All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
//[/QUOTE/]

தெளிவான விளக்கங்கள் கொடுத்ததற்கு நன்றி சிஸ்🙏😍 ஆமாம், கார்த்தி - சைத்துவுக்கு கூட கதையின் தலைப்பை வைத்து ஒரு கவிதை படைத்திருப்பீர்கள். எனது குறிப்புகள் உங்களுக்கு ஊக்கமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி சிஸ். கதை மனதோடு ஒன்றிவிட்டது. உணர்வுகளை கதாபாத்திரங்களின் வாயிலாக கடத்துவதில் நீங்கள் வல்லவர்.அது உங்கள் முதல் கதையிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. உங்கள் பலத்தில் அதுவும் ஒன்று. உங்கள் மெனக்கெடலும், மனோதோடு ஒன்றிய கதாபாத்திரங்களும், உணர்வுபூர்வமான உங்கள் கவிதை வரிகளுமே என் விரல்களை ஒவ்வொன்றையும் குறிப்பிடும் படி செய்தது. நான் கதையில் பயணிக்கும் போதே முடிவு செய்தது தான், நான் இரசித்ததை கதையின் முடிவின் போது தவறாமல் பதிய வேண்டுமென்று. ( இப்போது என்னால் தளத்தில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை, அதனால் தான் என் கருத்துகளும், பதில்கள் தவறுவதற்கும், தாமதமாவதற்கும் காரணம். தாமதத்திற்கு மன்னிக்கவும் ) முடிந்தவரை என் மனதை தொட்டதை சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன். அனைவரின் பாராட்டுகளுக்கும் நீங்கள் தகுதியானவரே !! (You deserve it ) இன்னும் நீங்கள் சிறந்த படைப்புகள் படைக்க எனது வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷😍😍[/QUOTE]//

உங்கள் அனைவரின் வாழ்த்தையே எனது பலம் ❤
பலங்கள் பாதுகாப்பாக என்னை
பல புகழ் தந்து காக்கிறது..

வேறென்ன வேண்டும்.உங்கள் அனைவரின் உணர்வில் (கதை படிக்கும் போது) வாழ்வது தாண்டி 🙏

பரவாயில்லை sis..neenga free ah irukapo comment pottale post..oru பதிவு என்றாலும நச்சுன்னு poduveenga 😍😍😍சோ take care sis ❣

Ungalathu வாழ்த்துக்களில் வண்ணங்களை காணும் நான்..

நன்றி ரம்யா @Ramyasridhar sis 😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Ammubharathi dei ஓடி வா.. நம்மள ரம்யா sis தத்து eduththukiraangalaam 😍😍😍😍

நன்றி ரம்யா sis..உங்களது அன்பிற்கு, நம்பிக்கைக்கு, நல்வாழ்த்திற்கு ❤️❤️❤️
அவங்க வீட்டுக்கு விஸிட்ட போட்ரலாம் டி ஶ்ரீ....
 
Vijayanadhi2020

Well-known member
Hi mam , its me again.... Unga kadhayai marubadium marubadium vaasikanum nu thonuthu., definitely I ll buy this book to hold in my library always n I ll suggest to many ppl or gift them this story. Sila kadhaigal solla pidikum appadi Solli Solli Santhoshapatta kadhaigal undu but this one is like avargalagave vaasithu inbam padavendum endru nenaikiren. I don't know how to say, entire story ( not one part ) is so sweet. Adi thondaiyil oru thithipu. Santhosham konja neram than. This belong to aanandham kind of feeling . the story gets sweetened from their varan thedum ud . felt like din appreciate u enough. I think this sweetness s Bcoz of ur efforts. Loads of love n hugs to u.❤. Thank u for giving such a wonderful feeling.😍😘
 
//Hi mam , its me again.... //

Hi sis , welcome back..

//Unga kadhayai marubadium marubadium vaasikanum nu thonuthu.,//

It's such a big words and m honoured with your words sis ,thank you 💘

//definitely I ll buy this book to hold in my library always n I ll suggest to many ppl or gift them this story. //

❤️❤️ Sure sis..soon will update the details sis 😍😍

//Sila kadhaigal solla pidikum appadi Solli Solli Santhoshapatta kadhaigal undu but this one is like avargalagave vaasithu inbam padavendum endru nenaikiren. I don't know how to say, entire story ( not one part ) is so sweet. Adi thondaiyil oru thithipu. //

அம்மாடி எவளோ அருமையான வார்த்தை, ' அடி தொண்டையில் ஒரு தித்திப்பு ' - நிஜமா உங்களது வார்த்தைகள் எனக்கு அத்தனை ஊக்கம் அளிக்கிறது.innum நல்லா seyalpadanum என்ற எண்ணம் விதைக்கிறது...

