All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
நீங்கள் சொல்வது போல் தான் வாசு மா.... நமக்கு பிடித்தவர்கள் நமக்கு பிடித்த வகையில் ஒரு கதையை கொடுக்கும் போது, அதை பாராட்டாமல் அப்படியே கடந்து போக முடியவில்லை. அதன் வெளிப்பாடே எனது கருத்து. அழகான தமிழில், கதையை கவிதை வடிவில் சிறப்பாக விமர்சிக்கும் உங்களை எனது கருத்து உணர்ச்சிவயப்படுத்தியதை நினைக்கையில் எப்படி உணர்கிறேன் என்று சொல்ல தெரியவில்லை..... அனைத்திற்கும் காரணம் ஸ்ரீ சிஸ் தான்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🌷🌷🌷🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis...story padichitae irunthan athukula remove aiduchu..pls sis link kudunga sis...
Iniaku matu link kudukanga sis pls.....🙏😫😫


Romba sry sis..it's been removed..மறுபடியும் பதிய இயலாது..விரைவில் rerun செய்ய முயல்கிறேன்..நன்றி🙏😔😔
 
Top