடங்கள்ல முதிர்ச்சியாக இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற விதம் ரொம்ப அருமை கார்த்திக் மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைக்கனும் என்று ரொம்ப ஆசையா இருக்கு.//
உங்களது விருப்பம் போல் வாழ்க்கை வாழ வாழ்த்துகள்..எனது வாழ்த்துகள் நிஜமாக பிரார்த்தனைகள் .
அவர்கள் டிசைன் அப்படி தான் உங்களுக்கு இத்தனை பிடித்ததில் மகிழ்ச்சி
//அப்புறம் கௌதம் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அவன்தான் காதலை சொல்லில் இல்லாமல் செயலில் காட்டியிருக்கிறான். உதயா கௌதமின் காதலுக்காக ஏங்குவதும்அவனுடைய பார்வைக்கான அர்த்தங்கள் புரியாமல் விழிக்கிறது. பின் உணர்வுகளின் தாக்கம் தாங்காமல் வெடிக்கிறது இன்றைய பல பெண்களின் மனநிலையை இந்த உதயா கேரக்டர் மூலம் அழகா சொல்லி இருக்கீங்க.//
ஆமா sis, இன்றைய பல பெண்களின் பிம்பம் தான் அவர்கள் அவர்களை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ❣
//இந்த கதையின் முடிஞ்சதுன்னு தோணுது அவ்வளவு அழகாக இருந்து படிக்க அவ்வளவு அற்புதமாக இருந்தது ..//
இப்படியொரு உணர்வில் ,கதையில இணைந்து அதனை வரிகளாக சொன்னதற்கு எனது நன்றிகள்
//பட் லாஸ்ட் எபிசோடு மட்டும் நான் படிக்கல அதுக்குள்ள லிங்க் நீக்கப்பட்டுவிட்டது..//
மன்னிக்கவும் sis..முன்பே திட்டமிட்டதால் மாற்ற முடியவில்லை
//ஆனால் படித்த வரை ஒரு அருமையான உணர்வு கதையின் உள்ளே வாழ்ந்த உணர்வு//
உங்களது வார்த்தைகள் என்னை முழுதாய் கவர்கிறது ..நன்றிகள் sis...❣