//Santhosham konja neram than. This belong to aanandham kind of feeling . the story gets sweetened from their varan thedum ud . //

🙈🙈🙈Feeling sooo shy sis..thank you..happy that you enjoyed and liked the story this much ..much blessed with your words,💘💘💘

//felt like din appreciate u enough. I think this sweetness s Bcoz of ur efforts. Loads of love n hugs to u.❤. Thank u for giving such a wonderful feeling.😍😘//

its ok sis..I m feeling blessed ..little speechless..but want to thank you more for the feeling 😍

Thank you so much sis
😍❣️
 
jothijk

New member
எதை நான் கேட்பின் உனையே தருவாய்..என்ன சொல்ல.. காதல் தான் கதையானு கேட்டா அப்டினும் சொல்லலாம்... ஆனா அதை மீறிய நிறைய விஷயங்கள் இருக்கு... 3 ஜோடி அவங்க அவங்க ஸ்டைல் லவ் அதும் கார்த்திக் chaithra சான்ஸே இல்ல அவங்க பண்ற லூட்டில சிரிச்சு வயிறு வலி வந்திடுச்சு.. நட்பு, துரோகம், வலி, கல்யாணத்துக்கு பின்னரும் சொல்லாத காதல் வலிதான்.. எனக்கு எப்படி express பண்றதுன்னு தெரியல.. ரசிச்சு படிச்சேன் ஆனா அதை சொல்ல தெரியல.. life ல மிஸ் பண்ண கூடாத கதை இது... செம்ம சிஸ்
 
marry

Bronze Winner
@Ammubharathi dei ஓடி வா.. நம்மள ரம்யா sis தத்து eduththukiraangalaam 😍😍😍😍

நன்றி ரம்யா sis..உங்களது அன்பிற்கு, நம்பிக்கைக்கு, நல்வாழ்த்திற்கு ❤❤❤
உங்களை பத்தி தெரியாம சொல்லி இருப்பாங்க.
தெரிஞ்சிருந்தா சொல்லி இருப்பாங்களா என்ன😏😏😏😏
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்..என்ன சொல்ல.. காதல் தான் கதையானு கேட்டா அப்டினும் சொல்லலாம்... ஆனா அதை மீறிய நிறைய விஷயங்கள் இருக்கு... 3 ஜோடி அவங்க அவங்க ஸ்டைல் லவ் அதும் கார்த்திக் chaithra சான்ஸே இல்ல அவங்க பண்ற லூட்டில சிரிச்சு வயிறு வலி வந்திடுச்சு.. நட்பு, துரோகம், வலி, கல்யாணத்துக்கு பின்னரும் சொல்லாத காதல் வலிதான்.. எனக்கு எப்படி express பண்றதுன்னு தெரியல.. ரசிச்சு படிச்சேன் ஆனா அதை சொல்ல தெரியல.. life ல மிஸ் பண்ண கூடாத கதை இது... செம்ம சிஸ்

//எதை நான் கேட்பின் உனையே தருவாய்..//

💚🧡❤️

//என்ன சொல்ல.. காதல் தான் கதையானு கேட்டா அப்டினும் சொல்லலாம்... //

அன்பு அதானே எல்லாம் 💘

//ஆனா அதை மீறிய நிறைய விஷயங்கள் இருக்கு... 3 ஜோடி அவங்க அவங்க ஸ்டைல் லவ் அதும் கார்த்திக் chaithra சான்ஸே இல்ல அவங்க பண்ற லூட்டில சிரிச்சு வயிறு வலி வந்திடுச்சு.. //

மூன்று இணைகளில் காதல் மனதில் உள்ள வேறுபாடு உணர்ந்ததற்கு நன்றி..கார்த்திக் - சைத்ரா அவங்க டிசைன் அப்படி 🙊🙊🙊🙊

//நட்பு, துரோகம், வலி, கல்யாணத்துக்கு பின்னரும் சொல்லாத காதல் வலிதான்.. எனக்கு எப்படி express பண்றதுன்னு தெரியல.. ரசிச்சு படிச்சேன் ஆனா அதை சொல்ல தெரியல.. life ல மிஸ் பண்ண கூடாத கதை இது... செம்ம சிஸ்//

இதை விட சரியா எப்படி சொல்ல முடியும்..வாழ்க்கையில் தவற விட கூடாத கதைன்னு சொல்லிட்டீங்க..எனக்கு அத்தனை நிறைவா இருக்கு..கதை எழுதி நாட்கள் கடந்த பின்னும், கதையின் திரி நீக்கப்பட்ட பின்னும், மனதால் வெளிவரும் உங்கள் வார்த்தைகள் எனது கதைக்கான மிக பெரிய விமர்சனம்..

நன்றி sis 😍❣️
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களை பத்தி தெரியாம சொல்லி இருப்பாங்க.
தெரிஞ்சிருந்தா சொல்லி இருப்பாங்களா என்ன😏😏😏😏
Meeeeee
.
என்னவா ..ஆளையே காணோ.

ஹலோ... Ramya sis kaarthik ah thambi solli sonnanga...நாங்க athanala கார்த்திக் இல்லாத naala எங்களை தங்கச்சி பாப்பா va தத்து எடுத்துக் சொன்னோம் meeeee...

கார்த்திக்.விடவா நாங்க சேட்டை பண்ணிடுவோம் 😭😭
 
Last edited:
Top